சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Khan11

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

5 posters

Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by Muthumohamed Sun 23 Mar 2014 - 19:13

* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.

* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள்.நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by Nisha Sun 23 Mar 2014 - 19:32

கடைப்பிடிக்க வேண்டிய  நல்ல ஆலோசனைகள்!நன்றி!

அனாவசியமாய்  சொந்த விடயங்கள் பேசுவதும், பொது இடங்களில் சத்தமாய் த்கவல்கள் தெரிவிப்பதும்,  தொலைபேசி இலக்கங்கள்  பரிமாறுவதும் தவிர்க்கபடவும் வேண்டும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by பர்ஹாத் பாறூக் Sun 23 Mar 2014 - 19:35

அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும்  சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....

 *#  *#  *#  *#  *#  *#
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by Nisha Sun 23 Mar 2014 - 19:48

பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும்  சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....

 *#  *#  *#  *#  *#  *#

ஹாஹா!

வாயை மூடிக்கொண்டு  அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம்  1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்  ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.

ஒக்கேயா முத்து!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by பர்ஹாத் பாறூக் Sun 23 Mar 2014 - 20:39

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும்  சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....

 *#  *#  *#  *#  *#  *#

ஹாஹா!

வாயை மூடிக்கொண்டு  அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம்  1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்  ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.

ஒக்கேயா முத்து!
உங்கட அவர் ரொம்பப் பாவம்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by Nisha Mon 24 Mar 2014 - 1:10

பர்ஹாத் பாறூக் wrote:

யாரு என்னவரா பாவம்! _*  _*  _* 
அதெல்லாம் நிஜமா இப்படி நடந்திட்டால் பப்ளிக்கில சொல்வார்களான்னு யோசிக்கவே மாட்டீர்களா  தம்பி!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by பர்ஹாத் பாறூக் Mon 24 Mar 2014 - 8:24

ரொப்பப் பேரு இப்படித்தான் அவசரப்பட்டு பப்லிக்ல வாயவிட்டு உண்மையை உளறிக் கொட்டிட்டு அத மறைக்க என்னன்னமோ சொல்லி பூசி மெழுகுவாங்க...  ^_ ^_ 
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by rammalar Mon 24 Mar 2014 - 9:34

*_  *_ 
ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Images?q=tbn:ANd9GcRXcT-uKhwcByYSS37P7-4g2HM1Ik9dCt7I6F0fqZ-LdZpciq5t
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24046
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by Nisha Mon 24 Mar 2014 - 10:29

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும்  சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....

 *#  *#  *#  *#  *#  *#

ஹாஹா!

வாயை மூடிக்கொண்டு  அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம்  1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்  ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.

ஒக்கேயா முத்து!
உங்கட அவர் ரொம்பப் பாவம்...

யாரு என்னவரா பாவம்! _*  _*  _* 
அதெல்லாம் நிஜமா இப்படி நடந்திட்டால் பப்ளிக்கில சொல்வார்களான்னு யோசிக்கவே மாட்டீர்களா  தம்பி!

ரொப்பப் பேரு இப்படித்தான் அவசரப்பட்டு பப்லிக்ல வாயவிட்டு உண்மையை உளறிக் கொட்டிட்டு அத மறைக்க என்னன்னமோ சொல்லி பூசி மெழுகுவாங்க...  ^_ ^_ 

ஆமாமில்லையா! ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ப சரியாக புரிந்து கொண்டீர்களே!

தினம் தினம் சமைத்து, துவைத்து, கழுவி காயவைத்து, உடைச்சி, பூசி, மெழுகி ஆயிரம் வேலை செய்யும்  போது  நீங்கல்லாம் மட்டும் ஆமாம் , சரி  சொல்லிட்டால் குறைந்தா போய் விடுவீர்கள்!

இனி நீங்களும் அப்படி இருக்க கற்றுக்கோங்கப்பா!  

கடவுளே கடவுளே!  என் ஆத்துக்காரர் கண்ணில் இந்த திரி படாமல் காப்பாற்றுப்பா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by Nisha Mon 24 Mar 2014 - 10:31

rammalar wrote:*_  *_ 
 
ராம்மலர் ஐயா!

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்!  நீங்க யார் சொன்னதுக்கு இப்படி கைதட்டுறிங்க..முத்துமுகமத் பதிவுக்காக வா! பர்ஹாத் பாறும் என் காலை வாருவதற்காகவா.. _*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by பர்ஹாத் பாறூக் Mon 24 Mar 2014 - 11:39

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே பெண்களிடம் பழகும் ஆண்கள் என்ன செய்யனும் அதையும்  சொல்லிடுங்க.... ரொம்ப பேருக்கு யூஸ்புல்லா இருக்கும்.....

 *#  *#  *#  *#  *#  *#

ஹாஹா!

வாயை மூடிக்கொண்டு  அவங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கணும்.. தத்துவம்  1.
அப்படியும் வாய் திறந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்  ஆமாம், சரி என்று மட்டும் சொல்லனும். தத்துவம் 2.

ஒக்கேயா முத்து!
உங்கட அவர் ரொம்பப் பாவம்...

யாரு என்னவரா பாவம்! _*  _*  _* 
அதெல்லாம் நிஜமா இப்படி நடந்திட்டால் பப்ளிக்கில சொல்வார்களான்னு யோசிக்கவே மாட்டீர்களா  தம்பி!

ரொப்பப் பேரு இப்படித்தான் அவசரப்பட்டு பப்லிக்ல வாயவிட்டு உண்மையை உளறிக் கொட்டிட்டு அத மறைக்க என்னன்னமோ சொல்லி பூசி மெழுகுவாங்க...  ^_ ^_ 

ஆமாமில்லையா! ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ப சரியாக புரிந்து கொண்டீர்களே!

தினம் தினம் சமைத்து, துவைத்து, கழுவி காயவைத்து, உடைச்சி, பூசி, மெழுகி ஆயிரம் வேலை செய்யும்  போது  நீங்கல்லாம் மட்டும் ஆமாம் , சரி  சொல்லிட்டால் குறைந்தா போய் விடுவீர்கள்!

இனி நீங்களும் அப்படி இருக்க கற்றுக்கோங்கப்பா!  

கடவுளே கடவுளே!  என் ஆத்துக்காரர் கண்ணில் இந்த திரி படாமல் காப்பாற்றுப்பா!

பார்த்துட்டா மட்டும் என்னவாம்....
சைலன்டா பார்த்துட்டு... ஆமா ஆமா என்று தலையாட்டிட்டு போயிடுவார் அவ்ளோ தானே..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by Nisha Mon 24 Mar 2014 - 12:05

எனப்பா தம்பி!   நான் சேனைக்கு வரணுமா வேண்டாமா..என்னை மாட்டி வைக்கிறிங்களே! _*  _* 

 எங்க வீட்டில் இப்படில்லாம் இல்லப்பா..சரியானது சொன்னால் சரி என்பார்தான்.. அதுக்கான் தப்பாய் சொல்லி சரியெல்லாம் சொல்ல மாட்டாங்க.. முக்கியமாய் அவங்க பேமிலி குறித்துல்லாம் நான்பேசவோ,முடிவெடுக்கவோ முடியாது.

ரெம்ப ஸ்ரிக்க்ட் .. மத்தபடி  என்னை புரிந்து எனை ஊக்கப்படுத்தி, எனை பாராட்டுவார்... அனேகமா இருவரும் சேர்ந்து பேசித்தான் முடிவெடுப்போம். இந்த தலையாட்டல்  வாலாட்டல்  எல்லாம்  நமம்வரிடம் எடுபடவே படாது தம்பி.

இப்படி எழுதுவதும்  என் மகிழ்ச்சியில் என் ஆரோக்கியம்  இருப்பதால் அவர் தடை சொல்வதில்லை. நீங்கள் இலங்கை தானே. நாங்கள் இலங்கை வந்தால்  எங்கள் ஊருக்கு வந்து  நேரில் பாருங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:13

அருமை அருமை முஹம்மத்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by பர்ஹாத் பாறூக் Mon 24 Mar 2014 - 12:18

சும்மா காமெடிக்கு சொன்னேன்... அதுக்கு இவ்ளோ விளக்கம் எல்லாம் தேவையே இல்லை மேடம்...

தலைல  ))&  ))& இப்படி ரெண்ட போட்டு நம்புடானு சொன்னா கேட்டுட்டு பேசாமா போயிருப்பேன்...

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:20

^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை! Empty Re: ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum