சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...! Khan11

மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...!

3 posters

Go down

மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...! Empty மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...!

Post by rammalar Mon 31 Mar 2014 - 8:25


-
ஏனுங்க...ஒரு டவுட்டு, சந்திரனுக்கும் செவ்வாய்
கிரகத்துக்கும் ராக்கெட் போறாப்பல, தேனிலவுக்கும்
ராக்கெடுல போக முடியுமா?

-
>லீலாபீர்
-
------------------------------------------
-
அவருக்கு ஆங்கில மோகம் இருக்கலாம், அதுக்காக
இப்படியா செய்யறது..?
-
என்ன செய்தார்?
-
சூர்யாங்கிற தன்னோட பெயரை, 'சோலார்'னு

மாத்திக்கிட்டாரே..!
-

>சம்பத்குமார்
-
----------------------------------------------
-
மனசே சரியில்லீங்க டாக்டர்..!
-
கவலைப்படதாதீங்க...மனசை ஸ்கேன் பண்ணிப்
பார்த்திடலாம்...!

-
>ஜக்கி
-
==============================================
நன்றி: வாரமலர்

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...! Empty Re: மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...!

Post by Nisha Mon 31 Mar 2014 - 9:32

rammalar wrote:
-
 
-
மனசே சரியில்லீங்க டாக்டர்..!
-
கவலைப்படதாதீங்க...மனசை ஸ்கேன் பண்ணிப்
பார்த்திடலாம்...!

-
>ஜக்கி
-
==============================================
நன்றி: வாரமலர்


 
ஒன்றை நினைத்து   பேச  நாம் நேசிக்கும்  உறவு,  நாம் நம்பி பழகும் நட்பு வேறெதையோ  புரிந்து  நம்மையும் புரிந்துக்காமல்  கவலைபடும்  போது  மனசை ஸ்கேன்செய்து பார்க்கும் வசதி! இருந்தால்  எத்தனை நல்லது என  தோன்றும்.. !
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...! Empty Re: மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...!

Post by *சம்ஸ் Mon 31 Mar 2014 - 17:44

Nisha wrote:
rammalar wrote:
-
 
-
மனசே சரியில்லீங்க டாக்டர்..!
-
கவலைப்படதாதீங்க...மனசை ஸ்கேன் பண்ணிப்
பார்த்திடலாம்...!

-
>ஜக்கி
-
==============================================
நன்றி: வாரமலர்


 
ஒன்றை நினைத்து   பேச  நாம் நேசிக்கும்  உறவு,  நாம் நம்பி பழகும் நட்பு வேறெதையோ  புரிந்து  நம்மையும் புரிந்துக்காமல்  கவலைபடும்  போது  மனசை ஸ்கேன்செய்து பார்க்கும் வசதி! இருந்தால்  எத்தனை நல்லது என  தோன்றும்.. !

புரிய வில்லை என்றால் எடுத்து சொல்லி புரியவைக்கனும் அதுதான் நல்லது. !_ 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...! Empty Re: மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...!

Post by Nisha Tue 1 Apr 2014 - 1:15

*சம்ஸ் wrote:
Nisha wrote:
rammalar wrote:
-
 
-
மனசே சரியில்லீங்க டாக்டர்..!
-
கவலைப்படதாதீங்க...மனசை ஸ்கேன் பண்ணிப்
பார்த்திடலாம்...!

-
>ஜக்கி
-
==============================================
நன்றி: வாரமலர்


 
ஒன்றை நினைத்து   பேச  நாம் நேசிக்கும்  உறவு,  நாம் நம்பி பழகும் நட்பு வேறெதையோ  புரிந்து  நம்மையும் புரிந்துக்காமல்  கவலைப்படும்  போது  மனசை ஸ்கேன்செய்து பார்க்கும் வசதி! இருந்தால்  எத்தனை நல்லது என  தோன்றும்.. !

புரிய வில்லை என்றால் எடுத்து சொல்லி புரியவைக்கனும் அதுதான் நல்லது. !_ 

சரிதான் சார்! புரிந்தும், புரியாமல் இருபவர்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பது வேஸ்ட் சார்!
ஒருவர் மனதை ஸ்கேன் செய்து பார்க்கும்வசதி  இருந்தால்  இந்த புரிய வைக்கும் முயற்சி தேவையில்லைத்தானே!

மனதில் இருப்பதை யாருக்கும் பயப்படாமல்  தயங்காமல், தப்பாக புரிந்துபார்களோ என  நமக்குள்  நாமே முடிவெடுக்காமல் வெளிப்படையாய் பேசினாலும்  ஸ்கேன்செய்யாமலேயே புரிந்துக்கலாம் சம்ஸ் சார்! .
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...! Empty Re: மனசை ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum