சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

புத்துணர்ச்சி தரும் வெற்றிலை Khan11

புத்துணர்ச்சி தரும் வெற்றிலை

2 posters

Go down

புத்துணர்ச்சி தரும் வெற்றிலை Empty புத்துணர்ச்சி தரும் வெற்றிலை

Post by *சம்ஸ் Mon 3 Mar 2014 - 18:16

புத்துணர்ச்சி தரும் வெற்றிலை 96ef8efb-a710-4f7c-a3ec-feb8a322ebea_S_secvpf
வெற்றிலை என்பது வெறும் இலை இல்லை. அதில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துப்பொருட்கள் இருக்கின்றன. 

* ஆசிய நாடுகளில்தான் அதிகமாக வெற்றிலை போடும் பழக்கம் காணப்படுகிறது. இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள்தான் இதன் தாயகமாக அறியப்படுகிறது. குறிப்பாக இந்தோனேசியாவில் வெற்றிலை வெகு பிரபலமான தாவரமாக பயிரிடப்படுகிறது. இந்தியாவில் நீண்டகாலமாகவே வெற்றிலை மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

* வெற்றிலை உறுதியான தண்டினை கொண்ட மற்ற தாவரங்களை பற்றிப்படரும் கொடி வகை தாவரமா கம். அதிகபட்சம் 15 மீட்டர் உயரம் வரை படரும். சற்றே இதயவடிவம் போல கை அகல அளவில் சராசரியாக வளரும் பச்சை, இளம்பச்சை இலைகளே வெற்றிலையாக உண்ணப்படுகிறது. புகையிலை, பாக்குடன் வெற்றிலை உண்பது தீய பழக்கமாகும். அளவான வெற்றிலையை சுண்ணாம்புடன் மட்டும் சுவைப்பது பல்வேறு மருத்துவ குணம் கொண்டதாக அறியப்பட்டு உள்ளது. 

* வெற்றிலை அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது. 6 வெற்றிலைகளில் 80 முதல் 85 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகிறது. மேலும் புரதம், தாது உப்பு, நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ரசாயனப் பொருட்களும் இதில் உள்ளன. 

* குறைந்த ஆற்றல் வழங்குபவை வெற்றிலைகள். 100 கிராம் வெற்றிலையால் உடலுக்கு 44 கலோரிகள் ஆற்றலே கிடைக்கிறது. 

* 6 வெற்றிலையில் 3.5 சதவீதம் அளவு புரதமும், 3.3 சதவீதம் தாதுஉப்புக்களும்,  கொழுப்புப் பொருட்கள் மிகக் குறைவாக கொண்டது வெற்றிலை. 6 வெற்றிலையில் 0.4 முதல் 1 சதவீதம் வரையே கொழுப்பு பொருட்கள் காணப்படுகின்றன. 

* நிகோடின் அமிலம் 100 கிராம் வெற்றிலையில் 0.89 மில்லிகிராம் அளவில் காணப்படுகிறது. 

* வைட்டமின்-ஏ 2.9 மில்லி கிராம் அளவும், இதர வைட்டமின்களான தயாமின் 70 மைக்ரோ கிராம், ரிபோபிளேவனி 30 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 0.01 சதவீதம் காணப்படுகிறது. இவை வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடற்செயல்களில் ஈடுபடுபவை. 

* உடலுக்கு அத்தியாவசியமான தாதுஉப்புக்களான பொட்டாசியம் 4.6 சதவீதமும், கால்சியம் 0.5 சதவீதமும், நைட்ரஜன் 7 சதவீதமும் காணப்படுகிறது. இதில் பொட்டாசியம் இதய செயல்பாடுகளுக்கும், கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கும் அவசியமாகும். இரும்புத்தாது மற்றும் பாஸ்பரஸ் குறைந்த அளவில் காணப்படுகிறது. 

* பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த் தொற்றுகளை தடுக்கவல்லவை. டைபாய்டு, காலரா, காசநோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல்கூட இவற்றுக்கு உண்டு. சில ரசாயனங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட தூண்டுகிறது. புத்துணர்ச்சி தருகிறது. வியர்வை சுரப்பிகள் நன்கு வேலை செய்ய தூண்டுகிறது. 

* 6 வெற்றிலையை சுண்ணாம்பு தடவி சுவைப்பதால் ஒரு டம்ளர் பாலில் கிடைக்கும் தாதுக்கள் உடலுக்கு கிடைக்கிறதாம். 

* வென்னீரில் வெற்றிலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தண்ணீருக்குப் பதிலாக பருகி வந்தால் உடலில் பல்வேறு நோய்த்தொற்றுகளை தடுக்குமாம். 

* மலச்சிக்கல், தலைவலி, சரும அரிப்பு, அழற்சி, நினைவிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான மருந்து தயாரிப்பில் வெற்றிலைகள் சேர்க்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புத்துணர்ச்சி தரும் வெற்றிலை Empty Re: புத்துணர்ச்சி தரும் வெற்றிலை

Post by ராகவா Tue 4 Mar 2014 - 5:52

ஓ!! இதுதானோ என் முதியவர்கள் போடும் மகத்துவம்..
நன்றி அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum