Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பிடித்து வைத்தால் பிள்ளையார்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
பிடித்து வைத்தால் பிள்ளையார்
-
களி மண்ணில், மஞ்சள் தூளில், சந்தனத்தில்,
ஏன் சாணத்தில் பிடித்து வைத்தால்கூட வரம்
அருளும் மூர்த்தியாக வந்து விடுகிறார்
பிள்ளையார்.
-
அதனால்தான் “பிடித்து வைத்தால் பிள்ளையார்
(வடிவம்கூட முக்கியமில்லை)’ எனச் சொல்கிறோம்.
கோயிலோ, கோபுரமோ, விதானமோ கூடத்
தேவையில்லை. வெயிலிலும், மழையிலும்
இருந்தபடியே பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்
கருணை வள்ளலாக கணபதி விளங்குகிறார்.
-
மேலும் பூகூட வேண்டாம்,புல்லே போதும் என
அருகம்புல் அர்ச்சனையில் மகிழ்கிறார்
குணநிதியாகிய கணபதி.
“முதா கராத்த மோதகம்
ஸதாவி முக்தி சாதகம்’
என்கிறார் ஆதிசங்கரர்.
“மோதகம் படைத்தால் முக்தி அருள்வார்’
என்கிறார் ஆதிசங்கரர்.
-
பரிபூரண சரணாகதியே முக்திக்கு வழி
என்பதைத்தான் ஆதிசங்கரர் அப்படிக்
குறிப்பிடுகிறார்.
-
“மோதகம்’ என்னும் கொழுக்கட்டையிலேயே
அந்தக் குறிப்பு இருக்கிறது. அரிசி மாவில்
சொப்பு போல செய்கிறோமே அது உடம்பைக்
குறிக்கிறது. உள்ளே வெல்லத்தில் பூரணம்
வைக்கிறோமே அது ஆத்மாவைக் குறிக்கிறது.
இரண்டும் சேர்ந்த மோதக நிவேதனம் உடம்பு,
ஆன்மா ஒருசேர பிள்ளையாரிடம் ஒப்புவிக்கிறோம்
என்பதைத்தானே காட்டுகிறது.
-
போதகம் என்றால் தமிழில் யானை. போதகம்
முன்பு மோதகம் வைத்து பிள்ளையார் சதுர்த்தியில்
வழிபடுவோம். நம் பாதகம் அனைத்தும் நீங்கி
சாதகம் ஆகும்.
-
———————————————–
–மதிவண்ணன் (வெள்ளி மணி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: பிடித்து வைத்தால் பிள்ளையார்
அருமை அண்ணா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» காக்கைக்கு உணவு வைத்தால் கிடைக்கும் பலன்கள்
» பிள்ளையார் பெருமை
» பிள்ளையார் பெருமை
» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
» பிள்ளையார் பாடல்
» பிள்ளையார் பெருமை
» பிள்ளையார் பெருமை
» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
» பிள்ளையார் பாடல்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|