சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி Khan11

எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி

3 posters

Go down

எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி Empty எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி

Post by அர்சாத் Wed 16 Feb 2011 - 13:47

எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி Yall_mahi
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் அரசியல் குழப்பங்களை உருவாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திவயின சிங்கள நாளிதழின் தலைமை ஆசிரியரை தமது மாளிகைக்கு அழைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எகிப்திய ஜனாதிபதி பதவி விலகியதைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளதாக அண்மையில் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஜனாதிபதி திவயின பத்திரிகையின் தலைமை ஆசிரியரை அழைத்து தாம் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதை நிரூபித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அழைக்கப்பட்டிருக்கும் போது ஜனாதிபதி அலரி மாளிகையில் அவரது புதல்வருக்காக பொறுத்தப்பட்ட உற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அருகில் இருந்த தொலைக்காட்சியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எகிப்திய விவகாரம் குறித்து உரையாற்றும் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இவை அனைத்தும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக இருக்கலாம் என லங்கா நிவ்ஷ் வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் போது அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளில் குழப்பங்களை தோற்றுவிக்க முயற்சித்து வருவதாகவும் எனினும் அவர்கள் அமெரிக்காவுக்கு எதனையும் செய்யவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான ஒரு நிலைமை இலங்கையில் வரவிட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி Empty Re: எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 14:56

:”@: :”@:


எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி Empty Re: எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி

Post by *சம்ஸ் Wed 16 Feb 2011 - 20:43

:”@: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி Empty Re: எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum