சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

அழகுக்கு அழகு செய்யும் Khan11

அழகுக்கு அழகு செய்யும்

3 posters

Go down

அழகுக்கு அழகு செய்யும் Empty அழகுக்கு அழகு செய்யும்

Post by *சம்ஸ் Fri 3 Dec 2010 - 13:37

அழகுக்கு அழகு செய்யும் Makeup-beautyy
கோல்ட் கிரீம்: சருமத்தில் உள்ள அழுக்கை அகற்றி சுத்தப்படுத்துகிறது. கோடை,குளிர் என ஆண்டு முழுவதும் உபயோகப்படுத்தலாம். இது 'ஆல் பர்ப்பஸ்' கிரீம் ஆகும். எந்த வகை சீதோஷணத்திற்கும் உகந்தது.

வானிஷிங் கிரீம்: சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைத்து ,சருமத்திற்கு பளபளப்பு ஊட்டுகிறது.நரிஷிங் கிரீம்: சருமத்திற்கு போஷாக்கு அளிக்கிறது.

அஸ்ட்ரிஞ்ஜென்ட் லோஷன்: சருமத் துவாரங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகிறது.க்லென்சிங் கிரீம்: முகத்தில் உள்ள அழுக்கை அகற்றவும், 'மேக் அப்' கலைக்கவும் பயன்படுகிறது.

கொலமின் லோசன்: சருமத்தில் உள்ள புள்ளிகளை அகற்றி, சருமத்தை மாசு, மருவில்லாமல் வைக்கிறது.

பௌன்டேஷன் கிரீம்: இது 'மேக் அப்' நல்ல விதமாக அமைய உதவி புரிகிறது. மேலும் புள்ளிகளையும், திட்டுகளையும் நீக்குவதையும் செய்து, சருமத்தையும் மிருதுவாக வைத்துக் கொள்கிறது. கன்னங்களை பளபளப்பு ஆக்குகிறது.

ரூஜ்: உதடுகளையும், கன்னங்களையும் சிவப்பேற்ற உதவும் சாதனம். இது திரவ வடிவிலும், கேக்காகவும், கிரீம் மாகவும் கிடைக்கிறது. கண்களோ, அது கருவண்டோ என அதிசயிக்க வைக்க உதவும் சாதனங்கள்.

ஐ ஷடோ: கண்களின் வடிவத்தையும், நிறத்தையும் மேம்படுத்திக் காட்டுவதற்காக உபயோகப்படுத்துவது.

மஸ்காரா: கண் இரப்பை முடிகளை அடர்த்தியாகக் காட்டுவதற்கõகப் பயன்படுத்தப்படுகிறது. மாலை நேர ஒப்பனைக்கு சாலச் சிறந்தது. லிப்ஸ்டிக்: முக ஒப்பனையில் நிறைவுப் பகுதி உதடுகள் தான். பெரிய உதடுகளைச் சிறியதாக்கவும், மிகச் சிறிய உதடுகளைப் பெரியதாகவும் காட்ட உதவுகிறது.

லிப் லைனிங் பென்சில்: கச்சிதமான உதடுகள் அமைய பெறாதவர்களுக்கு இது ஒரு 'சஞ்சீவி' என்று தான் சொல்ல வேண்டும். உதடுகளைப் பொருத்தமான அளவுக்குத் திருத்தி, பொலிவுறச் செய்வதே இதன் வேலை. அனைத்து ஒப்பனை சாதனங்களும் நல்ல தரமான தயாரிப்புகளாக இருத்தல் அவசியம். அதுதான் சருமத்திற்கு நல்லது. அழகுக்கு அழகு செய்யும் ஒப்பனை!! .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அழகுக்கு அழகு செய்யும் Empty Re: அழகுக்கு அழகு செய்யும்

Post by ஹம்னா Thu 30 Dec 2010 - 12:06

:”@: :”@:


அழகுக்கு அழகு செய்யும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அழகுக்கு அழகு செய்யும் Empty Re: அழகுக்கு அழகு செய்யும்

Post by மீனு Thu 30 Dec 2010 - 12:20

நன்றி ரசிகன் சிறந்த குறிப்புக்கு!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அழகுக்கு அழகு செய்யும் Empty Re: அழகுக்கு அழகு செய்யும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum