சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை Khan11

உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை

2 posters

Go down

உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை Empty உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை

Post by *சம்ஸ் Wed 16 Feb 2011 - 6:38

மெல்போர்ன்: உலகக்கோப்பை கிரிக்கெட் ‌போட்டிகள் விரைவில் துவங்கவிருப்பதை யொட்டி , ஸ்பாட்பி்க்ஸிங், ஊழல் உள்ளிட்ட சூதாட்டங்களை தவிர்க்க , கிரிக்கெட் வீரர்கள், அணி நிர்வாகிகள் டிவீட்டர் வலைதளத்தை பயன்படுத்த ஐ.சி.சி. தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகக்‌கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 19-ம தேதி துவங்குகின்றன. இன்று கிரிக்கெட் போட்டிகளில் நேரடியாக வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதும், ஸ்பாட் பிக்ஸிங் கில் ஈடுபடுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கே களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு உதாரணமாக பாகிஸ்தான் வீரர்கள் மூவர் சிக்கியது காரணமாகும். இதனால் வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஊழல், சூதாட்டம் இல்லாத வகையில் நடத்தும் நோக்கில் ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி போட்டியின் போது பங்கேற்கும் அனைத்து அணி கிரிக்கெட் வீரர்கள் அணியின் மேலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் டிவீட்டர் எனும் சமூக வலைதளங்களை உப‌‌‌யோகிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் சிட்னி மார்னிங் பத்திரிகையில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது: சமீபத்தில் ஆஸ்திரே லிய -இங்கிலாந்துஇடையே ஆஷ் டெஸ்ட் , மற்றும் ஒரு நாள் தொடர்கள் நடந்தன. இதில் ஆஸ்திரேலிய அணியின் மேலாளரின் ஸ்டீவ் பெர்னார் தனது டீவீட்டர் கணக்கில் வீரர்கள் போட்டியின் போது சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதித்தால் சூதாட்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு ஆயிரத்திற்கு மேறபட்ட வாசகர்களை கவர்ந்தது. இதன் எதிரொலியாக ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , வரும் உலகக்கோப்பை போட்டிகள் முடியும் வரை கிரிக்கெட் வீரர்கள், அணியின் நிர்வாகிகள் டிவீட்டரை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், சூதாட்டமில்லாத உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஐ.சி.சி. உறுதி‌எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை Empty Re: உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 14:10

:”@:


உலக்கோப்பை கிரிக்கெட்: டிவீட்டர் பயன்படுத்த வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
» கிரிக்கெட் சிறப்பாக ஆட செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
» கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு எனது பெயர் வைத்தது இளம் வீரர்களுக்கு உத்வேகம்
» ஊக்கமருந்து பாவனையை இல்லாதொழிப்பதற்காக வீரர்களுக்கு இன்று விசேட செயலமர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum