சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Khan11

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

5 posters

Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by Nisha Fri 25 Apr 2014 - 12:08

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Chamelon_001

ஓணான்போல் பச்சை நிறத்தில் காணப்படும் பச்சோந்திக்கு அப்பெயர் வரக் காரணமே அதன் பச்சை நிறம் தான்.

இலைகளுக்கு மத்தியில் தன்னை மறைத்து கொள்ளவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் பச்சோந்தி தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் என்பதும் தெரிந்த விஷயம்.

சில தெரியாத விஷயங்களும் இருக்கின்றன, அதில் முக்கியமானது பழுப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, நீலம், கறுப்பு அல்லது இவைகளுள் ஏதாவது ஒரு நிறத்தை கொண்டு தங்களின் நிறத்தை சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்திகள் மாற்றிக் கொள்கின்றன.

எனினும் பெரும்பாலான நேரங்களில் பச்சோந்திகள் தங்களின் நிறத்தை பச்சை நிறத்தில் மாற்றிக் கொள்கின்றன.

பச்சோந்தி இனத்தில் மொத்தம் 100 வகை உண்டு, இவற்றில் 59 பச்சோந்தி இனங்கள் மடகாஸ்கர் தீவில் இருக்கின்றன.

தனது உடலின் நீளத்தை போல் மூன்று மடங்கு நீளநாக்கை கொண்ட பச்சோந்தி லபக்கென்று இரையை நாக்கில் சுருட்டி பிடித்துக் கொள்கிறது.

இப்படி நாக்கில் ஒட்டிய இரை கீழே விழுவதே கிடையாது, காரணம் அதன் நாக்கில் சுரக்கும் கெட்டியான பசை போன்ற திரவமாகும்.

பச்சோந்தியின் இரண்டு கண்களும் ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் பார்க்க கூடியவை.
ஓணானை போல மரத்தை விட்டு நிலத்திற்கு வருவதில்லை, அப்படி இறங்கி வந்தால் தனது எதிரிக்கு இரையாகிவிடுவோம் என்பதை அவை உணர்ந்தே இருக்கின்றன.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by Nisha Fri 25 Apr 2014 - 12:10

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Chamelon_003

எப்படி பச்சோந்திகளால் இப்படிப்பட்ட வெவ்வேறு நிறங்களுக்கு மாற விடுகிறது?

இதன் தோல் பகுதியில் பல்வேறு விதமான நிறமிகள் உண்டு, இதுதான் பச்சோந்தியின் உடல் பலவிதமாக மாறுவதற்கு உதவுகின்றது.

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Chamelon_002

கறுப்பு நிறமான இந்த நிறமியில் “மெலனோபோர்ஸ்” என்னும் அணுக்கள் காணப்படுகின்றன.

இந்த நிறமி மெலனோபோர்சுடன் கலக்கும் போது வெவ்வேறு நிறங்கள் தோன்றுகின்றன.

குறிப்பாக பச்சோந்திகள் வேகமாக நடக்கும் போதும், சூழ்நிலைக்கேற்ப தங்களை மறைத்து கொள்ளும் போதும் இந்த நிறமாற்றம் வேகமாக நடைபெறுகிறது.

தவிர, இவற்றின் நரம்பு மண்டலங்களும் நிறமாற்றத்திற்கு உதவுகின்றன.

மேலும் தனது இணையை கவர்வதற்காகவும், ஆண் பச்சோந்தி தனது நிறத்தை மாற்றிக் கொள்கிறது.
http://www.lankasritechnology.com/page.php?chamelon


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by பானுஷபானா Fri 25 Apr 2014 - 12:46

பச்சோந்தியின் பகிர்வுக்கு நன்றி நிஷா

மனிதர்கள் மனம் மாறி பேசும்போது இதற்கு ஒப்பிட்டு தானே சொல்கிறார்கள்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by றஸ்ஸாக் Fri 25 Apr 2014 - 14:49

சிறந்த உதாரணம் வேடம் தாங்கியவர்களுக்கு
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by Nisha Sun 11 May 2014 - 11:23

கருத்திட்ட பானு, ரஸ்ஸாக் ஆகியோருக்கு நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by Nisha Sun 11 May 2014 - 11:28

அணில்
ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Squirrel_001


பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அணில் ஒரு வருடத்திற்கு எத்தனை நாட்கள் உண்டோ அதே மாதிரி அணில்களில் 365 வகைகள் உண்டு.

ஆனால், இவை எல்லாமே குடும்பங்களில் அடங்கிவிடுகின்றன, 365 வகை அணில்கள் என்றாலும் அவற்றின் வாழ்கை முறையைக் கொண்டு நிலத்தில் வாழும் அணில், மரத்தில் வாழும் அணில், பறக்கும் அணில் என்று மூன்று வகைகளாகத்தான் விஞ்ஞானிகள் இவற்றை இனம் பிரித்துள்ளனர்.

அணிலின் வம்சம்
அணில் ரோடென்டியா என்னும் பெருச்சாளி வம்சத்தைச் சேர்ந்தது, இவை தோன்றி 5 கோடி வருடங்களுக்கு மேல் ஆகின்றன.
அணிலை ஆங்கிலத்தில் ஸ்குரில் என்பார்கள், இந்தச் சொல் உண்மையில் ஆங்கிலச் சொல்ல அல்ல, கிரேக்க மொழிச் சொல்லாகும்.
கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் தனது நூல்களில் அணில்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அணில் என்று அழைப்பதற்கு காரணம் என்ன?
ஸ்கிரோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு நிழல் என்று பொருள். அவுரா என்பது கிரேக்க மொழியில் வாலைக் குறிக்கும் சொல். இந்த இரண்டும் இணைந்துதான் ஸ்குரில் என்றாகிவிட்டது.
நிழலில் தனது வாலுடன் உட்கார்ந்திருக்கும் பிராணி என்ற வகையில் இந்தச் சொல்லை அரிஸ்டாட்டில் பயன்படுத்தியுள்ளார்.
அணில் பாலூட்டி இனத்தை சேர்ந்தது, இதன் கர்ப்ப காலம் 33 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையாகும், ஒரே தடவையில் அணில்கள் 4 குட்டிகள் வரை போடும்.
குட்டி பிறக்கும்போது ஓரங்குல நீளம்தான் இருக்கும். 6 முதல் 8 வாரங்களுக்கு அவற்றின் கண்கள் திறப்பதில்லை, அப்போது அவற்றிற்கு முடியும் பல்லும் வளர ஆரம்பிக்கின்றன. கண்கள் திறக்கின்றன.
அணில் தனது பற்களை மரக்கிளையைக் கொறித்து கூர்மையாக்கி கொள்கின்றது. சில நேரம் மின்சார வயர்களைக் கூட இவை கடித்து நாசம் செய்வதுண்டு.
இதனால் அமெரிக்காவில் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டிருகின்றது. அணில் தனது பற்களை கூர்மைப்படுத்திக்கொள்ளாவிட்டால் அதன் பல் வருடத்திற்கு அரை அடி நீளம் வளர்ந்துவிடும்.

அணிலின் நன்மை, தீமைகள்
அணில்களால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு, இவை தோட்டத்தில் குழி தோண்டி நிலத்தை நாசம் செய்துவிடும், அதேபோல் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை கடித்துக் குதறி சேதமும் விளைவித்து விடும்.
ஆனால் பழங்கள் காய்கறிகளுக்கு தீமை செய்யும் சிறு சிறு பூச்சிகளையும், அணில்கள் சேர்த்து விழுங்கி விடுவதால் அணிலினால் நன்மையும் உண்டு, அணிலின் ஆயுட்காலம் 6 வருடங்களாகும்

லன்காஸ்ரீ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by rammalar Sun 11 May 2014 - 20:02

பயனுள்ள பகிர்வு...
-
 *_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23973
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by பானுஷபானா Mon 12 May 2014 - 14:22

அணில் பார்க்கவே அழகா இருக்கும். பகிர்வுக்கு நன்றி நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by Nisha Mon 12 May 2014 - 15:21

நன்றி ராம்மலர் ஐயா!
நன்றி பானு .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by ahmad78 Tue 13 May 2014 - 14:39

தகவல்களுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஊர்வன குறித்து அறிவோம் ... அணில் Empty Re: ஊர்வன குறித்து அறிவோம் ... அணில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum