சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Khan11

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

+2
rammalar
றஸ்ஸாக்
6 posters

Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by றஸ்ஸாக் Fri 9 May 2014 - 22:34


அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு 
இப்பதிவு சமர்ப்பணம் என்றும் என் தாயின் அன்பில் 
பாலமுனை அப்துல் றஸ்ஸாக்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by rammalar Sat 10 May 2014 - 5:53

*_  *_ 
அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Images?q=tbn:ANd9GcTn6HpC3vOX6sEo8XDwGUATZwD3KwKCiBsjRnm3dsKHaNDvFSDh
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by நண்பன் Sat 10 May 2014 - 8:31

மிகவும் அருமையாக உள்ளது பாடல் தெரிவும் பிரமாதம் வாழ்த்துக்கள் ரஸ்ஸாக் இன்னும் தொடருங்கள்
என்றும் சேனையோடு இணைந்திருப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 May 2014 - 8:41

youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை


அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by நண்பன் Sat 10 May 2014 - 8:43

நேசமுடன் ஹாசிம் wrote:youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை
உங்களுக்காக நான் பார்க்கிறேன் சான்சே இல்லை அருமையான வடிவமைப்பு முயற்சி செய்திருக்கிறார் ரஸ்ஸாக்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by Nisha Sat 10 May 2014 - 8:45

ஆஹா! அசத்தல் றஸ்ஸாக்!

அருமையான பாடல் தேர்வு மட்டுமல்ல தகுந்த நேரத்தில் பதிவும் செய்திருக்கின்றீர்கள். உங்கள் அன்னைக்கும் எங்கள் அன்னைக்கும் உலக அன்னையர்களுக்கும் எம் நன்றிகள்.


அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் 20050508.MothersDay

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 May 2014 - 8:47

எனக்கும் பிடித்த பாடல் மிகவும் நல்ல தேர்வு மிக்க நன்றி நிஷா விரிவாக்த்திற்கு அனைத்து அன்னைக்கும் எங்களின் உளமார்ந்த பிரார்த்தனைகள்


அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by Nisha Sat 10 May 2014 - 8:49

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை
உங்களுக்காக நான் பார்க்கிறேன் சான்சே இல்லை அருமையான வடிவமைப்பு முயற்சி செய்திருக்கிறார் ரஸ்ஸாக்

நிஜம் தான அருமையாக செய்திருக்கின்றார்! ஆரம்பமே அசத்தல்ப்பா! பாராட்டுக்கள


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by றஸ்ஸாக் Sat 10 May 2014 - 11:07

rammalar wrote:*_  *_ 
அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Images?q=tbn:ANd9GcTn6HpC3vOX6sEo8XDwGUATZwD3KwKCiBsjRnm3dsKHaNDvFSDh
வரலாற்றில் எழுத வேண்டிய உறவுகள்தான் தாய் ...நன்றி ராம்மலர் அவர்களே .... !_
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by றஸ்ஸாக் Sat 10 May 2014 - 11:09

நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது பாடல் தெரிவும் பிரமாதம் வாழ்த்துக்கள் ரஸ்ஸாக் இன்னும் தொடருங்கள்
என்றும் சேனையோடு இணைந்திருப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
நன்றி நண்பரே உங்களது காத்திடமான உற்சாகத்திற்கு என்றும் அன்பின் பணிவு
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by றஸ்ஸாக் Sat 10 May 2014 - 11:13

நேசமுடன் ஹாசிம் wrote:youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை
முடிந்தால் பாருங்கள் உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்தவனாய் காத்திருக்கிறேன் நன்றி நன்றி 
என்றும் அன்புடன் உங்கள் உறவு ....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by றஸ்ஸாக் Sat 10 May 2014 - 11:16

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை
உங்களுக்காக நான் பார்க்கிறேன் சான்சே இல்லை அருமையான வடிவமைப்பு முயற்சி செய்திருக்கிறார் ரஸ்ஸாக்
பாருங்கள் பாருங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் சொல்லுங்கள் நன்றி நன்றி நண்பா .....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by றஸ்ஸாக் Sat 10 May 2014 - 11:22

Nisha wrote:ஆஹா! அசத்தல் றஸ்ஸாக்!

அருமையான பாடல் தேர்வு மட்டுமல்ல தகுந்த நேரத்தில் பதிவும் செய்திருக்கின்றீர்கள். உங்கள் அன்னைக்கும் எங்கள் அன்னைக்கும் உலக அன்னையர்களுக்கும் எம் நன்றிகள்.


அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் 20050508.MothersDay

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)
நன்றி நன்றி உங்கள் கருத்துக்களுடன் கலந்த ஆலோசனைகளை என்றும் எதிர்பார்கின்றேன்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by பானுஷபானா Sat 10 May 2014 - 11:55

என்னாலும் கேட்கமுடியாது ரஸ்ஸாக்.

நிஷா பதிந்த உங்க பாடல் வரிகளைப் படிக்கும் போதே உங்களின் தாய் மீதான அளவு கடந்த பாசம் புரிகிறது.

என்றென்றும் இதே அன்பு நிலைத்திருக்க இறைவன் அருள் புரிவான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by றஸ்ஸாக் Sat 10 May 2014 - 17:26

பானுஷபானா wrote:என்னாலும் கேட்கமுடியாது ரஸ்ஸாக்.

நிஷா பதிந்த உங்க பாடல் வரிகளைப் படிக்கும் போதே உங்களின் தாய் மீதான அளவு கடந்த பாசம் புரிகிறது.

என்றென்றும் இதே அன்பு நிலைத்திருக்க இறைவன் அருள் புரிவான்.
நன்றி நன்றி பானுஷபானா அவர்களே 
 *_  *_  *_  *_  *_  *_  *_
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு  இப் Empty Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum