சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Khan11

இந்த கவிதையை எழுதியவர் யார்?

+2
rammalar
Nisha
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Thu 20 Mar 2014 - 19:13

இதை எழுதியவர்  யாராயிருப்பார் என  யுகிச்சு சொல்லுங்களேன்!
சேனையின் உறவு!சேனைக்கே  உறவு..
எழுதியவர் யார்.. ?

தாமரை பொய்கையில்
நங்கை நீராடினாய்
நாணத்தோடு  நிலம் பார்த்தது 
குன்றென நின்ற குளத்து தாமரை.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Thu 20 Mar 2014 - 19:17

இதை யார் எழுதி இருப்பார்னு யூகம் செய்யுங்கள் உறவுகளே!

கவிதை சொல்லும் விழியாள்
கலைத்திட்டு சென்றாய்
என் கனவையல்ல உறக்கத்தை!

மலரிதழால் மகுடம் சூடி
செறிந்த  கூந்தலால்
தேகத்தை வருடி!

செல்லூம் உன்
அன்ன நடையில்
நாணல் இடையில்
வியந்தே விழுந்தேன்!

என்னுள் உன்னை
விதைத்திட்டு சென்றாய்.
விடுதலையின்றி தவிக்கிறேனடி!

Last edited by Nisha on Fri 21 Mar 2014 - 3:24; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by rammalar Thu 20 Mar 2014 - 19:24

யாரா இருக்கும்...?!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Thu 20 Mar 2014 - 19:25

rammalar wrote: -
யாரா இருக்கும்...?!

உங்க கிட்ட நானே அதைத்தானே ஐயா கேட்கிறேன்! இங்கே கவிதை எழுதுபவர்களின் யார் பெயரையாவது  சொல்லுங்க..!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Fri 21 Mar 2014 - 10:58

என்னாச்சு!

பானு, மீனு, அச்சலா,  ராம்மலர் ஐயா,  இனியவன் ன்னு  இந்தப்பக்கமா வாங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by rammalar Fri 21 Mar 2014 - 11:05

மங்கையர் திலகம்..!!
-
 இந்த கவிதையை எழுதியவர் யார்? Ojtc
-
விடை தவறு என்றால் க்ளூ கொடுக்கவும்...!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Fri 21 Mar 2014 - 11:10

மங்கையர் திலகம்!!!!11

ம்கூம் .. சேனைக்கே சேனாதி!

யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி  போகும் வரை  தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின்  தலையை தடவிட்டே யோசிக்கலாம்..

ஆனாலும்  விடை மட்டும் தடையில்லாமல்  படையெடுத்து வரட்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by பானுஷபானா Fri 21 Mar 2014 - 11:26

நேசமுடன் ஹாசீம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Fri 21 Mar 2014 - 11:28

பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசீம்

ம்கூம்

இன்னும் இன்னும் யோசிக்கனும்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by பானுஷபானா Fri 21 Mar 2014 - 11:52

சேனையில் இருப்பவர்களா?நம்ம நண்பன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by மீனு Fri 21 Mar 2014 - 14:15

Nisha wrote:மங்கையர் திலகம்!!!!11

ம்கூம் .. சேனைக்கே சேனாதி!

யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி  போகும் வரை  தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின்  தலையை தடவிட்டே யோசிக்கலாம்..

ஆனாலும்  விடை மட்டும் தடையில்லாமல்  படையெடுத்து வரட்டும்.
திமிங்க்ஸ் இடைக்கிடை இப்படி கவிதை எழுதுவார் நண்பன் இல்லை ஹாசிம் இல்லை சம்ஸ்தான்  ^) 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Fri 21 Mar 2014 - 16:36

மீனு wrote:
Nisha wrote:மங்கையர் திலகம்!!!!11

ம்கூம் .. சேனைக்கே சேனாதி!

யோசிங்க யோசிங்க.. யோசிச்சிட்டே இருங்க.. தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி  போகும் வரை  தலையை சொறிஞ்சிட்டே யோசிக்கலாம்! அதன் பின்  தலையை தடவிட்டே யோசிக்கலாம்..

ஆனாலும்  விடை மட்டும் தடையில்லாமல்  படையெடுத்து வரட்டும்.
திமிங்க்ஸ் இடைக்கிடை இப்படி கவிதை எழுதுவார் நண்பன் இல்லை ஹாசிம் இல்லை சம்ஸ்தான்  ^) 

ம்கூம், யாருக்குத்தெரியும்.

வேற யாருக்கும் எந்த யோசனையும்  வரவேஇல்லையா!  இன்னும் கவிதை எழுதறவங்க பேருல்லாம்  யாரு யாருன்னு பட்டியல்  போடுங்கப்பா!

அப்படியே கவிதையை பற்றியும் நாலும் வரி சொல்லுங்க..

மீனு அடிச்சி சொல்வதைப்பார்த்தால் நான் கொஞ்ச நாளைக்கு சேனைபக்கம்  எ்ட்டிபார்க்காமல் இருக்கலாம் போல இருக்கே *# ..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Fri 21 Mar 2014 - 17:07

யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by rammalar Fri 21 Mar 2014 - 17:17

மலரைப் பார்த்து மலர் வெட்கப்பட்டு
தலை கவிழ்ந்ததாம்..!
-

Spoiler:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Fri 21 Mar 2014 - 17:19

அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...

அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது!  இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு  சொல்லுங்க..

ஆனாலும்  கவியெழுதிய சேனாதியே! 
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம்  யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ  அவர்களை  போலவே   நீங்களும் கவிஞர்தான்!  உங்களாலும் முடியும் தான்! )((
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Fri 21 Mar 2014 - 17:53

Nisha wrote:
அச்சலா wrote:யாரு.....யாதுமானவள் அவர்களா...இல்லை கலைவேந்தனா...

அச்சலா! இவங்கல்லாம் யாரு! எனக்கு இவங்களை சேனையில் தெரியாது!  இப்போ சேனையில் இருப்பவங்களை கொண்டு  சொல்லுங்க..

ஆனாலும்  கவியெழுதிய சேனாதியே! 
உங்கள் கவிதை யார் யார் கவிதை என்றெல்லாம்  யோசிக்கப்பட்டு பெயரிடபடுகிறதோ  அவர்களை  போலவே   நீங்களும் கவிஞர்தான்!  உங்களாலும் முடியும் தான்! )((
நிச்சயம் நான் இல்லை...நீங்களும் இருக்க வாய்ப்பு இல்ல..அப்ப யாரு..மீனு ஊஹூம்...அப்ப பானு அக்கா..நோ சான்ஸ்..
ராம் மலர் இருக்க முடியாது...அவர் மனங்கவர்ந்தர் கவிதைதான் கொடுப்பார்..அப்ப முத்து சான்ஸ்சே இல்ல..
அப்ப நம்ம சம்ஸ் (அ )நண்பன்.... கே.இனியவன் (அ) இன்னும் பலர்....அட யாரு என்று சொல்லுங்க நிஷா அக்கா....
போதும்... _*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Fri 21 Mar 2014 - 21:25

அச்சலா wrote:

அடேங்கப்பா!பானு , மீனு  அச்சலா உங்களை  இப்படிசொன்னதுக்காகவே  நீங்கள் இருவரும் நான்கு வரியிலாச்சும்  ஒரு கவிதை எழுதி சேனையில் பகிரணுமாம்.  சொல்லிட்டேன்.என்னை காப்பாத்திருங்கம்மா தாய்மார்களே!

அப்புறம் வெல்கம் அச்சலா!  பாருங்கள் கோபம் வந்தபின் என்னை திட்டவென எழுத நினைத்தபின்  எழுத்துபிழை, சொற்பிழை இல்லாமல் முழுமையாக  எல்லோருக்கும் புரியும் படி் எழுதி இருக்கிங்க. நன்று... நன்றி.

இப்படியே தொடர்ந்து எழுதுங்கள் அச்சலா!

கவிதையை நான் எழுதவில்லை  என்பது என்ன நிச்சயமாம்!  நான் கவிதை  போட்டால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா அருமை, நன்றின்னு  ஒரு போர்டை தூக்கி காட்டுறிங்க.  காப்பி பேஸ்ட்  பதிவுக்கு  போர்ட் தூக்கி நன்றி, அருமை, எருமைன்னு  எதுவேணா சொல்லிக்கலாம்.

நமக்கே நமக்குனு  சொந்தமா யாருக்கு இரவல் கூட கொடுக்காமல்  பத்திரமாக  வைத்திருக்கும்  கால்கிலோ களிமண் மூளைக்கு உப்பும் , புளியும்  போட்டு தேய் தேய்னு  தேய்து  ஆயிரம் பொய்யெல்லாம் சொல்லி  எழுதுவதையுமா  அருமை, நன்றின்னு  போர்டு போட்டு  காட்டி தப்பிச்சிருவிங்க..  ஒருங்கா  நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கப்பா!..

தமிழும் பிழைக்கும், எழுதியவர் மனதும் உற்சாகத்தில் ஆரோக்கியமாகி இன்னும் எழுத நிரம்ப  தோன்றும். சேனையும் வளரும்..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 7:35

அப்படியே அக்கா...இனிமே நான் நன்றி,அருமை சூப்பர் என்ற வார்த்தை சொல்ல மாட்டேன்..
படித்து அதற்கு ஏற்றார்ப்போல் பதில் அளிப்பேன் அக்கா..
எல்லாம் என் அக்கா பானுவிடம் கற்றுக்கொண்டது...அதை முழுமைப்படுத்துகிறேன்..
இனி நான் முழுமையாக சேனையில் முழு பதில் தருவதே என் நோக்கம்..
உங்கள் ஊக்கத்திற்கும் ,என்னை பட்டை தீட்டியத்தற்கு கோடி வாழ்த்துக்கள்....
இனி ஒரு வரி நன்றி சொல்ல மாட்டேன்..இனி அவர் மனம் மகிழ வாழ்த்துவேன்...சரியா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 8:39

அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )* 

நன்றி மீனு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 8:46

அப்படியா !   நன்றி அச்சலா!

அப்படியே  மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு  நல்ல வார்த்தை  சொல்லுங்களேன்..

இதை எழுதியவருக்கு  நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு  தெரியாது போல இருக்கே!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 8:50

அப்படியா !   நன்றி அச்சலா!

அப்படியே  மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு  நல்ல வார்த்தை  சொல்லுங்களேன்..

இதை எழுதியவருக்கு  நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு  தெரியாது போல இருக்கே!

அதை நீங்கள் எப்படி சொல்வீர்கள் நிஷா அவருக்கு அப்படி தெரிந்திருந்தால்.

ஒரு வேளை அவரின் காதலி இல்லை அவர் மணைவி அப்படி இருந்தால்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 9:56

*சம்ஸ் wrote:அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )* 

நன்றி மீனு
நான் சொல்லியிருக்கிறேன் அண்ணா..கொஞ்சம் பாருங்கள்....
அழக்கூடாது..நானுமழுவேன்.. )*  )*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by *சம்ஸ் Sat 22 Mar 2014 - 10:00

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )* 

நன்றி மீனு
நான் சொல்லியிருக்கிறேன் அண்ணா..கொஞ்சம் பாருங்கள்....
அழக்கூடாது..நானுமழுவேன்.. )*  )*
அப்படி என்றால் இந்த கவிதையை எழுதியது யார் அச்சலா உங்களுக்கு தெரியுமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by ராகவா Sat 22 Mar 2014 - 10:05

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:அப்பாடா மீனு உன்னைத் தவிர வேறு யாரும் என் பெயர் சொல்லவே இல்லையே )* 

நன்றி மீனு
நான் சொல்லியிருக்கிறேன் அண்ணா..கொஞ்சம் பாருங்கள்....
அழக்கூடாது..நானுமழுவேன்.. )*  )*
அப்படி என்றால் இந்த கவிதையை எழுதியது யார் அச்சலா உங்களுக்கு தெரியுமா?
அண்ணா காத கொடுங்க...அப்படி தெரிந்தால் சொல்லியிருக்க மாட்டேனா..
அதை பொறுத்திருந்து பார்ப்போம்..நிஷா அக்காவின் கேள்விக்கு அவர்தான் அண்ணா விடையும் தரமுடியும்..
பொறுத்தது போதும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Nisha Sat 22 Mar 2014 - 10:16

*சம்ஸ் wrote:
அப்படியா !   நன்றி அச்சலா!

அப்படியே  மேலே இருக்கும் கவிதையை படித்து நான்கே நான்கு  நல்ல வார்த்தை  சொல்லுங்களேன்..

இதை எழுதியவருக்கு  நாணல் இடையுள்ள பெண்ணுங்க யாருமே இக்காலத்தில் அன்ன நடை நடப்பதில்லைன்னு  தெரியாது போல இருக்கே!

அதை நீங்கள் எப்படி சொல்வீர்கள் நிஷா அவருக்கு அப்படி தெரிந்திருந்தால்.

ஒரு வேளை அவரின் காதலி இல்லை அவர் மணைவி அப்படி இருந்தால்.

என் பின்னூட்டத்தினை கவனியுங்கள்!  இக்காலத்தில் என கொசுறாக சேர்த்திருக்கேன்..
உங்க வயதை  பார்க்கும் போது அதாகப்பட்டது சேனையில் இருக்கும் உங்க வயது  நிஜமான வயது என்றால்  உங்களுக்கான மனைவியோ, காதலியோ  30 + ல தான் இருப்பாங்க. 

இக்காலத்தில்  நாணல் இடை பெண்கள்  எல்லாம் குதி உயர் செருப்பு  போட்டு டொக்கு டொக்குன்னு  சத்தமாய் தான் நடப்பாங்க. அன்ன நடையால்லாம்  நடகக் மாட்டாங்க..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இந்த கவிதையை எழுதியவர் யார்? Empty Re: இந்த கவிதையை எழுதியவர் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum