சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Khan11

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

+4
Muthumohamed
Nisha
நேசமுடன் ஹாசிம்
ராகவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by ராகவா Sun 27 Apr 2014 - 1:08

நண்பரே எனது பெயரை  மாற்றித்தாருங்கள்... அனுராகவன் என்று....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Apr 2014 - 7:51

அச்சலா --- என்னும் உங்கள் பெயர் அனுராகவன் என்று மாற்றலாகிவிட்டது 

மாற்றியதன் காரணம் அறியத்தர முடியுமா 
அச்சலா என்பதும் நீங்கள் மாற்றிக்கொண்ட பெயர்தான்

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by Nisha Sun 27 Apr 2014 - 9:24

சபாஷ்! 

தலைமை நடத்துனர் ஹாசிம் சார் அவர்களே! ரெம்ப நன்றியும் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by Muthumohamed Sun 27 Apr 2014 - 17:32

சும்மா சூப்பரா இருக்கீங்க அனுராகவன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by Nisha Sun 27 Apr 2014 - 19:55

நேசமுடன் ஹாசிம் wrote:அச்சலா --- என்னும் உங்கள் பெயர் அனுராகவன் என்று மாற்றலாகிவிட்டது 

மாற்றியதன் காரணம் அறியத்தர முடியுமா 
அச்சலா என்பதும் நீங்கள் மாற்றிக்கொண்ட பெயர்தான்

ஆமாம்! அடிக்கடி பெயர்மாற்றுவது போல்  உருவத்திலும் மாற்றம் செய்ய இயலுமோ.  பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் முழுபாலுமே விசம்தான். பால் எனபதற்காக அதில் கல்ந்த விசம் இல்லையென்றாகுமா..

ஒருவர் மீதான நம்பிக்கையும் அப்படித்தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Apr 2014 - 20:12

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அச்சலா --- என்னும் உங்கள் பெயர் அனுராகவன் என்று மாற்றலாகிவிட்டது 

மாற்றியதன் காரணம் அறியத்தர முடியுமா 
அச்சலா என்பதும் நீங்கள் மாற்றிக்கொண்ட பெயர்தான்

ஆமாம்! அடிக்கடி பெயர்மாற்றுவது போல்  உருவத்திலும் மாற்றம் செய்ய இயலுமோ.  பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் முழுபாலுமே விசம்தான். பால் எனபதற்காக அதில் கல்ந்த விசம் இல்லையென்றாகுமா..

ஒருவர் மீதான நம்பிக்கையும் அப்படித்தான்.
சரியாகச்சொன்னீர்கள்

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by Nisha Sun 27 Apr 2014 - 20:22

ம்!

இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில்  எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.

அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று.   முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..

இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.

இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Apr 2014 - 20:33

Nisha wrote:ம்!

இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில்  எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.

அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று.   முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..

இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.

இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
விடுங்கள் நம்ம அண்ணன் நம்மளோடு இருக்கும் காலமெல்லாம் எம் நட்பில் குறை வைக்கவில்லை 

எனக்கும் பிடிக்காத ஒரு விடயம் புனைப்பெயர்களில் உலவுவது உண்மைக்குண்மையாய் இருத்தல் என்பது சற்று நம்பிக்கையில் குறைவு ஏற்படுத்தும் 

ஒவ்வொருத்தரும் அவரவர் பாணியில் நன்றி பாராட்டுகிறார்கள்

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by Nisha Sun 27 Apr 2014 - 21:26

நேசமுடன் ஹாசிம் wrote:

இது புரியவில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by றஸ்ஸாக் Sun 27 Apr 2014 - 21:33

உண்மை உண்மை எனக்கு நிஷா அக்கா சொல்லி விட்டார் இந்த இடத்தில் அவருக்கு தான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by பானுஷபானா Mon 28 Apr 2014 - 12:41

அச்சலா அவதாரில் நீங்களா? எப்படி பெயர் மாற்றம் செய்ய ஞானோதயம் வந்துச்சு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 28 Apr 2014 - 13:11

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ம்!

எனக்கும் பிடிக்காத ஒரு விடயம் புனைப்பெயர்களில் உலவுவது உண்மைக்குண்மையாய் இருத்தல் என்பது சற்று நம்பிக்கையில் குறைவு ஏற்படுத்தும் 

ஒவ்வொருத்தரும் அவரவர் பாணியில் நன்றி பாராட்டுகிறார்கள்

இது புரியவில்லை.
நான் அதிகம் எழுத நினைத்துவிட்டு யாருடைய மனமாவது பாதித்து விடுமோ என்ற பயத்தில் சுருங்க குறிப்பிட்டுவிட்டேன் அவ்வளவுதான் அதாவது புனைப்பெயர்களில் உலவிக்கொண்டிருக்கும் போது உண்மைத்தன்மை வெளிப்படுத்துவது மிகக் குறைவு நாம் அவர்களை நம்புவதற்கும் தயங்குவோம். வெளிப்படையாக இருக்கும் போது இவை இல்லாது இருக்கும்

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by Nisha Mon 28 Apr 2014 - 13:52

புனை பெயரில் உலாவுதல் தப்பில்லை ஹாசிம்!

என் பெயரும்  என் நிஷாந்தி எனும் முழுப்பெயரில் பாதிதான்.  என்னை நிஷாவென என் உறவுகளுக்கு தெரியாது. அதே போல் என் கம்பெனி ஹேகாஸ இல் ஹேகா வெனவும் நான் எழுதுவேன்.

என்ன எழுதினாலும்  நான் நானாகத்தான் இருப்பேன்.  நிஷாவை ஹேகாவில் மறைக்க மாட்டேன்.  நிஷா தான் ஹேகா என  புரியும்படிதான் இருக்கும். புனைபெயரில் எழுத ஆரம்பித்து தம் நிஜபெய்ரை தொலைத்து புனைபெயராலே நிலைத்தவர்களும் உண்டு.

இங்கே பிரச்சனை புனை பெயர் அல்ல.. அடுத்தது  யார் மன்மாவது புண்படுமோ, காயப்ப்படுமோ என அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டி திருந்த  வாய்ப்பளிக்காமல்  எங்கள் நட்பில் பாதகம் செய்யவில்லை என சொல்லுவதும் தப்புத்தான்.

அச்சலா வெனும் பெயரில் எழுதுபவர்  ஒரு ஆண். படத்தில் இருப்பது போல் இளவயதினராயிருந்தால்  என்ன.அவர் தம் பதிவுகளில் வேண்டுமென்றே   ஏதுமறியாதவராய்  எழுதுகின்றாரா.. . அவரின் பதிவுகளில் ஒரு வித சோகம்.. நட்பை தேடும் ஆதங்கம். அன்புகாக தவிக்கும்  தவிப்பு.என் ஏதேதோ தேடல்கள் இருக்கின்றது. அப்படி தேடுபவர் தம்மை உண்மையாய் வெளிப்படுத்தி இருந்தால் இன்னேரம் அவருக்க கைகொடுக்க எத்தனை  உண்மை நட்புக்கள் கிடைத்திருக்கும்.

அவரின் போலித்தனம்  அவரை அனைவரிடமிருந்தும் விலக்கி நிறுத்தி இருக்கிறது என்பதை யாராவது ஒருவர் புரிய வைக்க வேண்டாமா.. மற்ற இடங்களில் எப்படி என நமக்கு வேண்டாம். நம்ம சேனையில் இருப்பவர்கள் இயன்றவரை உண்மையாய் இருக்கவேண்டும்.

நல்லது கண்டால் தட்டிகொடுக்கும், நான் தப்பு கண்டால் நான் சுட்டிகாட்டததான்  செய்வேன்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by ராகவா Mon 28 Apr 2014 - 18:16

Nisha wrote:ம்!

இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில்  எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.

அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று.   முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..

இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.

இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
அக்கா நாங்க மாறினாலும் நீங்க மாற விடமாட்டேன்  போல சொல்லுறீங்க,,,
நடக்கட்டும்,,எல்லாம் காலத்தின் பிடியில் நானும் உள்ளேன்..
என் நிஜ பெயரில் வந்தாலும் எனக்கு கஸ்டமா....
என் படமும் போட்டாச்சு..
என்ன கஸ்டமோ..
அக்கா மு.மன்றத்தில் என் படமும் மாற்றி விட்டேன்..
ஆண் என்பதையும் கூறிவிட்டேன்..
இன்னும் சந்தேகமா..
என்னால் தாங்க முடியல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by ராகவா Mon 28 Apr 2014 - 18:19

Nisha wrote:புனை பெயரில் உலாவுதல் தப்பில்லை ஹாசிம்!

 )((  )((  )((  )((  )((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by ராகவா Mon 28 Apr 2014 - 18:20

Muthumohamed wrote:சும்மா சூப்பரா இருக்கீங்க அனுராகவன்
 !_  !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by ராகவா Mon 28 Apr 2014 - 18:22

பானுஷபானா wrote:அச்சலா அவதாரில் நீங்களா? எப்படி பெயர் மாற்றம் செய்ய ஞானோதயம் வந்துச்சு
முதலில் அக்கா உங்களுக்கு என் நன்றியே தெரிவிக்கிறேன்..
நீங்கள் அன்று கேட்க வில்லை என்றால் இங்கு பெண்ணாகதான் இன்னும் இருந்திருப்பேன்..
அக்கா என்னை நம்புங்க....நான் தான் ...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by Nisha Tue 29 Apr 2014 - 1:04

அனுராகவன் wrote:
Nisha wrote:ம்!

இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில்  எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.

அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று.   முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..

இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.

இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
அக்கா நாங்க மாறினாலும் நீங்க மாற விடமாட்டேன்  போல சொல்லுறீங்க,,,
நடக்கட்டும்,,எல்லாம் காலத்தின் பிடியில் நானும் உள்ளேன்..
என் நிஜ பெயரில் வந்தாலும் எனக்கு கஸ்டமா....
என் படமும் போட்டாச்சு..
என்ன கஸ்டமோ..
அக்கா மு.மன்றத்தில் என் படமும் மாற்றி விட்டேன்..
ஆண் என்பதையும் கூறிவிட்டேன்..
இன்னும் சந்தேகமா..
என்னால் தாங்க முடியல..

தவறான புரிதல் ராகவன்!

நான் அறிந்த வரை நீங்கள் கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக இணையத்தில் அங்கிங்கெணாத படி எங்கணும் காணப்படுகின்றீர்கள்.  பத்து வருடமாக  அனுவெனவும் அச்சலாவெனவும் நீங்கள் ஒரு பெண் என  அதிலும் வயதான வறுமையான பெண் போல் வெளிப்பட்டிருக்கின்றீர்கள்.

தற்பொழுது நீங்கள் கொடுத்த பிறந்த வருடம் சரியானது எனில் 20 வயதில் இணையத்தில் உலாவ ஆரம்பித்திருக்கின்றீர்கள்.  

ஈகரையில்  வயதை குறைத்து காண்பித்து அது குறித்த பதிவு இட்டதும்  வயதான பெணணாக  பிறந்த ஆணடை  காட்டினீர்கள்.  அங்கே உங்களை பல்ர்  கேள்வி கேட்டபோதும்  வெளிப்படவில்லை.  இதனால் நீங்கள் அடைந்தது என்ன என எப்போதாவது யோசித்திருகின்றீர்களா..

என்னை அக்கா என்கின்றீர்கள். சரி அக்காவாகவே  கேட்கிறேன்.. முத்தமிழ் மன்றத்தில் இருக்கும்  தம்பிகள் தங்கைகள் என்னை எப்படி மதிக்கிறார்கள். அன்புகாட்டுகின்றார்கள் என்பதை அறிவீர்கள். காரணம் என்ன தெரியுமா.. ? அவர்கள் தங்களை உணமையாய் வெளிப்படுத்தி நம்பிக்கையாய் பழகுவதால்  அவர்களுடன் இணையத்தில்மட்டுமல்லாது இணையம் தவிர்ந்த  பல  சொந்த சுக துக்கங்களிம் கலந்து ஆறுதலாய் இருக்கிறோம்.

நீங்கள் உணமையாய் இருந்திருந்தால் என் அன்பும் உங்களுக்கு நல்ல அக்காவாய் கிடைத்திருக்கும் தானே!

இதோ இந்த ஞாயிறு  நீங்கள் முத்தமிழ் மன்றத்தில் இனியாவென்றும், ஈகரையில் அசுரனென்று அறிந்த ஜானி  சென்னையிலிருந்து சுவிஸ் வந்து எங்கள் குடுபத்தினை சந்திக்க இருக்கிறார். எனில் எங்கள் நட்பில் உண்மை மட்டுமே இருந்ததால் தான் அது சாத்தியமாயிற்று.

நீங்கள் சேனையீல் உங்களை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி தான் எனக்கு.  போலித்தனமின்றி உண்மையாய் இருக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும் எனும் நோக்கில் நீங்கள் செய்த , செய்து கொண்டிருந்த தவறுதனை சுட்டி திருத்தும் நோக்கில் என் பதிவுகளை இட்டேனே தவிர  உங்களை காயப்படுத்தவோ , குத்திகாட்டவோ, வலிக்கசெய்தலோ என் நோக்கம் இல்லை.

நீங்கள் எப்படி போனால் எனக்கென்ன என ஏனையோர் போல்  என்னாலும் இருக்க முடியும் தானே!

உங்கள் பதிவுகளில்  உங்கள்மனசில் அலைபாயும் தன்மை, அன்பை தேடும் தேடல். நட்புக்காக தவிப்பது பல பொழுதில் வெளிப்படுகின்றது. அது புரிந்தாலும் உண்மை அன்புசெலுத்த முடியாத படி உங்களிடமிருந்த போலித்தனம் எம்மை தடுக்கிறது.

நான்சேனை வந்ததும் சம்ஸிடம்  உங்களை குறித்து பேசினேன். நீங்கள் செய்தவைகளை  நான் படித்து அறிந்ததால் கேட்டேன்.. எப்படி அனுமதித்தீர்கள் என..

சம்ஸ் சொன்ன ஒரு விடயம் ரெம்ப பிடித்திருந்தது. நிஷா! அச்சலாவென்பவர் தப்பு செய்திருந்தாலும் அன்புக்காக தவிப்பது அவர் பதிவில் புரிகிறது. அவரை  அவர் பிரச்சனை என்னவென நாம் உணர்ந்து  அரவணைக்கணுமே தவிர அவரை தடைசெய்து மேம்மேலும் அவன் காயபட வேதனைப்பட விடகூடாது. என்னால் அது முடியாது. அதனால் தான் நான்  அவர் பதிவுகளுக்கும் பதில் சொல்கின்றேன் என்றார். சேனை இப்படியானவர்களை அரவணைத்து அன்புகாட்டவே பயன் படணும் என்றார்- ~/ 

சிந்தித்து பாருங்கள் ராகவன்.  இப்படிபட்ட உறவுகளை அடுத்தவர்  உணர்வுகளுக்கு மதிப்பளித்து,புரிந்து  போதுமான கருத்து சுதந்திரமும் தந்து  தன் நேரத்தினை. பணத்தினை செலவு செய்து  இந்த தளத்தினை நடத்துபவர்களுக்கு நாம்  என்ன கைமாறு செய்ய முடியும். அவர்கள் காட்டும் அன்பை  நம் உண்மையற்ற தன்மையால் அசட்டை செய்வதோடு சேனைதமிழ் உலாவுக்கும் .. அட போலிகள் உலாவும் இடமிது எனும் கெட்ட பெயரை யும் பெற்றுத்தரலாமா.. நான்  இங்கே தொடர்வது எனில்  நிச்சயம் இதை ஏற்க மாட்டேன். என்னை நல் வழிபடுத்தும்  தளமாய் சேனை இருப்பதால் தான் ஈடுபாட்டோடு தொடர்கிறேன். 

ஹாசிம், நண்பன், பானு, மீனுவென உங்கள்மேல்  ரெம்ப அன்னியோன்யமாய் அன்பு காட்டுவோருக்கு  நீங்கள் இது வரை செய்தது தப்பு என உணர்த்தவே என் பதிவுகளில் சறறு கடுமை காட்டினேன்.

உண்மை அன்பு கடிந்து கொள்ளும். ஆனால் தண்டிக்காது. நானும அப்படித்தான். எனக்கு அன்பு செய்யத்தான் தெரியும் எனினும் தப்புகண்டால் கண்டும் காணாது போகாமல் சுட்டி திருத்தவே பார்ப்பேன்.

உங்கள் மனம் காயப்பட்டிருக்குமானால் மன்னியுங்கள்! இனியாவது உண்மையாய் இருங்கள்.

காலபோக்கில் எல்லாம் மாறும். காயங்கள் கூட ஆறும்.

Last edited by Nisha on Mon 14 Jul 2014 - 14:13; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by ராகவா Tue 29 Apr 2014 - 9:20

Nisha wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:ம்!

இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில்  எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.

அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று.   முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..

இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.

இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
அக்கா நாங்க மாறினாலும் நீங்க மாற விடமாட்டேன்  போல சொல்லுறீங்க,,,
நடக்கட்டும்,,எல்லாம் காலத்தின் பிடியில் நானும் உள்ளேன்..
என் நிஜ பெயரில் வந்தாலும் எனக்கு கஸ்டமா....
என் படமும் போட்டாச்சு..
என்ன கஸ்டமோ..
அக்கா மு.மன்றத்தில் என் படமும் மாற்றி விட்டேன்..
ஆண் என்பதையும் கூறிவிட்டேன்..
இன்னும் சந்தேகமா..
என்னால் தாங்க முடியல..

தவறான புரிதல் ராகவன்!

நான் அறிந்த வரை நீங்கள் கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக இணையத்தில் அங்கிங்கெணாத படி எங்கணும் கணப்படுகின்றீர்கள்.  பத்து வருடமாக  அனுவெனவும் அச்சலாவெனவு ம் நீங்கள் ஒரு பெண் என  அதிலும் வயதான்வறுமையான பெண் தான்வெளிப்பட்டிருக்கின்றீர்கள்.

தற்பொழுது நீங்கள் கொடுத்த பிறந்த வருடம் சரியானது எனில் 20 வயதில் இணையத்தில் உலாவ ஆரம்பித்திருக்கின்றீர்கள்.  

ஈகரையில்  வயதை குறைத்து காண்பித்து அது குறித்த பதிவு இட்டதும்  வயதான பெண்னாக  பிறந்த ஆணடை  காட்டினீர்கள்.  அங்கே உங்களை பல்ர்  கேள்வி கேட்டபோதும்  வெளிப்படவில்லை.  இதனால் நீங்கள் அடைந்தது என்ன என எபோதாவது யோசித்திருகின்றீர்களா..

என்னை அக்கா என்கின்றீர்கள். சரி அக்காவாகவே  கேட்கிறேன்.. முத்தமிழ் மன்றத்தில் இருக்கும்  தம்பிகள் தங்கைகள் என்னை எப்படி மதிக்கிறார்கள். அன்புகாட்டுகின்றார்கள் என்பதை அறிவீர்கள். காரணம் என்ன தெரியுமா..  அவர்கள் தங்களை உணமையாய் வெளிப்படுத்தி நம்பிக்கையாய் பழகுவதால்  அவர்களுடன் இணையத்தில்மட்டுமல்லாது இணையம் தவிர்ந்த  பல்  சொந்த சுக துக்கங்களிம் க்லந்து ஆறுதலாய் இருக்கிறோம்.

நீங்கள் உணமையாய் இருந்திருந்தால் என் அன்பும் உங்களுக்கு நல்ல அக்காவாய் கிடைத்திருக்கும் தானே!

இதோ இந்த ஞாயிறு  நீங்கள் முத்தமிழ் மன்றத்தில் இனியாவென்றும், ஈகரையில் அசுரனென்று அறிந்த ஜானி  சென்னையிலிருந்து சுவிஸ் வந்து எங்கள் குடுபத்தினை சந்திக்க இருக்கிறார். எனில் எங்கள் நட்பில் உண்மை மட்டுமே இருந்ததால் தான் அது சாத்தியமாயிற்று.

நீங்கள் சேனையீல் உங்களை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி தான் எனக்கு.  போலித்தனமின்றி உண்மையாய் இருக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும் எனும் நோக்கில் நீங்கள் செய்த , செய்து கொண்டிருந்த தவறுதனை சுட்டி திருத்தும் நோக்கில் என் பதிவுகளை இட்டேனே தவிர  உங்களை காயப்படுத்தவோ , குத்திகாட்டவோ, வலிக்கசெய்தலோ என் நோக்கம் இல்லை.

நீங்கள் எப்படி போனால் எனக்கென்ன என ஏனையோர் போல்  என்னாலும் இருக்க முடியும் தானே!

உங்கள் பதிவுகளில்  உங்கள்மனசில் அலைபாயும் தன்மை, அன்பை தேடும் தேடல். நட்புக்காக் தவிப்பது பல பொழுதில் வெளிப்படுகின்றது. அது புரிந்தாலும் உண்மை அன்புசெலுத்த முடியாத படி உங்களிடமிருந்த போலித்தனம் எம்மை தடுக்கிறது.

நான்சேனை வந்ததும் சம்ஸிடம்  உங்களை குறித்து பேசினேன். நீங்கள் செய்தவைகளை  நான் படித்து அறிந்ததால் கேட்டேன்.. எப்படி அனுமதித்தீர்கள் என..

சம்ஸ் சொன்ன ஒரு விடயம் ரெம்ப பிடித்திருந்தது. நிஷா! அச்சலாவென்பவர் தப்பு செய்திருந்தாலும் அன்புக்காக தவிப்பது அவர் பதிவில் புரிகிறது. அவரை  அவர் பிரச்சனை என்னவென நாம் உணர்ந்து  அரவணைக்கணுமே தவிர அவரை தடைசெய்து மேம்மேலும் அவன்காயபட வேதனைப்பட விடகூடாது. என்னால் அது முடியாது. அதனால் தான் நான்  அவர் பத்வுகளுக்கும் பதில் சொல்கின்றேன் என்றார். சேனை இப்படியானவர்களை அரவணைத்து அன்புகாட்டவே பயன் படணும் என்றார்- ~/ 

சிந்தித்து பாருங்கள் ராகவன்.  இப்படிபட்ட உறவுகளை அடுத்தவர்  உணர்வுகளுக்கு மதிப்பளித்து,புரிந்து  போதுமான் கருத்து சுதந்திரமும் தந்து  தன் நேரத்தினை. பணத்தினை செலவு செய்து  இந்த தளத்தினை நடத்துபவர்களுக்கு நாம்  என்ன கைமாறு செய்ய முடியும். அவர்கள் காட்டும் அன்பை  நம் உண்மையற்ற தன்மையால் அசட்டை செய்வதோடு சேனைதமிழ் உலாவுக்கும் .. அட போலிகள் உலாவும் இடமிது எனும் கெட்ட பெயரை யும் பெற்றுத்தரலாமா.. நான்  இங்கே தொடர்வது எனில்  நிச்சயம் இதை ஏற்க மாட்டேன். என்னை நல் வழிபடுத்தும்  தளமாய் சேனை இருப்பதால் தான் ஈடுபாட்டோடு தொடர்கிறேன். 

ஹாசிம், நண்பன், பானு, மீனுவென உங்கள்மேல்  ரெம்ப அன்னியோன்யமாய் அன்பு காட்டுவோருக்கு  நீங்கள் இது வரை செய்தது தப்பு என உணர்த்தவே என் பதிவுகளில் சறறு கடுமை காட்டினேன்.

உண்மை அன்பு கடிந்து கொள்ளும். ஆனால் தண்டிக்காது. நானும அப்படித்தான். எனக்கு அன்பு செய்யத்தான் தெரியும் எனினும் தப்புகண்டால் கண்டும் காணாது போகாமல் சுட்டி திருத்தவே பார்ப்பேன்.

உங்கள் மனம் காயப்பட்டிருக்குமானால் மன்னியுங்கள்! இனியாவது உண்மையாய் இருங்கள்.

காலபோக்கில் எல்லாம் மாறும். காயங்கள் கூட ஆறும்.
 :flower:  :flower:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 9:41

சில விடயங்களை கையாழும் விதத்தில் சாதித்திடலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம் மிக்க மகிழ்ந்தேன் இங்கு ஒரு நட்பெனும் உறவு கலந்து எமக்குள் நாம் உண்மையாக நடந்து கொள்ளும் போது எம்மத்தியில் ஒரு அளவுகடந்த பாசம் நிலைத்து நிற்கிறது 
இப்போதுதான் நான் உணர்கிறேன் இருப்பது ஆயிரம் பேராக இருந்தாலும் பல்லாயிரம் பதிவு இட்டாலும் எதிலும் பயனில்லை ஒரு சிலர் இருந்து தங்களுக்குள் உண்மையான பாசம் கலந்து தங்களின் மனங்களில் உள்ள உண்மையினை வெளிப்படுத்தி மகிழ்வதில் வெற்றி காண்கிறோம் இந்த உறவு நிலைத்திட வழியாகவும் அமைகிறது 

அச்சாலா என்பது ஒரு அண்ணன் என்றும் தாதியாக வேலை செய்கிறார் என்றும் என்னில் வயது முதிந்தவர் என்றும்தான் அறிந்திருந்தேன் அதனால்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சலா அண்ணா என்று அழைத்திருந்தேன் அவருடன் போணிலும் உரையாடியிருக்கிறேன் 

இன்று அத்தனையும் மாறி எனது உடன் பிறவா தம்பி அனுராகவன் என்றும் அவர் தன்வழியின் உண்மைத்தன்மையினை உலகுக்கு வெளிக்காட்டி உண்மையாளனாய் எங்கள் மனதிலும் நிலைத்துவிட்டார் என்று அனைவருடனும் நானும் மகிழ்கிறேன் 

தொடர்வோம் மிக்க ஆனந்தத்துடன் ஒற்றுமையாக நன்றிகள்

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by ராகவா Tue 29 Apr 2014 - 9:52

நேசமுடன் ஹாசிம் wrote:சில விடயங்களை கையாழும் விதத்தில் சாதித்திடலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம் மிக்க மகிழ்ந்தேன் இங்கு ஒரு நட்பெனும் உறவு கலந்து எமக்குள் நாம் உண்மையாக நடந்து கொள்ளும் போது எம்மத்தியில் ஒரு அளவுகடந்த பாசம் நிலைத்து நிற்கிறது 
இப்போதுதான் நான் உணர்கிறேன் இருப்பது ஆயிரம் பேராக இருந்தாலும் பல்லாயிரம் பதிவு இட்டாலும் எதிலும் பயனில்லை ஒரு சிலர் இருந்து தங்களுக்குள் உண்மையான பாசம் கலந்து தங்களின் மனங்களில் உள்ள உண்மையினை வெளிப்படுத்தி மகிழ்வதில் வெற்றி காண்கிறோம் இந்த உறவு நிலைத்திட வழியாகவும் அமைகிறது 

அச்சாலா என்பது ஒரு அண்ணன் என்றும் தாதியாக வேலை செய்கிறார் என்றும் என்னில் வயது முதிந்தவர் என்றும்தான் அறிந்திருந்தேன் அதனால்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சலா அண்ணா என்று அழைத்திருந்தேன் அவருடன் போணிலும் உரையாடியிருக்கிறேன் 

இன்று அத்தனையும் மாறி எனது உடன் பிறவா தம்பி அனுராகவன் என்றும் அவர் தன்வழியின் உண்மைத்தன்மையினை உலகுக்கு வெளிக்காட்டி உண்மையாளனாய் எங்கள் மனதிலும் நிலைத்துவிட்டார் என்று அனைவருடனும் நானும் மகிழ்கிறேன் 

தொடர்வோம் மிக்க ஆனந்தத்துடன் ஒற்றுமையாக நன்றிகள்
 !_  !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by ராகவா Mon 14 Jul 2014 - 10:25

அனுராகவன் என்பதை ராகவன் மாற்றுங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by நண்பன் Mon 14 Jul 2014 - 11:35

ராகவா wrote:அனுராகவன் என்பதை ராகவன் மாற்றுங்கள்...

ராகவா என மாற்றப்பட்டுள்ளது ராகவன் இது நல்லாத்தான் இருக்கு தொடருங்கள்.. !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by ராகவா Mon 14 Jul 2014 - 11:39

நண்பன் wrote:
ராகவா wrote:அனுராகவன் என்பதை ராகவன் மாற்றுங்கள்...

ராகவா என மாற்றப்பட்டுள்ளது ராகவன் இது நல்லாத்தான் இருக்கு தொடருங்கள்.. !_ 
 !_  !_ நன்றி நண்பன் அண்ணா.... ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by பானுஷபானா Mon 14 Jul 2014 - 11:54

நண்பன் wrote:
ராகவா wrote:அனுராகவன் என்பதை ராகவன் மாற்றுங்கள்...

ராகவா என மாற்றப்பட்டுள்ளது ராகவன் இது நல்லாத்தான் இருக்கு தொடருங்கள்.. !_ 

நான் தான் ராகவா எனக் கூப்பிடுவேன் அப்படியே மாற்றீயதில் சந்தோஷம் i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்.. Empty Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum