சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Khan11

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by ahmad78 Tue 18 Mar 2014 - 14:41

கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம்.
 
தேவையான பொருட்கள்:
 
வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 
செய்முறை:
 
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதிக்க விட வேண்டும்.
 
குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடே வேண்டும்.
 
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வாணலியை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
 
இறுதியில் மூடியை திறந்து, அதில் மிளகு தூளை தூவி கிளறி, பின் அடுப்பை அணைத்து, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!!
 
இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
 
http://tamil.boldsky.com/recipes/non-veg/meen-moilee-kerala-fish-curry-005423.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 15:20

(:) (:) (:) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by Nisha Wed 19 Mar 2014 - 11:25

மீன் குழம்பும், பிட்டும்  சாப்பிட வரட்டுமா பானு!

இலங்கையிலும் மீன்குழம்பும, பிட்டும் விசேஷமான்  உணவுதான். அதிலும் முதல் நாள் வைத்த  மீன்குழம்பாயிருந்தால்  இன்னும் அருமை.  மீன்குழம்புக்கு தேங்காய்ப்பால்  சேர்த்து சமைக்கும்  முறையும் இலங்கைச்சமையலில் உண்டு. 

மீன் மொய்லி  சமைப்பது எப்படியென பகிர்ந்தமைக்கு நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 11:29

Nisha wrote:மீன் குழம்பும், பிட்டும்  சாப்பிட வரட்டுமா பானு!

இலங்கையிலும் மீன்குழம்பும, பிட்டும் விசேஷமான்  உணவுதான். அதிலும் முதல் நாள் வைத்த  மீன்குழம்பாயிருந்தால்  இன்னும் அருமை.  மீன்குழம்புக்கு தேங்காய்ப்பால்  சேர்த்து சமைக்கும்  முறையும் இலங்கைச்சமையலில் உண்டு. 

மீன் மொய்லி  சமைப்பது எப்படியென பகிர்ந்தமைக்கு நன்றி!

நாங்க பிட்டுக்கு மீன் குழம்பு சாப்பிடமாட்டோமே i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by Nisha Wed 19 Mar 2014 - 11:42

நாங்க சாப்பிடுவோமே!

பிட்டும் மீன்குழம்பும் தேங்காய்ச்சம்பலும் ஆஹா ஆஹா. சூப்பர் .
நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் புரியும்..

சம்ஸ் சார்! உங்க வீட்டிலும்  இப்படி பிட்டு, இடிபாப்பத்திற்கு  மீன்குழம்பு , தேங்காய்ச்சம்பல், இறால் சொதின்னு  செய்வார்களா!

பானு இட்லி, தோசைக்கு மீன்குழம்பு சேர்த்து சாப்பிட்டிருக்கிங்களா!

மீனு ஊரில் நீங்க எந்த இடம் !  ஊருக்கு ஊர் உணவு சுவை வேற்படும். மீனுவின் ஊர் எதுவென தெரிந்தால்  அடுத்த பயணம்  மீனு வீட்டிற்கே போய் சாப்பிட்டு வர வேண்டியதுதான்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 12:11

இட்லி தோசை சப்பாத்திக்கு சாப்பிடுவோம்..

சிலர் தேங்காய் சோறுக்கு (தேங்காய்ப் பால் எடுத்து)மீன் குழம்பு சாப்பிடுவாங்க. நாங்க இதுவரை அப்படி செய்ததில்லை. சிக்கன் மட்டன் சேர்வா தான் செய்வோம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by மீனு Wed 19 Mar 2014 - 13:07

Nisha wrote:நாங்க சாப்பிடுவோமே!

பிட்டும் மீன்குழம்பும் தேங்காய்ச்சம்பலும் ஆஹா ஆஹா. சூப்பர் .
நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் புரியும்..

சம்ஸ் சார்! உங்க வீட்டிலும்  இப்படி பிட்டு, இடிபாப்பத்திற்கு  மீன்குழம்பு , தேங்காய்ச்சம்பல், இறால் சொதின்னு  செய்வார்களா!

பானு இட்லி, தோசைக்கு மீன்குழம்பு சேர்த்து சாப்பிட்டிருக்கிங்களா!

மீனு ஊரில் நீங்க எந்த இடம் !  ஊருக்கு ஊர் உணவு சுவை வேற்படும். மீனுவின் ஊர் எதுவென தெரிந்தால்  அடுத்த பயணம்  மீனு வீட்டிற்கே போய் சாப்பிட்டு வர வேண்டியதுதான்.

நாங்களும் இந்தியா வம்ச வழிதான் முதலில் யாழ்பாணத்தில் இருந்தோம் இப்போது மத்திய மலைநாட்டில் உள்ளோம் கண்டிப்பாக நான் ஊரில் இருக்கும் போது வீட்டுக்கு வாங்க சந்தோசமாக இருக்கும்...

எங்க வீட்டில் இடியப்பம் சாப்பிடும் போது மீன்குழம்பு தேங்காய் சம்பல் வைப்போம்..
பிட்டு சாப்பிடும் போது தேங்காய் பால் மீன் குழம்பு கண்டிப்பா இருக்கும்  (:) 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by Nisha Wed 19 Mar 2014 - 13:18

அட மேடம்!

நாங்களும் அப்படித்தான். ஆனால் அப்பா இந்திய தலைமுறை அம்மா இலங்கை தான்.  நான் படித்தது மட்டக்களப்பில்...

யாழ்ப்பாணத்து சாப்பாட்டில்  எனக்கு  உழுந்து சேர்த்து செய்யும் எல்லா உணவும் பிடிக்கும்.

இனியவன் அவர்களிடம் கேட்போம் அவர்  ஊர் ஸ்பெஷல் என்னன்னு..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 13:20

எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க டோய்.... பானு எஸ்கேப் ஆகிரு... *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by Nisha Wed 19 Mar 2014 - 13:26

பானுஷபானா wrote:இட்லி தோசை சப்பாத்திக்கு சாப்பிடுவோம்..

சிலர் தேங்காய் சோறுக்கு  (தேங்காய்ப் பால் எடுத்து)மீன் குழம்பு சாப்பிடுவாங்க. நாங்க இதுவரை அப்படி செய்ததில்லை. சிக்கன் மட்டன் சேர்வா தான் செய்வோம்.

நீங்கள் புட்டு செய்யும் போது தேங்காய்ப்பால் , பழம்னு சாப்பிடும் முன்னால் மட்டன், சிக்கன் குழம்போ, மீன்குழம்போ இருந்தால்  கொஞ்சமாய் விட்டு  சுவை பாருங்கள் பானு.  அப்புறம்   சொல்லுங்கள். 

கடந்த தடவை பெங்களூர் சென்ற போது காலை உணவாக பிட்டும், தேங்காய்ப்பாலும், வாழைப்பழமும், சீனியும்  தந்தார்கள். சாப்பிடவே முடியல்ல.. காலை உணவாக இனிப்பு சாப்பிடவும் முடியாது அலல்வா.. அதற்குத்தான்  எங்கள் பகுதியில்  தேங்காய் சம்பலோ குழம்போ செய்வார்கள்.

அதிலும் முதல் நாள் மதியம் வைத்த மீன் குழம்பை  சூடு பண்ணி சுடச்சுட பிட்டையோ, சோற்றையோ   கறிச்சட்டியில்  போட்டு பிரட்டி சாப்பிட்டால்  சுவையே தனிதான்..எததனை பணமிருந்தென்ன.. இதுவே அமிர்தமென்போம்.

 மீனுவுக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கிறதா!

Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 13:31; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by Nisha Wed 19 Mar 2014 - 13:30

பானுஷபானா wrote:எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க டோய்.... பானு எஸ்கேப் ஆகிரு... *# 

அப்படி விட்டிருவோமா!

எனக்கு சென்னை வந்தால் காலையில் சாப்பாடாக  மட்டன் குழம்பும் இட்லியும்  சாப்பிட ரெம்ப பிடிக்கும் பானு.  தோசைக்கு தக்காளி சட்னி  பிடிக்கும்.சுரேஷ் அண்னா அம்மா ரெம்ப நல்லா சமைப்பாங்க..  நான் வந்தால் தினம் காலைச்சாப்பாட்டுக்கே மட்டன் குழம்பு சிக்கன்னு  செய்வாங்க..  இங்கே கிடந்து காய்கிறோம்.

அப்புறம் சென்னைக்கு வர ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடித்த விடயம் .. தலையில்வைக்கும்  மல்லிகைப்பூ.. மல்லைகைபூ வைப்பதற்காகவே சென்னைக்கு போகணும்பா என என் வீட்டுக்காரரிடம் அடிக்கடி சொல்லிட்டிருக்கேன்.

Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 13:41; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 13:37

புட்டு ரொம்ப செய்யமாட்டோம் நிஷா. செய்தாலும் தேங்காய்ப்பூ சர்க்கரை போட்டு சாப்பிடுவோம். எங்க அப்பா இருக்கும்போது பாசிப்பருப்பு அவிச்சு அப்பளம் பொரிச்சு கலந்து சாப்பிடுவாங்க இப்போ அதெல்லாம் செய்றதில்லை.

பசங்க புட்டு விரும்பி சாப்பிட மாட்டாங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 13:43

Nisha wrote:
பானுஷபானா wrote:எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க டோய்.... பானு எஸ்கேப் ஆகிரு... *# 

அப்படி விட்டிருவோமா!

எனக்கு சென்னை வந்தால் காலையில் சாப்பாடாக  மட்டன் குழம்பும் இட்லியும்  சாப்பிட ரெம்ப பிடிக்கும் பானு.  தோசைக்கு தக்காளி சட்னி  பிடிக்கும்.சுரேஷ் அண்னா அம்மா ரெம்ப நல்லா சமைப்பாங்க..  நான் வந்தால் தினம் காலைச்சாப்பாட்டுக்கே மட்டன் குழம்பு சிக்கன்னு தன செய்வாங்க..  இங்கே கிடந்து காய்கிறோம்.

அப்புறம் சென்னைக்கு வர ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடித்த விடயம் .. தலையில்வைக்கும்  மல்லிகைப்பூ.. மல்லைகைபூ வைப்பதற்காகவே சென்னைக்கு போகணும்பா என என் வீட்டுக்காரரிடம் அடிக்கடி சொல்லிட்டிருக்கேன்.

வாங்க நிஷா மட்டன் குழம்பு வச்சு உங்களை அசத்திடுறேன்... மல்லிகைப்பூ வாங்கி நானே கட்டித் தரேன்   ((( எப்போ கெளம்புறீங்க i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by Nisha Wed 19 Mar 2014 - 13:50

வரணும்!  மனது நிரம்ப ஆசையிருக்கு! ஆனால் இபோதைய எங்கள் சூழல் உங்களுக்கு தெரியும் தானேப்பா! அடுத்த வருடம்  கட்டாயம் வரவே செய்வோம்.

நீங்க பூகட்டுவீர்களா! கோலம்லாம் போடதெரியுமாபானு!  அப்படிய்ன்னால்  ஏயார் போட்டிலிருந்தே நேராவே உங்க வீட்டுக்கே வந்து நிற்கிறோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 14:22

Nisha wrote:வரணும்!  மனது நிரம்ப ஆசையிருக்கு! ஆனால் இபோதைய எங்கள் சூழல் உங்களுக்கு தெரியும் தானேப்பா! அடுத்த வருடம்  கட்டாயம் வரவே செய்வோம்.

நீங்க பூகட்டுவீர்களா! கோலம்லாம் போடதெரியுமாபானு!  அப்படிய்ன்னால்  ஏயார் போட்டிலிருந்தே நேராவே உங்க வீட்டுக்கே வந்து நிற்கிறோம்.

பூக்கட்டுவேன். கோலம் நாங்க போடமாட்டோமே அதனால போடத் தெரியாது.
கண்டிப்பா ஏர்போர்ட்டிலிருந்து நேரா எங்க வீட்டுக்கே வந்துருங்க:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by ahmad78 Wed 19 Mar 2014 - 14:34

பானு நீ எதெல்லாம் சாப்பிடமாட்டேன் என்று சொன்னாயோ அது அனைத்தும் ரொம்ப ருசியாக இருக்கும்.

புட்டுக்கு மீன் குழம்பு அல்லது ரசம் வைத்து சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கும்.

தேங்காய் சோறுக்கு மீன் குழம்பு அருமையா இருக்கும்.

சாப்பிட்டு பார்த்து சொல்லு.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by ராகவா Wed 19 Mar 2014 - 14:37

அக்கா நானும் பூ கட்டுவேன்,கோலமும் போடுவேன்..ஆனால் அசைவம் சாப்பிட மாட்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 14:40

ahmad78 wrote:பானு நீ எதெல்லாம் சாப்பிடமாட்டேன் என்று சொன்னாயோ அது அனைத்தும் ரொம்ப ருசியாக இருக்கும்.

புட்டுக்கு மீன் குழம்பு அல்லது ரசம் வைத்து சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கும்.

தேங்காய் சோறுக்கு மீன் குழம்பு அருமையா இருக்கும்.

சாப்பிட்டு பார்த்து சொல்லு.

இட்லிக்கு உப்புமாவுக்கு ரசம் ஊத்தி சாப்பிட்டிருக்கேன்

புட்டுக்கு மீன் குழம்பு சாப்பிட்டு பார்க்கனும்

என் ஃபிரண்ட் வீட்ல 2வாரம் முன்னால மீன் குழம்பும் தேங்காய் சோறும் சாப்பிட்டேன். ஏதோ சுமாரா இருந்துச்சு.
நீங்க எப்போ ஊருக்கு வறீங்கனு சொல்லுங்க உங்களோட நானும் உங்க வீட்டுக்கு வந்துறேன்  i*   உங்க ஊட்டம்மாவை இதெல்லாம் சமைச்சு போடச் சொல்லுங்க {_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by ராகவா Wed 19 Mar 2014 - 14:42

பானுஷபானா wrote:

நடக்கட்டும்..என்னால் வேடிக்கைதான் செய்ய முடியும்..நீங்கள் ஒன்றையும் விட்டு வைக்காமல் சாப்பிடுங்கள்..
நான் பாலும் ,பழமும் தின்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by ahmad78 Wed 19 Mar 2014 - 14:43

அநேகமா ஹஜ்ஜுப்பெருநாள் வரலாம்னு இருக்கேன். அரையாண்டு லீவில் வருவேன்.

இபப சொந்தவீட்ல இருக்கேன். தாராளமா வாங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 14:45

ahmad78 wrote:அநேகமா ஹஜ்ஜுப்பெருநாள் வரலாம்னு இருக்கேன். அரையாண்டு லீவில் வருவேன்.

இபப சொந்தவீட்ல இருக்கேன். தாராளமா வாங்க.

ஏன் வாடகை வீடுனா விரட்டி விட்டுருவாங்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by ahmad78 Wed 19 Mar 2014 - 14:50

எதாவது பதில் வரும்னு தெரியும்.

இடம் விசாலமா இருக்குன்னு சொல்ல வந்தேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 14:54

ahmad78 wrote:எதாவது பதில் வரும்னு தெரியும்.

இடம் விசாலமா இருக்குன்னு சொல்ல வந்தேன்.

பதில் வரும்னு தெரிஞ்சு தானே சொன்னிங்க. அதான் கேட்டேன். அழைப்புக்கு ரொம்ப நன்றி  )( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by ahmad78 Wed 19 Mar 2014 - 14:56

நிஷா இலங்கையா?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by பானுஷபானா Wed 19 Mar 2014 - 15:03

ahmad78 wrote:நிஷா இலங்கையா?

நிஷா சார்பாக ஆமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு Empty Re: மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum