சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Khan11

எனது பெயரை மாற்றித்தாருங்கள்

+2
நண்பன்
றஸ்ஸாக்
6 posters

Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by றஸ்ஸாக் Sat Apr 19, 2014 6:14 pm

எனது பெயர்  palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by றஸ்ஸாக் Sat Apr 19, 2014 6:26 pm

palamunai rassak wrote:எனது பெயர்  palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும் எவ்வாறு எனில் றஸ்ஸாக் பாலமுனை இவ்வாறு மாற்றித்தரவும் நன்றிகள் செனைத்தமிழ் இணையத்திற்கும் அதன் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் கலந்த வாழ்த்துக்கள் 
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by நண்பன் Sat Apr 19, 2014 7:27 pm

றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர்  palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.

என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
எனது பெயரை மாற்றித்தாருங்கள் Welcom11


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by பானுஷபானா Sat Apr 19, 2014 7:54 pm

நண்பன் wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர்  palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்  
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.

என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
எனது பெயரை மாற்றித்தாருங்கள் Welcom11

 சூப்பர்  சூப்பர்  சூப்பர் 
என்ன தம்பி ஆளயே பார்க்க முடியல. ரொம்ப பிசியா? இல்ல எங்களையெல்லாம் மறந்துட்டிங்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by நண்பன் Sat Apr 19, 2014 8:08 pm

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர்  palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்  
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.

என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
எனது பெயரை மாற்றித்தாருங்கள் Welcom11

 சூப்பர்  சூப்பர்  சூப்பர் 
என்ன தம்பி ஆளயே பார்க்க முடியல. ரொம்ப பிசியா? இல்ல எங்களையெல்லாம் மறந்துட்டிங்களா?

மறக்கிறதா..?? எப்படி மறப்பது...!
அப்படி ஒன்றும் இல்லை நாடு சென்று வந்த போது
என் கூட வேலை செய்த பையன் லீவ்ல அவன் நாடு சென்று விட்டான்
அதனால் எனக்கு வேலைகள் அதிகமாகி விட்டது இன்னும் ஒரு மாதம் இவ்வாறுதான் இருக்கும்

நீங்கள் என்றும் இணைந்திருந்து சேனையை அழகு படுத்திக்கொண்டிருங்கள் கூடிய சீக்கிரம் வந்து சேனையில் இணைந்து கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் தம்பி நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by றஸ்ஸாக் Sun Apr 20, 2014 8:12 pm

எனது வருகையை வரேவேற்ற உள்ளங்களுக்கு அன்பின் பணிவுகள் என்றும் உரித்தாகட்டும் என் நெஞ்சிலிருந்து
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun Apr 20, 2014 8:32 pm

றஸ்ஸாக் யாரென்று என் மனம் வெகுவாக தேடுகிறது 
என்னுயிர் நண்பன் ஒருவரும் சவுதியில் இருக்கிறார் அவர்தானோ இவர் யாராகிலும் சேனைக்கு வந்து உறவு கலந்ததில் மிக்க மகிழ்ச்சி வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக


எனது பெயரை மாற்றித்தாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by Nisha Sun Apr 20, 2014 9:13 pm

நேசமுடன் ஹாசிம் wrote:றஸ்ஸாக் யாரென்று என் மனம் வெகுவாக தேடுகிறது 
என்னுயிர் நண்பன் ஒருவரும் சவுதியில் இருக்கிறார் அவர்தானோ இவர் யாராகிலும் சேனைக்கு வந்து உறவு கலந்ததில் மிக்க மகிழ்ச்சி வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக

பர்ஹாத்,ஹாசிமுடன்  பாலமுனையிலிருந்து புதிய உறவாய்  வந்திருக்கும் ரஸ்ஸாக்  நீங்கள் அறிந்தவராயிருப்பாரென உறுதியானால் எனக்கு என்ன தருவீர்கள் ஹாசிம்!

சவுதியிலிருகும் இவரும் நீங்கள் அறிந்தவராயிருந்தால் என்ன  தருவீர்களாம்.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by ராகவா Mon Apr 21, 2014 5:04 pm

நல்வரவு ரஸ்ஸாக்!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by றஸ்ஸாக் Wed Apr 23, 2014 3:56 am

நேசமுடன் ஹாசிம் wrote:றஸ்ஸாக் யாரென்று என் மனம் வெகுவாக தேடுகிறது 
என்னுயிர் நண்பன் ஒருவரும் சவுதியில் இருக்கிறார் அவர்தானோ இவர் யாராகிலும் சேனைக்கு வந்து உறவு கலந்ததில் மிக்க மகிழ்ச்சி வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக
என்னை வரவேற்றமைக்கு உளம்கனிந்த நன்றிகள் நேசமுடன் ஹாசீம் அன்புறவே ....
தேடல்கள் தான் வாழ்க்கை செனைத்தமிழில் தேடினேன் உங்கள் உறவு 
என்றும் அன்புடன் தோழமையுடன் கரம் சேர்த்து வலம் வர றஸ்ஸாக் பாலமுனை
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by றஸ்ஸாக் Wed Apr 23, 2014 4:17 am

அச்சலா wrote:நல்வரவு ரஸ்ஸாக்!!
நன்றிகள் அச்சலா சகோதரி
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by றஸ்ஸாக் Wed Apr 23, 2014 4:28 am

நண்பன் wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர்  palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்  
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.

என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
எனது பெயரை மாற்றித்தாருங்கள் Welcom11
எனது பெயரை தமிழிற்கு மாற்றி அமைத்தமைக்கு உளங்கனிந்த நன்றிகள் நண்பன் அவர்களுக்கு என்றும் அன்புடன்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by றஸ்ஸாக் Wed Apr 23, 2014 4:30 am

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர்  palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்  
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.

என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
எனது பெயரை மாற்றித்தாருங்கள் Welcom11

 சூப்பர்  சூப்பர்  சூப்பர் 
என்ன தம்பி ஆளயே பார்க்க முடியல. ரொம்ப பிசியா? இல்ல எங்களையெல்லாம் மறந்துட்டிங்களா?
எனது வருகையை வரேவேற்ற உள்ளங்களுக்கு அன்பின் பணிவுகள் என்றும் உரித்தாகட்டும் என் நெஞ்சிலிருந்து
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

எனது பெயரை மாற்றித்தாருங்கள் Empty Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum