சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Khan11

கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

+2
Nisha
றஸ்ஸாக்
6 posters

Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by றஸ்ஸாக் Sat 19 Apr 2014 - 0:57

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு


முதற்பதிவு....

நினைவலைகளின் ஆக்கம் உணர்வுகளின் வெளிப்பாடாய் நிழல் வடிவெடுத்து 
தொன்றுதலே கனவு ....

கனவுகளில் விலை போனவர்களும்  உண்டு அன்புக்கு அடிமைப் பட்ட கனவுக்கதை தனில் 
   கனவுகள் தோன்றி கலைந்த தடம்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by Nisha Sat 19 Apr 2014 - 10:14

பாலமுனை ரஷாக்!

சேனைதமிழ் உலாவுக்கு வந்த சகோதரருக்கு அன்பு வரவேற்புகள்.

தலைப்பும் முதல் பதிவும்  நல்லதொரு  கவிஞனை வெளிபடுத்துகிறது! மகிழ்ச்சி!

அறிமுகத்தில் இன்னும்கொஞ்சம்  தங்களை குறித்து எழுதலாமே சார்!

தொடருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by பானுஷபானா Sat 19 Apr 2014 - 13:04

Nisha wrote:பாலமுனை ரஷாக்!

சேனைதமிழ் உலாவுக்கு வந்த சகோதரருக்கு அன்பு வரவேற்புகள்.

தலைப்பும் முதல் பதிவும்  நல்லதொரு  கவிஞனை வெளிபடுத்துகிறது! மகிழ்ச்சி!

அறிமுகத்தில் இன்னும்கொஞ்சம்  தங்களை குறித்து எழுதலாமே சார்!

தொடருங்கள்!

 !_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு

Post by றஸ்ஸாக் Sun 20 Apr 2014 - 14:06

 என் இனிய சேனைத்தமிழ் இணையத்துக்கும் அதன் நண்பர் குழுமத்திற்கும் அன்பின் பணிவு அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு  தமிழ் மொழி உறவுகளை தமிழால் இணைக்கும் அன்புப்பாலம் சேனைத்தமிழ் பக்கத்தை 

எனக்கு அறிமுகம் செய்த நண்பர் சேனையூர் மண்ணின் மைந்தன் முசம்மில் அவர்களுக்கும் சேனைத்தமிழ் 
பக்கத்திற்கும் அதன் தலைமைத்துவங்களுக்கும்  இந்த இடத்தில் மனமார்ந்த நன்றிகளை  தெரித்துக்கொள்கின்றேன்  
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by Muthumohamed Sun 20 Apr 2014 - 14:29

வ அலைக்கும் சலாம் றஸ்ஸாக் பாலமுனை அவர்களே

சேனையில் உங்களையும் இணைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

உங்களுக்கு தெரிந்த படித்த ரசித்த மற்றும் உங்கள் சொந்த அனுபவங்கள் ஆகிய அனைத்தையும் இங்கு பதியுங்கள் எங்களால் முடிந்த கருத்துக்களையும் பாராட்டுக்களையும் உங்களுக்கு தருகிறோம்

மற்றவர்களின் படைப்புகளுக்கும் உங்களது கருத்துக்களையும் பாராட்டுக்களையும் கொடுங்கள்

என்றும் நட்புடன் இணைந்து இருப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by Nisha Sun 20 Apr 2014 - 17:35

இனிய வரவேற்புகள் ரஸ்ஸாக்!

வரவேற்பறையில்  நின்று வந்தேன் வந்தேன் என தினம் ஒரு திரி தொடங்கி  உங்கள் வரவை சொல்லி  மட்டும் செல்லும் நோக்கமோ!

வந்தாச்சு அல்லவா.. சேனையில் இருக்கும் எல்லோரும் அவரவர் காரியமாய்  போய் விட்டார்கள்.  ஒவ்வொருவராய் வரும் போது உங்களுக்கு  காப்பி,டீ,  வடை, கேக் என ஆளுக்கேற்ப வரவேற்பு தருவாங்க. நீங்கள் இந்த இடத்திஅ விட்டு அடுத்த பக்கம் சென்று  உங்களை குறித்து நாங்கள் அறியகூடியதை பகிர்ந்து, திறமைகளையும் வெளிப்படுத்துங்கள்

 கனவுகள் தோன்றி கலைந்த தடம் கனவுக்கு விலை போகாமல் அன்புக்கு அடிமைபட்ட கதை கேட்க எங்களுக்கும் ஆவல் தான்

தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by Nisha Sun 20 Apr 2014 - 17:46

உறுப்பினர் அறிமுகம் என்பதனால் திரியின் தலைப்பு அதற்கேற்ப மாற்றி இருக்கிறேன்.

முதல் பதிவாய் பதிந்த அறிமுக பதிவும் இணைக்கப்ட்டது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by rammalar Sun 20 Apr 2014 - 18:14

அன்பு வரவேற்புகள்.
-
  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   DSC02034
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by ராகவா Mon 21 Apr 2014 - 13:21

வாருங்கள்...வரவேற்ப்புகள்..தொடர்ந்து பல ஆக்கங்கள் தந்து மகிழ்விங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by பானுஷபானா Mon 21 Apr 2014 - 14:25

றஸ்ஸாக் பாலமுனை wrote: என் இனிய சேனைத்தமிழ் இணையத்துக்கும் அதன் நண்பர் குழுமத்திற்கும் அன்பின் பணிவு அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு  தமிழ் மொழி உறவுகளை தமிழால் இணைக்கும் அன்புப்பாலம் சேனைத்தமிழ் பக்கத்தை 

எனக்கு அறிமுகம் செய்த நண்பர் சேனையூர் மண்ணின் மைந்தன் முசம்மில் அவர்களுக்கும் சேனைத்தமிழ் 
பக்கத்திற்கும் அதன் தலைமைத்துவங்களுக்கும்  இந்த இடத்தில் மனமார்ந்த நன்றிகளை  தெரித்துக்கொள்கின்றேன்  

வ அலைக்க்கும் சலாம் வ ரஹுமதுல்லாஹி பரகாத்தஹூ
சேனையின் அன்பு வரவேற்புகள்
முசம்மில் என்பவர் சேனையில் எந்த பெயரில் இருக்கிறார் ரஸ்ஸாக்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by றஸ்ஸாக் Tue 22 Apr 2014 - 23:31

Muthumohamed wrote:வ அலைக்கும் சலாம் றஸ்ஸாக் பாலமுனை அவர்களே

சேனையில் உங்களையும் இணைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

உங்களுக்கு தெரிந்த படித்த ரசித்த மற்றும் உங்கள் சொந்த அனுபவங்கள் ஆகிய அனைத்தையும் இங்கு பதியுங்கள் எங்களால் முடிந்த கருத்துக்களையும் பாராட்டுக்களையும் உங்களுக்கு தருகிறோம்

மற்றவர்களின் படைப்புகளுக்கும் உங்களது கருத்துக்களையும் பாராட்டுக்களையும் கொடுங்கள்

என்றும் நட்புடன் இணைந்து இருப்போம்
என்னை வரவேற்றமைக்கு  அன்பு நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by றஸ்ஸாக் Tue 22 Apr 2014 - 23:58

பானுஷபானா wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote: என் இனிய சேனைத்தமிழ் இணையத்துக்கும் அதன் நண்பர் குழுமத்திற்கும் அன்பின் பணிவு அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு  தமிழ் மொழி உறவுகளை தமிழால் இணைக்கும் அன்புப்பாலம் சேனைத்தமிழ் பக்கத்தை 

எனக்கு அறிமுகம் செய்த நண்பர் சேனையூர் மண்ணின் மைந்தன் முசம்மில் அவர்களுக்கும் சேனைத்தமிழ் 
பக்கத்திற்கும் அதன் தலைமைத்துவங்களுக்கும்  இந்த இடத்தில் மனமார்ந்த நன்றிகளை  தெரித்துக்கொள்கின்றேன்  

வ அலைக்க்கும் சலாம் வ ரஹுமதுல்லாஹி பரகாத்தஹூ
சேனையின் அன்பு வரவேற்புகள்
முசம்மில் என்பவர் சேனையில் எந்த பெயரில் இருக்கிறார் ரஸ்ஸாக்
என்னை வரவேற்றமைக்கு சகோதரிக்கு உள்ளம்கனிந்த நன்றிகள் உண்மைதான் எனது நண்பர் முசம்மில் என்பவர்தான் சேனைத்தமிழை அறிமுகம் செய்தார்  அவரது முழு வடிவம் தெரியாது தெரிந்தால் சொல்கிறேன்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

  கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை   Empty Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum