சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்... Khan11

அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்...

2 posters

Go down

அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்... Empty அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்...

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:44

சமைக்கும் போது கவனமின்மையால் உணவு அடிப்பிடிப்பது சாதாரணம் தான். ஆனால் அப்படி அடிப்பிடிக்கும் போது உணவு வீணாவதுடன், பாத்திரத்தின் அழகும் தான் கெடுகிறது. மேலும் அப்படி அடிப்பிடித்த பாத்திரத்தில் சமைத்தால், இன்னும் அடிப்பிடித்த நாற்றமானது வீசும். ஆகவே அடிப்பிடிக்கும் பாத்திரத்தை நன்கு சுத்தமாக கழுவுவதற்கு ஒருசில ட்ரிக்ஸ்களை கொடுத்துள்ளது.

இந்த முறைப்படி அடிப்பிடித்த பாத்திரத்தை தேய்த்து கழுவினால், அவற்றில் உள்ள கறைகள் எளிதில் போய்விடும். மேலும் பாத்திரமும் பாழாகாமல் இருக்கும். சரி, இப்போது அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய உதவும் சில பொருட்களைப் பார்ப்போமா!!!



பேக்கிங் சோடா

அடிப்பிடித்த பாத்திரத்தை பேக்கிங் சோடா கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், அதில் உள்ள அடிப்பிடித்த கறையானது நீங்கிவிடும்.



கார்பனேட்டட் பானங்கள்

அடிப்பிடித்த பாத்திரத்தில் உள்ள கறையை போக்க, குறிப்பாக அலுமினிய பாத்திரத்தில் பிடித்த கறையைப் போக்க, சிறிது கொக்கோ கோலாவை பாத்திரத்தில் ஊற்றி, மிதமான தீயில் சூடேற்றி, பின் தேய்த்து கழுவினால், கறைகள் போய்விடும்.


எலுமிச்சை சாறு

எலுமிச்சை மற்றொரு சிறப்பான பொருள். அதிலும் அடிப்பிடித்த பாத்திரத்தில் உள்ள கறையைப் போக்க, எலுமிச்சையைப் பயன்படுத்தினால், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது கறையை எளிதில் போக்கும்.


உப்பு

உணவுக்கு சுவையைத் தரும் உப்பும் ஒரு சூப்பரான சுத்தப்படுத்த உதவும் பொருட்களில் ஒன்று. ஆகவே உப்பை அடிப்பிடித்த பாத்திரத்தில் தூவி, நன்கு தேய்த்து கழுவினால், பாத்திரத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.



தக்காளி சாஸ்


தக்காளி சாஸ் அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய உதவும் என்பது தெரியுமா? ஆம், தக்காளியில் உள்ள ஆசிட்டானது, ஸ்டீல் பாத்திரத்தில் உள்ள கறைகளை எந்த ஒரு பாதிப்பும் இன்றி போக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்... Empty Re: அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்...

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:46

வினிகர்

வினிகரில் உள்ள அசிடிக் ஆசிட், பாத்திரத்தில் படிந்த கறைகளை விரைவில் வெளியேற்றும். அதிலும் குறிப்பாக அலுமினிய பாத்திரத்தில் படிந்த கறைகரள சீக்கிரம் போக்கிவிடும்.

தயிர்


தயிர் அடிப்பிடித்த பாத்திரத்தில் படியும் கறைகளை மெதுவாகத் தான் போக்கும். அதிலும் பால் அடிப்பிடிக்கும் பாத்திரத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தினால், அது பாத்திரத்தில் உள்ள கறைகளைப் போக்கும்.

சுடுநீர்

சுடுநீரை அடிப்பிடித்த பாத்திரத்தில் உடனே ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்தால், பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருட்களானது மிதப்பதைக் காணலாம்.

வெஜிடேபிள் ஆயில்

வெஜிடேபிள் ஆயிலை அடிப்பிடித்த பாத்திரத்தில் தடவினால், அதில் உள்ள கசடுகளானது எளிதில் வந்துவிடும். பின் அதனை தேய்த்து கழுவினால், பாத்திரம் சுத்தமாகிவிடும்.

ஒயின்

அடிப்பிடித்த பாத்திரத்தை எப்படி ஈஸியாக சுத்தம் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தால், ஒயினைப் பயன்படுத்துங்கள். ஒயினானது வினிகர் போன்றே, அடிப்பிடித்த பாத்திரத்தில் உள்ள கசடுகளை மென்மையாக்கி, சீக்கிரம் வெளியேற்றிவிடும்.


thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்... Empty Re: அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்...

Post by ராகவா Tue 29 Apr 2014 - 16:55

சூப்பர் டிப்ஸ்...
பெண்கள் இனி கரைக்கு பயப்பட தேவையில்லை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்... Empty Re: அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum