சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Khan11

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

+9
இராமஜெயம்
றஸ்ஸாக்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
ந.க.துறைவன்
பானுஷபானா
ராகவா
rammalar
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:04

அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!
 
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
 
பல நூறு காதல் கடிதம்
பிரிந்துவிடுவோம் என்ற
ஒரு தோல்வி செய்தி
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:05

இளமை தீர்ந்த பின்
மீண்டும்
நம் காதல்
இணைகிறது
 
உனக்கும் எனக்குமான
இரவுகள் மட்டும்
எப்போதும்
விடிந்தே இருக்கின்றன
இருவருமாக என்றுதான் உறங்குவது?
ஒரே கல்லறையிலாவது!
 
நான் சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
நள்ளிரவுப் பொழுதுகளில்
யாருக்கும் கேட்காமல்
ப்தமாகக் கதறி அழும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:05

மணவறையில்
சம்பிரதாயங்களுக்காக
அடிக்கடி
கையெடுத்துக் கும்பிடவில்லை
என்னை மன்னித்திடு
என்னை மன்னித்திடு என்று
உன்னிடம் மன்றாடுகிறேன்
 
நான் தூவியது
அர்ச்சதை அல்ல
என் கண்ணீர்த் துளிகள்
 
தாலிக் கட்டிக்கொண்டு
சுட்டுவிரல் கோர்த்து
மூன்றாவது முறையாக
மணவறையை வளம் வந்து
மணமகள் அறை சென்றாய்
என் நினைவுகளுக்கு
கொள்ளி வைத்துவிட்டு!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by rammalar Thu 13 Mar 2014 - 8:45

:/ 
கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) 1459741_426225217500016_2048811367_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 13 Mar 2014 - 9:53

நாம்
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?
 
எனக்கென்ன?
போ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிந்தாய்
 
நாம்
பிரியும் வேளை
பாவம்
இன்பங்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 6:15

கடவுளை  ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
 
திருமணம்
சொர்க்கத்தில்
 நிச்சயிக்கப்பட்டது  என்றால்
காதல்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்குமோ?
 
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by rammalar Sun 16 Mar 2014 - 6:37

:/ 
கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Images?q=tbn:ANd9GcQhwaoHl6QLhI2RAUglTd20uRFjjibeLPyvBH1ME-qyDVkFJOqS
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 9:47

மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by ராகவா Sun 16 Mar 2014 - 9:49

கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி ஐயா
தொடருங்கள் ..எங்களுக்கும் மகிழ்ச்சிதான்..
கவியில் பல கோணங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:17

கடவுளே!
என்ன?  என்ன?  என்ன?
கடவுளே!
என்ன?  என்ன?
கடவுளே!
என்ன?
கடவுளே!
 
இன்று இருப்பவர்
நாளை இல்லை’ என்பார்கள்
இன்று
நீ இல்லை
நாளை
நான்
இல்லாமல் போனால் என்ன?
 
என் மரணம்
உனக்கு
என்ன பாடம் கற்றுத் தரும்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 12:30

கவியருவி ம. ரமேஷ் wrote:கடவுளை  ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
 
திருமணம்
சொர்க்கத்தில்
 நிச்சயிக்கப்பட்டது  என்றால்
காதல்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்குமோ?
 
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்

அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:24

காதல்
இன்பத்துக்குத்தானே?
சரி
அப்படியென்ன
அதில்  துன்பமிருக்கிறது?
 
கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் நீ இருந்தும்
தாலி கட்ட
என் கைகள்
நீளவில்லை
 
நாம்
கடவுளின் கனவில்
இணைந்திருப்பதாகச் சொல்கிறான்
நீ, ஏன்
பிரிவுக்காக வருந்துகிறாய்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by ந.க.துறைவன் Thu 20 Mar 2014 - 9:09

கஜல் அருமை இரமேஷ்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:42

மகிழ்ச்சி தோழமையே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:43

விவாகரத்தானது
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய  காதலும்
 
நான் என்ன செய்வேன்?
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
 
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by rammalar Tue 25 Mar 2014 - 16:44

*_  *_ 
கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) 150px-Magnus_rosendah_-_pogan_villa
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவிப்புயல் இனியவன் Tue 25 Mar 2014 - 17:03

மிக சிறப்பு 
நன்றி அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by Nisha Wed 26 Mar 2014 - 1:48

கவியருவி ம. ரமேஷ் wrote:விவாகரத்தானது
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய  காதலும்
 
நான் என்ன செய்வேன்?
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
 
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்

காதல் விவாகரத்தானதால் அனாதையானது ஒன்றுமறியா குழந்தைகள்.
அருமை.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by rammalar Wed 26 Mar 2014 - 3:49

அவசரத்தில் முடிவெடுத்து வாழ்வை

அவலத்தில் முடித்துக் கொள்ளும் நிலை..!
-

யோசித்து திட்டமிட்டு
முடிவெடுத்துப்பார்
சந்தோஷமும் உன்னிடமே
வெற்றியும் உன்னிடமே....
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by ராகவா Wed 26 Mar 2014 - 4:08

அனைத்துனையும் அருமையான கவிகள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 4:17

கருத்துரைகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 4:36

கிச்சு கிச்சுத் தாம்பூலத்தில் 
நீ 
ஒளித்து வைத்ததை 
நான் கண்டு பிடித்தேன்

பேச்சும் சிரிப்பும் 
காதலர்களுக்கு அழகு 
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு

இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும் 
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by பானுஷபானா Wed 26 Mar 2014 - 9:31

கவியருவி ம. ரமேஷ் wrote:கிச்சு கிச்சுத் தாம்பூலத்தில் 
நீ 
ஒளித்து வைத்ததை 
நான் கண்டு பிடித்தேன்

பேச்சும் சிரிப்பும் 
காதலர்களுக்கு அழகு 
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு

இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும் 
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
 
அருமை ரமேஷ் மூனு இடத்துல படிக்கிறேன் உங்க கவிதைய *_ *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 15:37

மகிழ்ச்சி... எனக்கு இந்த மாசம் தான் நம் தளம் அறிமுகமானது... உடனே நானும்... ந.க. துறைவன் அவர்களும் சேர்ந்து விட்டோம்... இன்னும் மூவரைச் சேர்க்க வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 4 Apr 2014 - 15:28

உன்  கண்கள் 
என்  திசையை  மாற்றிய 
வழிகாட்டி  மரம்

என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து 
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும் 
ஓடி வந்துவிட முடியாது!

இக்கவிதைகள் 
நோவாவின் பேழை 
காதல் பிரளயத்தில் தப்பிக்க
எல்லோரும்
ஏறிக்கொள்ளலாம் 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்) Empty Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum