Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
புதுமுகம்..
2 posters
Page 1 of 1
புதுமுகம்..
-
என்ன சொத்துக்களை எல்லாம் விக்கப் போறீங்களா?
நான் விடவே மாட்டேன்! -
-
பேயாட்டம் ஆடிய மனைவி பார்வதியை அடியோ அடி
என்று அடித்து, வீட்டை விட்டு வெளியேற்றினான்
பரமசிவன்
-
அடுத்த இரண்டாம் நாளில் கோடிகளோடு அவன்
கோடம்பாக்கத்தில்!
-
''தம்பி, உதவி இயக்குநராகவே எவ்வளவு காலம்தான்
குப்பை கொட்டுவே? நான் உன்னை இயக்கநர் ஆக்குறேன்.
'நச்' னு ஒரு காதல் படம் எடுத்துக் கொடு...!'' என்றதும்
உதவி இயக்குநருக்குத் தலைகால் புரியவில்லை
-
''கேட்டுக்கு தம்பி...படத்துக்கு பணம் போடறதால நான்தான் ஹீரோ
எனக்கு என்ன குறைச்சல்? அழகோ அழகா,இளசோ இளசா ஒரு
புதுமுகத்தைக் கண்டுபிடிச்சி எனக்கு ஜோடியாக்குறதுதான்
உன்னோட முதல் வேலை!''
-
''அந்த வேலை முடிஞ்சிருச்சுன்னு வச்சுக்கங்க சார்.
ஒரு புத்தம் புதுமுகம் நேத்துத்தான் கோலிவுட்டுக்குள
நொழைஞ்சுது. 'ஜில்'னு அப்பிடி ஒருஃபிகர்!.
'பாஜல்'னு பேர் வச்சோம்...பாருங்க இந்த போட்டாவை!'
-
டூ பீஸ் ஸ்விம் சூட்டில் சுண்டி இழுப்பது போல் கண்
சிமிட்டிக் கொண்டிருந்த பாஜலைப் பார்த்தும் பரமசிவம்
பேயடித்தவனை போல ஆனான்.
-
பின்னே? அவன் மனைவி பார்வதிதான் இந்த
பாஜல் என்றால் அவன் அரண்டு போக மாட்டானா?
-
----------------------------------------
>சுபமி
நன்றி: குங்குமம்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» புதுமுகம் - இராமஜெயம்
» அறிமுகம் சொல்லும் ஒரு புதுமுகம்..!
» அறிமுகமாகும் புதுமுகம் தருமன் ஓமானிலிருந்து
» sikkandar badusha - புதுமுகம் அறிமுகம்
» புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
» அறிமுகம் சொல்லும் ஒரு புதுமுகம்..!
» அறிமுகமாகும் புதுமுகம் தருமன் ஓமானிலிருந்து
» sikkandar badusha - புதுமுகம் அறிமுகம்
» புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|