சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Khan11

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

+2
ராகவா
கவிப்புயல் இனியவன்
6 posters

Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Mar 2014 - 4:18

உன்னை எதேட்சையாக 
பார்த்தேன் 

காந்த கண்ணழகி 
பாய்ந்ததடி மின்சாரம் 
காதல் கொண்டேன் 

கொண்டது காதல் 
கண்டது ஒன்றுமில்லை 

உருவங்கள் மாறலாம் 
வடிவங்கள் மாறலாம் 
காதல் மட்டும்  அழியாது 

எங்கிருந்தாலும் காதல் வாழும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Mar 2014 - 4:24

எதை என்னிடம் மறுக்க 
வந்தாயோ அதை பெற்று 
சென்றாய் ...!!!

ஒரு இதயத்தை 
கொண்டு வந்த நீ 
இரு இதயத்துடன் 
சென்றுவிட்டாய் ...!!!

காதல் எங்கிருந்தாலும் 
வாழும் உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by ராகவா Thu 6 Mar 2014 - 4:51

நன்றி அண்ணா...தொடருங்கள்..... *_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Mar 2014 - 5:29

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by *சம்ஸ் Thu 6 Mar 2014 - 16:02

அனைத்தும் அருமை அண்ணா வாழ்த்துக்கள.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by மீனு Thu 6 Mar 2014 - 17:00

:/ :/ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Mar 2014 - 19:24

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by கவிப்புயல் இனியவன் Fri 7 Mar 2014 - 5:15

என்னை 
விட்டு நீ பிரியலாம் 
நீ தந்த நினைவு 
பரிசுகள் பிரியலாம் 
நீ சொன்ன ஆறுதல் 

வார்த்தைகளை -நீ 
மறந்திருக்கலாம் ..நீ 
எந்த மூலையிலும்  என் 
கண்படாமலும் வாழலாம் 
நம் காதல் வாழும் 
எங்கிருந்தாலும் காதல் வாழும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Mar 2014 - 9:30

வந்தாய் பார்த்தாய் 
கனவுகளை கொட்டி விட்டு 
சென்று விட்டாய் ....!!!

மீண்டும் வந்தாய் 
நினைவுகளை கொட்டி விட்டு 
சென்று விட்டாய் ....!!!

காத்திருக்கிறேன் 
காதலுக்காய் 
நீ தராவிட்டாலும் 
காதல் தேவதை 
அருளுவாள் ....!!!

காதல் 
எப்படியும் 
எங்கேயும் 
வாழும் ....

நம் காதலும் வாழும் 
எங்கிருந்தாலும் காதல் வாழும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by rammalar Thu 13 Mar 2014 - 9:33


எங்கிருந்தாலும் காதல் வாழும்..

-
 :/



-கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Sss
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24325
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Mar 2014 - 9:37

rammalar wrote:
எங்கிருந்தாலும் காதல் வாழும்..

-
 :/



-கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Sss
 :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by Nisha Thu 13 Mar 2014 - 11:48

எங்கிருந்தாலும் காதல் வாழ்கவென  சொல்லிச்செல்லும் கவிதை வரிகள் அருமை. 

நிஜத்தில் இப்படியாகப்பட்ட காதல்களை காண்பது அரிதாகபோனதல்லவா..   மறக்கப்படும்  காதல் ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டால் ஆசிட் துளிகளால்   மறுதலிக்கப்படவும் செய்கிறது.

தொடருங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:49

வாழ்க...வாழ்க...வாழ்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Mar 2014 - 12:04

Nisha wrote:எங்கிருந்தாலும் காதல் வாழ்கவென  சொல்லிச்செல்லும் கவிதை வரிகள் அருமை. 

நிஜத்தில் இப்படியாகப்பட்ட காதல்களை காண்பது அரிதாகபோனதல்லவா..   மறக்கப்படும்  காதல் ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டால் ஆசிட் துளிகளால்   மறுதலிக்கப்படவும் செய்கிறது.

தொடருங்கள்.
உண்மை காதலை புரிந்தவன் 
காதலியை துன்புறுத்த மாட்டான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by ராகவா Thu 13 Mar 2014 - 12:13

கே.இனியவன் wrote:
Nisha wrote:எங்கிருந்தாலும் காதல் வாழ்கவென  சொல்லிச்செல்லும் கவிதை வரிகள் அருமை. 

நிஜத்தில் இப்படியாகப்பட்ட காதல்களை காண்பது அரிதாகபோனதல்லவா..   மறக்கப்படும்  காதல் ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டால் ஆசிட் துளிகளால்   மறுதலிக்கப்படவும் செய்கிறது.

தொடருங்கள்.
உண்மை காதலை புரிந்தவன் 
காதலியை துன்புறுத்த மாட்டான்
ஆமாம்..ஆனால் காண்பது அரிது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by rammalar Thu 13 Mar 2014 - 15:48

-
சும்மா சினிமா காதல் மாதிரி காதலிப்பதில் அர்த்தமில்லை..!
-
காதலை தொடங்குமுன், ஒரே ஜாதியா,
ஸ்டேட்டஸ் ஒத்து வருமா
மாமியார் மருமகள் ஜாதக பொருத்தம் இருக்கா
இரண்டு பேரின் எண்ணங்களும் ஒத்து போகுதா
-
எல்லாத்தையும் ஒரு முறைக்கு நூறு முறை
சரி பார்த்து விட்டு காதலிக்க ஆரம்பித்தால்
காதல் வெற்றி பெரும்.
--
--------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24325
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க  Empty Re: கே இனியவன் -எங்கிருந்தாலும் காதல் வாழ்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum