Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
பூக்களை அறிவோம்...!!
3 posters
Page 1 of 1
பூக்களை அறிவோம்...!!
*
பூ இல்லாமலேயே பழந்தோன்றும் அதிசயம் தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் ‘ பூவில்லாச் சுண்டன் ‘ என்ற
பெயருடைய ஒரு வகை வாழைப் பழம் மிகவும் சிறப்பானது.
இந்தப் பழம் {வாழைப் பழம்} வாழைப்பூ இல்லாமலேயே
தோன்றுகின்றதாம்.
*
மண்ணுக்குள் கரி, தங்கம், வைரம் இருப்பதைக்
கண்டிருக்கிறீர்கள். மண்ணுக்குள் மலரும் மலரைக்
கண்டதுண்டா? ரீசன் டோலியா கார்ட்னர் என்ற செடி
மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.
இதை ஆஸ்திரேலியா காடுகளில் நாம் காணலாம்.
*
மத்திய சீனாவில் உகாஸ் என்னும் மலைப்பாங்கான
காடுகளில் புறா மரங்கள் உள்ளன. இதன் சிறப்பு
என்ன தெரியுமா? இம்மரத்தில் பூத்திருக்கும் பூக்கள்
நன்றாக இதழ் விரித்துப் பறப்பது போலவே அழகாகத்
தோன்றும்.
*
பெலிகன் ,ஃப்ளவர்- என்றழைக்கப்படும் இந்தப் பூ
பல அடி நீளமானது. இதன் மலர்கள் நீர்க் கோழியின்
உருவத்தைப்போல் காணப்படும்.
*
ஆதாரம் :- திரு. கடல். நாகராசன்- தொகுத்த
“ அதிசய மலர்கள் 1000 “ – என்ற நூலிலிருந்து.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: பூக்களை அறிவோம்...!!
தெரியாத பல விடயங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூக்களை அறிவோம்...!!
அறியாத பலதகவல்களை அறியதந்தமைக்கு நன்றிகள் ஐயா )(
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Similar topics
» பூக்களை விட மென்மை உன்..
» பூக்களை பாடுகிறேன்.
» பூக்களை பார்த்தால் நேசிக்க கற்றுக்கொள்!
» பூக்களை பறிக்காதீர்கள் - மழலைப் பாடல்கள்
» சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
» பூக்களை பாடுகிறேன்.
» பூக்களை பார்த்தால் நேசிக்க கற்றுக்கொள்!
» பூக்களை பறிக்காதீர்கள் - மழலைப் பாடல்கள்
» சேனையில் 2000ம் பூக்களை மலரச்செய்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|