சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்! Khan11

பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்!

4 posters

Go down

பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்! Empty பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்!

Post by rammalar Thu 27 Mar 2014 - 2:21

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்குக் கிளம்பி, ஞாயிறு இரவு எட்டு மணிக்கு சென்னை திரும்பும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது பஞ்சபூத ஸ்தங்கள் டூர். இந்த தலங்களுக்கு நாம் இப்போது ஒரு குட்டி டூர் அடிப்போமா?

ஸ்ரீ காளஹஸ்தி:

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையை ஒட்டி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் இது. இங்குள்ள மூலவரின் பெயர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி. ஒருமுறை வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவன் என்ற ஈகோ மோதல். பஞ்சாயத்து சிவனிடம் போயிற்று. விந்திய மலையை யார் கட்டிப் பிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று சொன்னார் ஈசன். ஆதிசேஷன் உடனே மலையை கட்டிக் கொண்டான். பார்த்தார் வாயு. சூறாவளியை கிளப்பினார். மலை மூன்று துண்டுகளாகப் போக, ஒரு துண்டு காளஹஸ்தியில் விழுந்தது. எனவே காளஹஸ்தி வாயுவுக்கு உரிய தலம் ஆயிற்று. மற்ற இரண்டு துண்டுகளும் இலங்கை திரிகோணமலையிலும் திருச்சியிலும் விழுந்ததாம்.

காஞ்சிபுரம்:

சிவனின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார் பார்வதி. உலக இயக்கமே நின்று போனது. கோபம் கொண்ட ஈசன் பார்வதியை பூலோகத்துக்கு அனுப்பிவிட்டார். மண்ணால் லிங்கம் செய்து பூஜித்து வந்தார் பார்வதி. அவரைச் சோதிக்க வெள்ளமாகப் புரண்டு வந்தார் ஈசன். லிங்கத்தைக் கட்டிக் கொண்டு தன் பக்தியை நிரூபித்தார் பார்வதி. அவரை மீண்டும் கைலாயம் அழைத்துச் சென்றார் சிவபெருமான். மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டதால் மண் (நிலம்) தலம் ஆனது காஞ்சிபுரம். இன்றைக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள மூலவருக்கு அபிஷேகம் கிடையாது.

திருவானைக்காவல்:

சிவபெருமான் செய்த யாகத்தைக் கிண்டல் செய்தார் பார்வதி. கோபித்த ஈசன் அவரைப் பூலோகத்துக்கு அனுப்பிவிட்டார். தண்ணீரால் லிங்கம் செய்து பூஜித்து வந்தார் பார்வதிதேவி. அப்படிப் பூஜை செய்து வந்த இடம்தான் திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவல். இங்குள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலில் மழைக்காலங்களில் ஊற்றுத் தண்ணீர் மூலம் லிங்கத்தையே மூழ்கடித்து விடும்.

சிதம்பரம்:

ஆகாயத்தையும் உள்ளடக்கிய இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பூமியைப் படைத்தார் ஈசன். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயத் தலமாக சிதம்பரம் அழைக்கப்பட்டாலும் வாயு, நெருப்பு, நிலம், நீர் ஆகிய பஞ்சபூதங்களும் சிதம்பரம் நடராஜருடன் ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம்.

திருவண்ணாமலை:

இது அக்கினித் தலம். சிவபெருமானின் அடியையும் முடியையும் காணப் புறப்பட்ட விஷ்ணுவும் பிரம்மாவும் அடிமுடி காணாமல் திரும்ப, அவர்களுக்கு அக்னி ஸ்வரூபமாக ஈசன் காட்சியளித்த தலம்.

மேலும் டூர் பற்றி விவரங்களுக்கு:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (விற்பனை பிரிவு)
2, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
போன்: 044-2538 3333, 2538 1286
ஃபேக்ஸ்: 044-2536 1385



நன்றி: மங்கையர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்! Empty Re: பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்!

Post by Nisha Thu 27 Mar 2014 - 2:24

அவசியமானவர்கள் பயன் பெறட்டும்!

நன்றி ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்! Empty Re: பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 7:45

உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருப்பவைகளை வணங்களினால் தவறில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்! Empty Re: பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்!

Post by ராகவா Thu 27 Mar 2014 - 20:24

மிக அருமை ..அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்! Empty Re: பஞ்சபூதங்கள் பாதம் பணிவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum