சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:20

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Khan11

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

5 posters

Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:33

முகத்திற்கு அழகூட்டுவது உதடுகள் தான். பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்ற காரணங்களால் வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் ஏற்பட்டு முக அழகையே அது கெடுத்துவிடும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு அதிகமாக எதையும் தாங்க முடியாது. அதுமட்டும் இல்லாமல். உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் சருமம் 28 நாட்களுக்கு ஒரு முறை இறந்த செல்களை இழந்து புதிய செல்களை உருவாக்கிக் கொள்ளும். ஆனால் உதட்டு பகுதியில், புதிய செல்களை உருவாக்குவதற்கு மாத கணக்கில் ஆகும். மேலும் சில வெடிப்புகள் உடலில் நீர் வறட்சி மற்றும் சோப்புகளை பயன்படுத்துவதினாலும் ஏற்படுகின்றன. அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், தொட்டால் வலிப்பது மட்டுமின்றி, உதட்டின் நிறம் மங்கி கருமையாகிவிடும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு, உதட்டை இயற்கை முறையில் சரியாக பராமரிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு உதட்டிற்கு சாயம் பூசுவதனால் மட்டும், உதட்டிற்கு நிறத்தை கொடுத்து விட முடியாது. இயற்கையாகவே உதடு பளபளப்பாகவும், இளஞ்சிவப்பாகவும் இருத்தலே கொள்ளை அழகு. அவ்வாறு உதடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோர், உடலின் மற்ற பாகங்களை கவனிப்பது போல உதட்டை கவனிப்பதில்லை. எனவே உதடு விரைவிலே கவனிப்பு இல்லாமல், இயற்கையான நிறத்தை இழந்துவிடும். பொதுவாக உதடுகளை பராமரிக்க நீண்ட நேரம் பிடிக்க போவதில்லை, ஒரு நாளில் மூன்று முதல் நான்கு நிமிடங்களே ஆகும். எனவே உதடுகளை சரியாகவும், எளிய முறையிலும் பராமரித்து, அதை இளஞ்சிவப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437714-1-lips
உதடுகளை தேய்த்தல் தினமும் பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு உதட்டையும் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உதட்டில் தங்கியுள்ள தூசிகள், காய்ந்து போன எச்சில் மற்றும் அழுக்கானது நீங்கி, உதடு சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty மசாஜ்

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:34

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437739-2-lips
 உடலின் எந்த பகுதியிலும் செய்யக்கூடிய பழமையான முறை மசாஜ் ஆகும். ஆகவே பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து, அவ்வப்போது உதட்டிற்கு மசாஜ் செய்யலாம். அதிலும் இந்த மசாஜை, தினம் இரவு தூங்கும் முன்பு உதட்டிற்கு செய்யலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty சர்க்கரை உரிதல்

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:35

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437753-3-lips
 சர்க்கரை படிகங்கள் ஒரு சிறந்த தேய்ப்பான். எனவே ஆலிவ் எண்ணெய் அல்லது பாலாடையுடன் சிறிது சர்க்கரை கலந்து உதட்டில் மென்மையாக தேய்த்து, சிறிது நேரம் விட்டு பின்பு அதை மெதுவாக தேய்த்து நீக்கலாம். இவ்வாறு செய்வதால், உதட்டை ஈரப்பசையுடன் வைத்திருக்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty மாதுளை செய்யும் மாயம்

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:36

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437772-4-pomegranate
உதட்டின் மேல் மாதுளை செய்யக்கூடிய மாயத்தை, அதன் நிறத்தை கொண்டே தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஒரு கிண்ணத்தில் மாதுளை விதைகளை எடுத்து கொண்டு, அதை அரைத்து, அதனுடன் சீஸ் சேர்த்து கலந்து, ஒரு பசை போல் செய்து, உதட்டில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவினால், இதன் பலனை கண்கூடாக காணலாம். இவ்வாறு தினசரி செய்வதன் மூலம் உதடுகள் இளஞ்சிவப்பாகவும், பளபளப்பாகவும் மாறும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty சீஸ்

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:36

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437787-5-soyacheese
 சீஸ் அல்லது சூரிய காந்தி எண்ணெயில் எலுமிச்சை சாற்றை கலந்து சிறிது உதட்டில் தடவினால், உடனடி பலனை காணலாம். இம்முறை பலகாலமாக இருந்து வரும் ஒரு முறையாகும். அதிலும் ஒரு இரவில் இவ்வாறு செய்தல் மூலமே நல்ல பலனை காண முடியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty ரோஜா இதழ்

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:37

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437801-6-rose
 சில ரோஜா இதழ்களை எடுத்து பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, அரைத்து கொள்ள வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் தேன் மற்றும் கிளிசரீன் சேர்த்து கொள்ளலாம். இக்கலவையை உதட்டில் தடவி, பின் பாலை கொண்டு கழுவ வேண்டும். இதனால் நாளடைவில் உதடு இளஞ்சிவப்பு நிறம் பெற்று மின்னும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty ஆரஞ்சு தோல்

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:38

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437816-7-orangepeel
 ஆரஞ்சு தோல் உதட்டை நன்றாக சுத்தப்படுத்தி ஈரப்பதமாக வைக்கும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty வெள்ளரி மற்றும் கேரட்

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:38

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437829-8-cucumber-600
 வீட்டிலே இருக்கும் பொருட்களான வெள்ளரிச் சாறு, கேரட் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பஞ்சு கொண்டு நனைத்து, உதட்டை துடைத்து எடுத்தால், சில நாட்களிலே உதடு மினுமினுக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty பீட்ரூட்

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:39

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437844-9-beetroot
 இயற்கையான இளஞ்சிவப்பு நிறம் பெற உதட்டில் பீட்ரூட் சாற்றை தூங்கும் முன்பு தடவ வேண்டும். இளஞ்சிவப்பு உதடுகள் பெற உதவும் சிறந்த இயற்கை வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty எலுமிச்சை

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:39

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437865-10-lemon
 தினமும் இரவு எலுமிச்சை சாற்றுடன் கிளிசரீன் கலந்து, உதட்டில் தடவி வர கருமை நீங்கும். அதிலும் இதை இரவில் உதட்டில் தடவி, இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் கழுவ வேண்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty தவிர்க்க வேண்டியவை

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:40

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  02-1375437883-11-lips
 புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். இது நுரையீரலை மட்டுமின்றி, உதட்டையும் கருப்பாக்கிவிடும். டீ, காபி மற்றும் மது போன்ற பானங்கள் உட்கொள்வதையும் குறைக்க வேண்டும். உடலில் நீர்சத்து குறைந்தால், அது உதட்டில் உடனே காட்டி கொடுத்து விடும். ஆகவே அடிக்கடி நீர் அருந்தி, உடலில் தேவையான நீர்சத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும்.

நன்றி tamil.boldsky

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by Nisha Tue 11 Mar 2014 - 19:34

பகிர்வுக்கு நன்றி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by rammalar Tue 11 Mar 2014 - 20:18

*_  *_
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23979
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by பானுஷபானா Wed 12 Mar 2014 - 14:36

உதடுகளை தேய்த்தல் தினமும் பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு உதட்டையும் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உதட்டில் தங்கியுள்ள தூசிகள், காய்ந்து போன எச்சில் மற்றும் அழுக்கானது நீங்கி, உதடு சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும். wrote:

நான் இப்படித்தான் தினமும் செய்வேன். ஆனா ரோஸ் ஆகனும்குறதுக்காக அல்ல உதட்டிலும் அழுக்கு போறதுக்கு தான்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:28

பானுஷபானா wrote:

நான் இப்படித்தான் தினமும் செய்வேன். ஆனா ரோஸ் ஆகனும்குறதுக்காக அல்ல உதட்டிலும் அழுக்கு போறதுக்கு தான்:)
அக்கா எல்லாம் விளம்பரம்தான்..ஆசையா வாங்கி வேன்போக வேண்டாம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 12:04

அச்சலா wrote:
பானுஷபானா wrote:

நான் இப்படித்தான் தினமும் செய்வேன். ஆனா ரோஸ் ஆகனும்குறதுக்காக அல்ல உதட்டிலும் அழுக்கு போறதுக்கு தான்:)
அக்கா எல்லாம் விளம்பரம்தான்..ஆசையா வாங்கி வேன்போக வேண்டாம்..

உளறாதிங்க அச்சலா நிஷா வேற இருக்க்காங்க ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by ராகவா Thu 13 Mar 2014 - 12:07

பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:

நான் இப்படித்தான் தினமும் செய்வேன். ஆனா ரோஸ் ஆகனும்குறதுக்காக அல்ல உதட்டிலும் அழுக்கு போறதுக்கு தான்:)
அக்கா எல்லாம் விளம்பரம்தான்..ஆசையா வாங்கி வேன்போக வேண்டாம்..

உளறாதிங்க அச்சலா நிஷா வேற இருக்க்காங்க ^_ 
அப்படியா..உஷ்.....சத்தமாக சொல்லாதீங்க அவங்க காதுல விழபோகுது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by Nisha Thu 13 Mar 2014 - 12:25

பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:

நான் இப்படித்தான் தினமும் செய்வேன். ஆனா ரோஸ் ஆகனும்குறதுக்காக அல்ல உதட்டிலும் அழுக்கு போறதுக்கு தான்:)
அக்கா எல்லாம் விளம்பரம்தான்..ஆசையா வாங்கி வேன்போக வேண்டாம்..

உளறாதிங்க அச்சலா நிஷா வேற இருக்க்காங்க ^_ 

நான் இருந்தால் என்னாகும் பானு! என்னம்மா நடக்குது இங்கே!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by ராகவா Thu 13 Mar 2014 - 12:27

Nisha wrote:
பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:

நான் இப்படித்தான் தினமும் செய்வேன். ஆனா ரோஸ் ஆகனும்குறதுக்காக அல்ல உதட்டிலும் அழுக்கு போறதுக்கு தான்:)
அக்கா எல்லாம் விளம்பரம்தான்..ஆசையா வாங்கி வேன்போக வேண்டாம்..

உளறாதிங்க அச்சலா நிஷா வேற இருக்க்காங்க ^_ 

நான் இருந்தால் என்னாகும் பானு! என்னம்மா நடக்குது இங்கே!
என்ன நடக்குது நிஷா அக்கா...இரண்டு மூன்றாகும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 12:38

Nisha wrote:
பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:

நான் இப்படித்தான் தினமும் செய்வேன். ஆனா ரோஸ் ஆகனும்குறதுக்காக அல்ல உதட்டிலும் அழுக்கு போறதுக்கு தான்:)
அக்கா எல்லாம் விளம்பரம்தான்..ஆசையா வாங்கி வேன்போக வேண்டாம்..

உளறாதிங்க அச்சலா நிஷா வேற இருக்க்காங்க ^_ 

நான் இருந்தால் என்னாகும் பானு! என்னம்மா நடக்குது இங்கே!

என்னைக் கண்டா உளறுவாங்கனு சொன்னேனில்லையா அதைத் தான் சொன்னேன்...அச்ச்சலா எப்படி நிறுபிக்கிறார் பாருங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by ராகவா Thu 13 Mar 2014 - 12:40

அக்கா..நல்ல சோக்கா சொல்லுராங்க..நிஷா அக்கா..என்னமா என்னைய வாழ்த்துறாங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by Nisha Thu 13 Mar 2014 - 18:00

ஹாஹா !

பானு, அச்சலா உங்க கிட்ட பயந்தது போல் நடிக்கிறாரோ..  நீங்க சொல்வதெல்லாம் அவருக்கு வாழ்த்துவது போல் தெரிகிறதாமே.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by *சம்ஸ் Thu 13 Mar 2014 - 19:15

இங்கு என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by பானுஷபானா Fri 14 Mar 2014 - 9:18

Nisha wrote:ஹாஹா !

பானு, அச்சலா உங்க கிட்ட பயந்தது போல் நடிக்கிறாரோ..  நீங்க சொல்வதெல்லாம் அவருக்கு வாழ்த்துவது போல் தெரிகிறதாமே.

இதற்கு பெயர் தான் உளறுவது நிஷா ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!  Empty Re: ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum