சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ் Khan11

ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்

3 posters

Go down

ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ் Empty ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 28 Mar 2014 - 9:12

கிராமத்தை நோக்கிப் பயணமானேன். சாலையோர நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக்கப்பட்டிருந்தன. முதியவர் ஒருவர் கலப்பையோடு எதிர்பட்டார். இந்தத் தள்ளாத வயதிலுமா என்று வினவினேன்… இளைஞர்கள் விவசாயம் செய்ய தயங்குகிறார்கள். அவர்களுக்குத் தேவை உடல் உழைப்பில்லா சம்பளம்தான்… என்னென்னமோ பேசினார்…

தென்னை மரத்தின் கீழ்
நெற்கதிர்களைக் கொரிக்கும்
அணிற் கூட்டம்


 (கவிதையின் பொருள் புரியாதவர்களுக்கு… உயரப்போய் தென்னையை ருசிக்க இன்றைய அஃறிணை உயிர்களும் தவிர்த்து எளிமையாகக் கிடைக்கும் நெற்கதிர்களை ருசிக்கிறது. வயிறு நிறைந்தால் சரி என்று. இன்றைய இளைஞர்களும் அப்படியே...)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ் Empty Re: ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்

Post by Nisha Fri 28 Mar 2014 - 9:49

கவிதையும் அதன் விளக்கமும்  அசத்தல்!

விளக்கம் சொன்னபின் கவிதை வேறொரு கோணத்தில் சிந்திக்க சொல்கிறது.

அணில் பிள்ளையார் சோம்பல் பட்டுகொண்டு தான் மரத்தில் கீழேயே உட்கார்ந்து கீழே விழும் தெங்கங்கதிர்களை கொரிகிறதுங்கறிங்க.. 
 
உடல் உழைப்பில்லாமல்  உட்கார்ந்த இடத்தில்  இருந்த படியே வாழும் 
இன்றைய இளைஞர்கள்  உதாரணம்..

மரமெல்லாம் ஓடி வேலிபல தாண்டி  எனக்கு நானே  உணவு தேடி  சாப்பிடுகிறேன்!  என்னை எப்படி மனித ஜாதி  இளைஞர்களுடன்  ஒப்பிடுவிங்கன்னு அணில் பிள்ளையார் சார்பாக  வழக்கு போட சொல்லி  இரவு கனவில்  வந்தார் சார்!

எந்த கோர்டில் வழக்கு போடலாம்னு யோசித்துட்டு வரேன் சார்!

கவிதை ரெம்ப நல்லா இருக்குது ரமேஷ் சார்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ் Empty Re: ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்

Post by பானுஷபானா Fri 28 Mar 2014 - 12:35

சூப்பர் 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ் Empty Re: ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri 28 Mar 2014 - 16:16

நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ் Empty Re: ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum