சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சமையலறை டிப்ஸ் Khan11

சமையலறை டிப்ஸ்

+2
புதிய நிலா
மீனு
6 posters

Go down

சமையலறை டிப்ஸ் Empty சமையலறை டிப்ஸ்

Post by மீனு Tue 15 Feb 2011 - 14:21









சமையலறை டிப்ஸ் Vk65
எலுமிச்சை பழத்தினை லேசாக தீயில் காண்பித்து சூடாக்கிவிட்டு, பிழிந்தால் பிழிவதற்கு எளிதாக இருக்கும்.

வாழைப்பூ, போன்ற கைகளில் கறை படிய வைக்கும் காய்கறிகளை நறுக்கும்போது
கைகளில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளலாம். இதனால் கறை படுவதை தடுக்கலாம்.

சிறிய வெங்காயத்தின் தோலை, எளிதாகக் கண்ணீர் வராமல் உரிக்க சின்ன
வெங்காயத்தில், மேல் பகுதியையும், அடிப்பகுதியையும் வெட்டி விட்டு
தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பிறகு எடுத்தால் மிகவும் எளிதாக
உரிக்கலாம்.

குளிர் நாடுகளில் வசிப்பவர்கள், சீசனுக்கு மட்டுமே புதினா கிடைக்கும்.
புதினாவை நைசாக அரைக் காமல், ஒன்றும் பாதியுமா அரைத்து சிறிய ப்ரீசர்
பேக்குகளில் போட்டு வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும்
வைத்திருந்து உபயோகிக்கலாம். தேவையான போது சிறிதளவு வெட்டி எடுத்து
சமையலில் சேர்க்கலாம். சுவை மாறாமல் இருக்கும். கொத்தமல்லி அத்தனை
பிரெஷ்ஷாக இருக்காது. வேண்டுமானால் புதினாவையும், கொத்தமல்லியையும்
சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

தேங்காயை ப்ரீசரில் ஸ்டோர் செய்யும்போது, தேங்காயைப் பல்லாக வெட்டி ஸ்டோர்
செய்வதைக் காட்டிலும், துருவி கொண்டு வைத்தால் எப்பொதும் பிரெஷ்ஷாக
இருக்கும். தேங்காய்ப் பல்லாக ப்ரீசல் வைத்து உபயோகப்படுத்தும்போது அதன்
வெளிப்புறம் சீக்கிரமே ஒரு பிசின் போன்று வழவழப்பாக ஆகிவிடும். துருவி
வைக்கும் போது அப்படி ஆகாது. மேலும் பொரியல், சட்னி என்று உடனடியாக
உபயோகப்படுத்தலாம்.

இயற்கையான அழகுடன் முகம் எப்போதும் பளப்பளப்பாக இருக்க வேண்டும் என்று
நினைப்பவர்கள் உணவில் பாதாம், பப்பாளி சேர்த்துக் கொள்ளலாம். மேலும்
குளிர்ந்த நீரில் அடிக்கடி முகம் கழுவவேண் டும். உடலை எப்போதும்
குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே பருத்தொல்லை அதிகம் இருக்காது. அசைவம்
சாப்பிடுபவர்கள் மீனை அதிகம் சேர்த்துக் கொண்டால் எப்போதும் தெளிவான
சருமத்துடன் இருக்கலாம்.

செரிமான சக்தி குறைவாக உள்ளவர்கள் ஒவ்வொரு உணவிற்கு பின்பும் ஒரு கப்
க்ரீன் டீ குடித்து வந்தால் உணவு எளிதாக ஜீரணமாகி, செரிமான கோளாறுகள்
நீங்கிவிடும்.

பிளாக் டீயில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது வயிற்றுப் போக்கையும்,
அதனால் ஏற்படும் வயிற்று வலியையும் உடனே சரி செய்து விடும். மேலும் டீயை
இப்படி பால், சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது மிகவும் நல்லது. அதே சமயம்
வயிற்றில் புண், அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் கோப்பி, தேநீரை தவிர்ப்பது
அவசியம். தக்காளி கீரை, மோர், பாசிப்பருப்பு முதலியவை அவர்களுக்கு ஏற்ற
உணவு பொருட்கள்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by புதிய நிலா Tue 26 Apr 2011 - 21:20

சமையலறை டிப்ஸ் 517195 சமையலறை டிப்ஸ் 517195
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by *சம்ஸ் Tue 26 Apr 2011 - 21:40

மீனு உங்களின் சமையல் அறை அழகாக உள்ளது நீங்களும் அழகாய் உள்ளீர்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by ஹம்னா Wed 27 Apr 2011 - 6:44

மீனு உங்களின் சமையல் அறை அழகாக உள்ளது நீங்களும் அழகாய் உள்ளீர்கள்
@. @. :)


சமையலறை டிப்ஸ் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Apr 2011 - 12:27

மீனு wrote:







சமையலறை டிப்ஸ் Vk65
.

யப்பா இந்தக் குண்டுப்பொம்பளதான் மீனுவா சொல்லவே இல்ல

:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by மினி Wed 27 Apr 2011 - 13:07

அருமை அருமை நன்றி ...........
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by புதிய நிலா Wed 27 Apr 2011 - 13:59

சிகரம் wrote:
மீனு wrote:







சமையலறை டிப்ஸ் Vk65
.

யப்பா இந்தக் குண்டுப்பொம்பளதான் மீனுவா சொல்லவே இல்ல

சமையலறை டிப்ஸ் 326371 சமையலறை டிப்ஸ் 326371 சமையலறை டிப்ஸ் 326371 சமையலறை டிப்ஸ் 326371 சமையலறை டிப்ஸ் 326371 சமையலறை டிப்ஸ் 326371 சமையலறை டிப்ஸ் 326371 சமையலறை டிப்ஸ் 326371
மீனு அழகுதான் கொஞ்சம் குண்டு சமையலறை டிப்ஸ் 930799
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by மீனு Wed 27 Apr 2011 - 16:30

புதிய நிலா wrote:சமையலறை டிப்ஸ் 517195 சமையலறை டிப்ஸ் 517195
:”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by மீனு Wed 27 Apr 2011 - 16:33

*ரசிகன் wrote:மீனு உங்களின் சமையல் அறை அழகாக உள்ளது நீங்களும் அழகாய் உள்ளீர்கள்
இது நான் இல்லை ரசிகன் அம்மா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by மீனு Wed 27 Apr 2011 - 16:34

சரண்யா wrote:மீனு உங்களின் சமையல் அறை அழகாக உள்ளது நீங்களும் அழகாய் உள்ளீர்கள்
@. @. :)
{)) {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by மீனு Wed 27 Apr 2011 - 16:36

சிகரம் wrote:
மீனு wrote:







சமையலறை டிப்ஸ் Vk65
.

யப்பா இந்தக் குண்டுப்பொம்பளதான் மீனுவா சொல்லவே இல்ல

:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
அம்மாதான் இது நான் இல்லை நான் உடம்பே இல்லை ஆமா :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by மீனு Wed 27 Apr 2011 - 16:47

மினி wrote:அருமை அருமை நன்றி ...........
நன்றி நன்றி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சமையலறை டிப்ஸ் Empty Re: சமையலறை டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum