Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
சாவதே மேல்...
3 posters
Page 1 of 1
சாவதே மேல்...
-
ஒரு சமயம் ஹிட்லரை ஒரு நிருபர் பேட்டியெடுக்க
வந்தார். ஹிட்லரிடம் நிருபர், ""உங்கள் வெற்றியின்
ரகசியம் என்ன?'' என்றார்.
-
ஹிட்லர் அவருக்குப் பதில் சொல்லாமல் கோட்டை
மதில்மேல் நின்ற படைவீரனைப் பார்த்து, ""கீழே குதி!''
என்றார்.
-
அவனும் மறுபேச்சில்லா மல் உடனே குதித்து
விட்டான்.
-
"பார்! இதுதான் என் வெற்றியின் ரகசியம்!'' என்றார்.
-
நிருபர் விடாமல், ""சரி... அவர் சாதாரண படை
வீரர். அதனால் குதித்தார். ஒரு பெரிய அதிகாரி
குதிப்பாரா?'' என்று கேட்டார்.
-
ஹிட்லர் ஒரு கர்னலைப் பார்த்து, "கீழே குதி!''
என்றார்.
-
அந்தக் கர்னலும் உடனே குதிக்க முயல, நிருபர்
ஓடிப் போய் தடுத்து கர்னலிடம், ""என்ன சார்?
ஒரு கர்னல் நீங்களுமா?'' என்று கேட்டார்.
-
நிருபர் காதில் கர்னல், ""அட போய்யா, இவர் கிட்ட
வேலை செய்வதை விட குதிச்சு சாவதே மேல்,''
என்று கூறினார்.
-
-----------------------------------
--தினமலர்
வந்தார். ஹிட்லரிடம் நிருபர், ""உங்கள் வெற்றியின்
ரகசியம் என்ன?'' என்றார்.
-
ஹிட்லர் அவருக்குப் பதில் சொல்லாமல் கோட்டை
மதில்மேல் நின்ற படைவீரனைப் பார்த்து, ""கீழே குதி!''
என்றார்.
-
அவனும் மறுபேச்சில்லா மல் உடனே குதித்து
விட்டான்.
-
"பார்! இதுதான் என் வெற்றியின் ரகசியம்!'' என்றார்.
-
நிருபர் விடாமல், ""சரி... அவர் சாதாரண படை
வீரர். அதனால் குதித்தார். ஒரு பெரிய அதிகாரி
குதிப்பாரா?'' என்று கேட்டார்.
-
ஹிட்லர் ஒரு கர்னலைப் பார்த்து, "கீழே குதி!''
என்றார்.
-
அந்தக் கர்னலும் உடனே குதிக்க முயல, நிருபர்
ஓடிப் போய் தடுத்து கர்னலிடம், ""என்ன சார்?
ஒரு கர்னல் நீங்களுமா?'' என்று கேட்டார்.
-
நிருபர் காதில் கர்னல், ""அட போய்யா, இவர் கிட்ட
வேலை செய்வதை விட குதிச்சு சாவதே மேல்,''
என்று கூறினார்.
-
-----------------------------------
--தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: சாவதே மேல்...
அட நாதாரிப்பயலுவளா நானும் நினைத்தேன் ஏதோ தலைவனின் கட்டளைக்குக்கு கட்டுப்படும் ஊழிகர்களோ என்று நினைத்தேன்
நல்ல நகைச்சுவை தொடருங்கள்
நல்ல நகைச்சுவை தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எவ்வளவோ மேல்...
» பூக்கள் உன் மேல்!!
» தண்ணீரின் மேல் நடக்கலாம்
» நாற்பதுக்கு மேல் நாய்க்குணம்..
» யோக முத்திராவை விட தொப்பையே மேல்..!
» பூக்கள் உன் மேல்!!
» தண்ணீரின் மேல் நடக்கலாம்
» நாற்பதுக்கு மேல் நாய்க்குணம்..
» யோக முத்திராவை விட தொப்பையே மேல்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|