Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
கொண்டைக்கடலை கட்லெட்
4 posters
Page 1 of 1
கொண்டைக்கடலை கட்லெட்
கொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையை அதிகம் கொடுப்பது நல்லது. அதிலும் அதனை சன்னா செய்து கொடுக்காமல், அதனை வித்தியாசமாக கட்லெட் போன்று செய்து கொடுக்கலாம். இப்படி செய்து கொடுப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 2 கப்
பார்ஸ்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை நீரில் 5-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் அதைப் போட்டு, அத்துடன் வெங்காயம், பார்ஸ்லி, பூண்டு, மல்லி தூள், சீரகம், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதனை கட்லெட் வடிவில் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கொண்டைக்கடலை கட்லெட் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/soups-snacks-drinks/2014/healthy-chickpeas-cutlet-005600.html
ADVERTISEMENT
இங்கு அந்த கொண்டைக்கடலை கட்லெட்டை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 2 கப்
பார்ஸ்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை நீரில் 5-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் அதைப் போட்டு, அத்துடன் வெங்காயம், பார்ஸ்லி, பூண்டு, மல்லி தூள், சீரகம், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதனை கட்லெட் வடிவில் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கொண்டைக்கடலை கட்லெட் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/soups-snacks-drinks/2014/healthy-chickpeas-cutlet-005600.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கொண்டைக்கடலை கட்லெட்
கொண்டைகடலை கட்லட் வித்தியாசமான் ரெசிபிதான் !
நீங்கள் செய்து பார்த்தீர்களா முஹைதீன் ..? பேக்கிங்க் சோடா கட்லட்டுக்கும் அவசியமா போடணுமா.. ?
நீங்கள் செய்து பார்த்தீர்களா முஹைதீன் ..? பேக்கிங்க் சோடா கட்லட்டுக்கும் அவசியமா போடணுமா.. ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொண்டைக்கடலை கட்லெட்
Nisha wrote:கொண்டைகடலை கட்லட் வித்தியாசமான் ரெசிபிதான் !
நீங்கள் செய்து பார்த்தீர்களா முஹைதீன் ..? பேக்கிங்க் சோடா கட்லட்டுக்கும் அவசியமா போடணுமா.. ?
ஒரு ஹோட்டல் முதலாளி பாவம் அவ்ர்கிட்ட போய் இதக் கேக்குறீங்களே.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொண்டைக்கடலை கட்லெட்
பானுஷபானா wrote:Nisha wrote:கொண்டைகடலை கட்லட் வித்தியாசமான் ரெசிபிதான் !
நீங்கள் செய்து பார்த்தீர்களா முஹைதீன் ..? பேக்கிங்க் சோடா கட்லட்டுக்கும் அவசியமா போடணுமா.. ?
ஒரு ஹோட்டல் முதலாளி பாவம் அவ்ர்கிட்ட போய் இதக் கேக்குறீங்களே.
ஹலோ மேடம்
ஹோட்டல் முதலாளியோ தொழிலாளியோ யாராவது சமைத்தால் சாப்பிட எல்லாருக்கும் ஒரு வாய் , வயிறுதானே மேடம். நீங்களோ முஹைதீனோ சமைத்து தந்தால் சப்புகொட்டி சாப்பிட நான் தயார் தான் .
இந்த பேக்கிங் சோடா எல்லாத்துக்கும் பாவிப்பது நல்லதில்லையாக்கும். பேக்கிங்க் சோடா வயிறை உப்ப வைத்து மந்தம் ஆக்கும். பிரெட் , கேக் போன்றவை அதிகமாய் சாப்பிட்டால் வயிறு ஊதியதுபோல் திம்முன்னு இருக்கும்.
இனி கவனித்து பாருங்கள்.அதுக்கு காரணம் பேக்கிங்க் சோடாதான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொண்டைக்கடலை கட்லெட்
பேக்கிங்சோடா போடவேண்டிய அவசியமில்லை நிஸா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கொண்டைக்கடலை கட்லெட்
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:கொண்டைகடலை கட்லட் வித்தியாசமான் ரெசிபிதான் !
நீங்கள் செய்து பார்த்தீர்களா முஹைதீன் ..? பேக்கிங்க் சோடா கட்லட்டுக்கும் அவசியமா போடணுமா.. ?
ஒரு ஹோட்டல் முதலாளி பாவம் அவ்ர்கிட்ட போய் இதக் கேக்குறீங்களே.
ஹலோ மேடம்
ஹோட்டல் முதலாளியோ தொழிலாளியோ யாராவது சமைத்தால் சாப்பிட எல்லாருக்கும் ஒரு வாய் , வயிறுதானே மேடம். நீங்களோ முஹைதீனோ சமைத்து தந்தால் சப்புகொட்டி சாப்பிட நான் தயார் தான் .
இந்த பேக்கிங் சோடா எல்லாத்துக்கும் பாவிப்பது நல்லதில்லையாக்கும். பேக்கிங்க் சோடா வயிறை உப்ப வைத்து மந்தம் ஆக்கும். பிரெட் , கேக் போன்றவை அதிகமாய் சாப்பிட்டால் வயிறு ஊதியதுபோல் திம்முன்னு இருக்கும்.
இனி கவனித்து பாருங்கள்.அதுக்கு காரணம் பேக்கிங்க் சோடாதான்.
இதோ பார்த்திங்களா எங்களுக்கு தெரியாதது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இதுக்குத் தான் சொன்னேன். நானா இருந்தா இதெல்லாம் போட்டா தான் ருசியா இருக்கும்னு போடுவேன். நீங்க சொன்னதால தான் தேவையில்லனு புரியுது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொண்டைக்கடலை கட்லெட்
முஹைதீன் நாளைக்கு செய்துடுறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொண்டைக்கடலை கட்லெட்
ஏன் என்ற கேள்வி. இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..!
-
கொண்டைக்கடலை வெள்ளையா, சிகப்பா?
சின்னதா, பெரிசா..?
-
-
கொண்டைக்கடலை வெள்ளையா, சிகப்பா?
சின்னதா, பெரிசா..?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: கொண்டைக்கடலை கட்லெட்
rammalar wrote:ஏன் என்ற கேள்வி. இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..!
-
கொண்டைக்கடலை வெள்ளையா, சிகப்பா?
சின்னதா, பெரிசா..?
-
ஹா ஹா சூப்பர் கேள்வி . அவருக்குப் பதில் நான் சொல்றேன் . எந்தக்கடலையா இருந்தாலென்ன அண்ணா நமக்கு முக்கியம் கட்லட். சின்னக்கடலை என்றால் ருசியாக இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|