Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
5 posters
Page 1 of 1
கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
-
1) டி.கே.சி.க்கு உரிய பட்டப் பெயர் என்ன?
-
- - - - ணி
-
2) பாண்டுரங்கனைத் தரிசிக்க எந்த ஊர் போக வேண்டும்?
-
- ண் - - - - ம்
-
3) ஜீலம், சீனாப், ரவி, பியாஸ், சட்லஜ் என்ற பெயர்களைக்
கேட்டதும் நீனைவுக்கு வருவது -
-
- ஞ் - -
-
4) ஒரு கர்நாடக ர ராகம்
-
- - பி
-
5) தோரோட்டி மகன்
-
- - - ன்
-
6) மேடையில் நடிப்பவர்களை ஊக்குவிக்கும் டானிக்
-
- - - ஷ -
-
7) இந்த விலங்கு இல்லாவிட்டால் ராமாயணம் இல்லை
-
- ன்
-
8) மகிழ்ச்சியாக இரு
-
- ளி
-
9) ஆண்டாள் இந்த மாடத்தைப் பாடுகிறாள்
-
- - ணி
-
10) மங்கை நல்லாள்
-
- - - சி
-
--------------------------------------------
கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை
கூறுங்கள்
--

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186
Re: கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
3.பஞ்சாப்
5.கண்ணன்
7.மான்
8. களி
6.பத்மபூஷன்
5.கண்ணன்
7.மான்
8. களி
6.பத்மபூஷன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
பானுஷபானா wrote:3.பஞ்சாப்
5.கண்ணன்
7.மான்
8. களி
6.பத்மபூஷன்
1. ரசிகமணி
6. கரகோஷம்
Re: கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
பர்ஹாத் பாறூக் wrote:பானுஷபானா wrote:3.பஞ்சாப்
5.கண்ணன்
7.மான்
8. களி
6.பத்மபூஷன்
1. ரசிகமணி
6. கரகோஷம்
:silent:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
பர்ஹாத் பாறூக் wrote:பானுஷபானா wrote:3.பஞ்சாப்
5.கண்ணன்
7.மான்
8. களி
6.பத்மபூஷன்
1. ரசிகமணி
6. கரகோஷம்
2. பண்டரிபுரம்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
1) ரசிக மணி
2) பண்டரிபுரம்
3) பஞ்சாப்
5) கண்ணன் (வளர்ப்பால் கர்ணன்)
6) கரகோஷம்
7) மான்
8) களி
சரியான விடைகள்
-
வினா 4, 9,10 விடை எதிர்நோக்கலாம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186
Re: கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
4)நம்பி
9)தூமணி
10)மீனாட்சி
9)தூமணி
10)மீனாட்சி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
நம்பி என்பது ...
-
எதிரில் வந்த பிகரை நம்பி எதிர் காலத்தை தொலைத்தோர்
-
தற்பால் ஈர்ப்புக் கொண்ட ஒரு ஆணைக் குறிக்கப் பயன்படும் சொல் நம்பி
-
இப்படி பல அர்த்தங்கள் உள்ளன
-
கர்நாக ராகத்தின் பெயர் அல்ல -----தவறான விடை
-
9) தூமணி - சரியான விடை
-
10) மீனாட்சி - மங்கை நல்லாளை குறிக்கும் பொதுப்பெயராக இல்லை -
தவறான விடை
-
எதிரில் வந்த பிகரை நம்பி எதிர் காலத்தை தொலைத்தோர்
-
தற்பால் ஈர்ப்புக் கொண்ட ஒரு ஆணைக் குறிக்கப் பயன்படும் சொல் நம்பி
-
இப்படி பல அர்த்தங்கள் உள்ளன
-
கர்நாக ராகத்தின் பெயர் அல்ல -----தவறான விடை
-
9) தூமணி - சரியான விடை
-
10) மீனாட்சி - மங்கை நல்லாளை குறிக்கும் பொதுப்பெயராக இல்லை -
தவறான விடை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186
Re: கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்து விடைகளை கூறுங்கள்
4)தனரூபி..இன்று உள்ளது..
பதிலே நீங்களே கூறுங்கள்...
பதிலே நீங்களே கூறுங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
» விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
» கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
» கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!
» ஸலாம் கூறுங்கள் - நபிமொழிகள்! •••••••••••••**********••••••••••••
» விளையாட்டு>கோடிட்ட வார்த்தை
» கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
» கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!
» ஸலாம் கூறுங்கள் - நபிமொழிகள்! •••••••••••••**********••••••••••••
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|