சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

முல்லைவாசன் - அறிமுகம் Khan11

முல்லைவாசன் - அறிமுகம்

+8
Nisha
இராமஜெயம்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நண்பன்
எந்திரன்
முல்லைவாசன்
12 posters

Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty முல்லைவாசன் - அறிமுகம்

Post by முல்லைவாசன் Tue 6 May 2014 - 15:05

பெயர்: முல்லைவாசன்
சொந்த ஊர்: குடியாத்தம்
ஆண்/பெண்: ஆண்
சேனையை அறிந்த விதம்: தோழர் இராமஜெயம், கவியருவி ம. ரமேஷ், 
பொழுதுபோக்கு: கவிதைகள் எழுதுவதும் வாசிப்பதும் 
தொழில்: தமிழாசிரியர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர்.

எட்டு கவிதைத் தொகுதிகள் வெளியீடு...

எங்கள் ஊர் நூல் வரிசையில் குடியாத்தம் பற்றிய புத்தகம் வெளியீடு

முல்லைவாசன்
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by எந்திரன் Tue 6 May 2014 - 15:26

முல்லைவாசன் - அறிமுகம் Welcom11
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by நண்பன் Tue 6 May 2014 - 15:32

முல்லைவாசன் ஐயா உங்களை சேனைத் தமிழ் உலா அன்போடு வரவேற்கிறது

உங்களுக்கு சேனையை அறிமுகம் செய்த உறவுகளுக்கும் நன்றிகள் தெரிவித்தவனாக    

இந்த ஆண்டு சேனைத் தமிழ் உலா பல கவிஞர்களைச் சந்தித்திருக்கிறது இன்று உங்கள் வரவு இன்னும் பல உறவுகள் இணைய உள்ளார்கள் 

என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by பானுஷபானா Tue 6 May 2014 - 15:37

அடடா சேனையே கவிஞர்களால் நிரம்பி வழியுதே.

சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by நண்பன் Tue 6 May 2014 - 15:40

பானுஷபானா wrote:அடடா சேனையே கவிஞர்களால் நிரம்பி வழியுதே.

சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower: 
அது மட்டுமில்லை அக்கா சிறந்த தமிழ் ஆசிரியரும் கூட முல்லைவாசன் ஐயா அவர்கள் இனி சேனையில் தமிழ் பாடம் நடத்திடலாம் முதலாம் மாணவனாக நானும் சேர்ந்து கொள்கிறேன்

தமிழ் தாகம் தீர்த்திட வாருங்கள் ஐயா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 May 2014 - 15:44

வருக வருக என்று மனமகிழ்வுடன் வரவேற்கிறோம் சேனையின் நாட்புகளோடு கலந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்

முல்லைவாசன் - அறிமுகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by கவிப்புயல் இனியவன் Tue 6 May 2014 - 17:40

வணக்கம் அய்யா 
உங்கள் தொடர்பு கிடைத்ததில் 
மிக மகிழ்ச்சி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by கவிப்புயல் இனியவன் Tue 6 May 2014 - 17:52

உண்மை காதலில் தான் 
சில வேளை இரு உயிரும் 
குழந்தையாய் மாறி விடும் 
குழந்தை தனமாய் சண்டையிடும் 
குழந்தை தனமாய் கோபம் இடும் 
குழந்தை தனமாய் போடா என்றும் 
குழந்தை தனமாய் முத்தமிடும் 

-----------
சில்லென்ற சின்ன 
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by இராமஜெயம் Tue 6 May 2014 - 19:41

முல்லைக்கு வாழ்த்துகள்
இராமஜெயம்
இராமஜெயம்
புதுமுகம்

பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 10

http://www.rmsudarkodi.blogspot.in/

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by Nisha Wed 7 May 2014 - 2:03

தமிழாசிரியர் அவர்களுக்கு வணக்கங்கள்!

வாருங்கள் ஐயா.. சேனைக்கு நல்வரவு!
தங்கள் தமிழால்  சேனை செழி்த்தோங்கட்டும்.

தங்களை இங்கே அறிமுகம் செய்தமைக்காக துறைவன் சார், கவியரசு சாருக்கும்  மனமார்ந்த நன்றிகள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by பானுஷபானா Wed 7 May 2014 - 9:33

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அடடா சேனையே கவிஞர்களால் நிரம்பி வழியுதே.

சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower: 
அது மட்டுமில்லை அக்கா சிறந்த தமிழ் ஆசிரியரும் கூட முல்லைவாசன் ஐயா அவர்கள்   இனி சேனையில் தமிழ் பாடம் நடத்திடலாம் முதலாம் மாணவனாக நானும் சேர்ந்து கொள்கிறேன்

தமிழ் தாகம் தீர்த்திட வாருங்கள் ஐயா

என்கிட்ட தமிழ் கத்துக்கிறேனு மண்டைல கொட்டு வாங்கினது ஆறிடுச்சா? அதுக்குள்ள திரும்ப கொட்டு வாங்க ரெடியாகிட்டிங்க போலயே ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by நண்பன் Wed 7 May 2014 - 10:02

பானுஷபானா wrote:

நீங்க என்ன ஆ - தி - ரா - மேடமா அவங்கதான் செல்லமா கொட்டுவாங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by பானுஷபானா Wed 7 May 2014 - 10:30

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அடடா சேனையே கவிஞர்களால் நிரம்பி வழியுதே.

சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower: 
அது மட்டுமில்லை அக்கா சிறந்த தமிழ் ஆசிரியரும் கூட முல்லைவாசன் ஐயா அவர்கள்   இனி சேனையில் தமிழ் பாடம் நடத்திடலாம் முதலாம் மாணவனாக நானும் சேர்ந்து கொள்கிறேன்

தமிழ் தாகம் தீர்த்திட வாருங்கள் ஐயா

என்கிட்ட தமிழ் கத்துக்கிறேனு மண்டைல கொட்டு வாங்கினது ஆறிடுச்சா? அதுக்குள்ள திரும்ப கொட்டு வாங்க ரெடியாகிட்டிங்க போலயே ^_ ^_ 
நீங்க என்ன ஆ - தி - ரா - மேடமா அவங்கதான் செல்லமா கொட்டுவாங்க

அவுங்க செல்லமா கொட்டுவாங்க ...நான் நிஜமாவே கொட்டுவேன்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by றஸ்ஸாக் Wed 7 May 2014 - 20:44

முல்லைவாசன் wrote:பெயர்: முல்லைவாசன்
சொந்த ஊர்: குடியாத்தம்
ஆண்/பெண்: ஆண்
சேனையை அறிந்த விதம்: தோழர் இராமஜெயம், கவியருவி ம. ரமேஷ், 
பொழுதுபோக்கு: கவிதைகள் எழுதுவதும் வாசிப்பதும் 
தொழில்: தமிழாசிரியர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர்.

எட்டு கவிதைத் தொகுதிகள் வெளியீடு...

எங்கள் ஊர் நூல் வரிசையில் குடியாத்தம் பற்றிய புத்தகம் வெளியீடு
வாருங்கள் உறவே முல்லைவாசன் உங்கள் ஆக்கங்கள் கொண்டு சேனைத்தமிழை அலங்கரிக்க எனது உளங்கனிந்த நலவாழ்த்துக்கள் ....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by ahmad78 Fri 9 May 2014 - 10:50

முல்லைவாசன் - அறிமுகம் Welcom11

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by ராகவா Sat 24 May 2014 - 7:09

வாருங்கள் உறவே முல்லைவாசன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by jasmin Sat 24 May 2014 - 17:42

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி ,அவன் நாட்டில் முல்லை வாசத்தோடு வந்து எங்களுக்கு தமிழ் கவித்தேன் தர வந்த ஐயா அவர்களை வரவேற்பதில் கொள்ளை மகிழ்ச்சி .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முல்லைவாசன் - அறிமுகம் Empty Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum