சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மீண்டும் ஜாஷ்மின் Khan11

மீண்டும் ஜாஷ்மின்

+3
Nisha
நண்பன்
jasmin sama
7 posters

Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty மீண்டும் ஜாஷ்மின்

Post by jasmin sama Tue 20 May 2014 - 16:44

அன்பு சொந்தங்களுக்கும் ,அருமை உறவுகளுக்கும் உங்களின் அன்பு சகோதரி ஜாஷ்மின் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி .இனி என்ன நண்பன் அண்ணனோடும் ,மற்ற உறவுகளோடும் ஒரே கலாட்டாதான் .....

jasmin sama
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by நண்பன் Tue 20 May 2014 - 16:55

jasmin sama wrote:அன்பு சொந்தங்களுக்கும் ,அருமை உறவுகளுக்கும் உங்களின் அன்பு சகோதரி ஜாஷ்மின் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி .இனி என்ன நண்பன் அண்ணனோடும் ,மற்ற உறவுகளோடும் ஒரே கலாட்டாதான் .....
ஹலோ ஹலோ யாரக்கேட்டு உள்ளே வந்திங்க எங்கே உங்க பளய ஐடி

அப்றம் எப்படி இருக்கிங்க எங்கே போயிருந்திங்க வருடக்கணக்கில் சேனைப்பக்கமே காணோமே அத்தான் எப்படி உள்ளார் குழந்தை எப்படி உள்ளது சந்தோசத்தில் கையும் ஓடல காலும் ஓடல இது நிஜம்தானா

ஆமா நீங்க யாரு?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by நண்பன் Tue 20 May 2014 - 17:00

சேனைப் பக்கம் மீண்டும் மல்லிகை வாசம் வீச ஆரம்பிக்கிறது வாருங்கள் நலமாக உள்ளீர்களா எங்கே போய் இருந்தீர்கள் ஏன் எங்களை மறந்து பறந்து போனீர்கள் சார் எப்படி உள்ளார்
உடலும் உள்ளமும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by Nisha Wed 21 May 2014 - 0:09

வாருங்கள் ஜாஸ்மின்.

தொடர்ந்து நிலைத்திருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 May 2014 - 6:53

வாவ் என்ற மகிழ்ச்சி மட்டும் தோன்றியது 
பலகாலம் சந்தித்திருக்காத உறவொன்றை மீண்டும் கண்டது போல் ஆனந்தம் மிக்க மகிழ்ச்சி நலமாக உள்ளீர்களா கத்தாரில்தான் உள்ளீர்களா தொடர்வோம்


மீண்டும் ஜாஷ்மின் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by jasmin sama Wed 21 May 2014 - 9:08

அண்ணன் நண்பன் சொல்லியது போல் பலகாலம் இல்லை .சில காலம் தான் .கணவர் சமா அலுவலக வேலை காரணமாக ஆஷ்திரியா போய் இருந்தார் . இப்போதுதான் மீண்டும் கத்தாருக்கு மாறுதல் , நான் சென்னையில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தேன் [ என் வீட்டு குப்பையைத்தான்] . மீண்டும் அனைவரோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி . கணவரும் குழந்தை மவ்லாவும் நலம் .

jasmin sama
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by நண்பன் Wed 21 May 2014 - 9:26

jasmin sama wrote:அண்ணன் நண்பன் சொல்லியது போல் பலகாலம் இல்லை .சில காலம் தான் .கணவர் சமா அலுவலக வேலை காரணமாக ஆஷ்திரியா போய் இருந்தார் . இப்போதுதான் மீண்டும் கத்தாருக்கு மாறுதல் , நான் சென்னையில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தேன் [ என் வீட்டு குப்பையைத்தான்] . மீண்டும் அனைவரோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி . கணவரும் குழந்தை மவ்லாவும் நலம் .
நண்பனா அண்ணனா சம்மந்தியா அத சொல்லுங்க முதல்ல உங்க பளய ஐடில வாங்களேன் பழகலாம்  (_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by பானுஷபானா Wed 21 May 2014 - 9:55

வாங்க ஜாஸ்மின் அன்பு வரவேற்புகள்.... தொடர்ந்து வாங்க ஜாஸ்மின்.


உங்க பழைய பயனர் பெயர் என்னாச்சு?

பாஸ்வேர்ட் மறந்துட்டிங்களா?

கணவர் பெயரும் சேர்ந்து வேணும்னா பழைய பெயரிலேயே சேர்க்கலாமே?


உஷ் அப்பாடா இத்தனை கேள்விக்கும் பதில் சொல்லிடுங்க ஜாஸ்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by jasmin sama Wed 21 May 2014 - 11:29

சம்பந்தின்னே வச்சுக்கங்க அண்ணே ...என்னாச்சு என் மருமக எப்படி இருக்கா ?

jasmin sama
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by jasmin sama Wed 21 May 2014 - 11:31

வரவேற்புக்கு நன்றி பானு ,,பழைய பெயர் அப்படியே இருக்கு ஆனா பாஷ்வேர்ட் போட்டும் உலா திறக்கவில்லை அதனால் நேரம் போக்காமல் கணவர் பெயர் சேர்த்து சட்டுன்னு நுழைந்து விட்டேன் .யாராவது பழைய கணக்கை திறக்க உதவினால் நன்றாக இருக்கும்.

jasmin sama
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by jasmin sama Wed 21 May 2014 - 11:35

நன்றி ஹாஷிம் அண்ணா ஜாஷ்மின் தான் எனது பழைய ஐ டி ஆனால் பாஷ்வேர்ட் மறந்து விட்டது தேடி எனது தனி மடலில் தாருங்களேன்

jasmin sama
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 May 2014 - 11:36

jasmin sama wrote:வரவேற்புக்கு நன்றி பானு ,,பழைய பெயர் அப்படியே இருக்கு ஆனா பாஷ்வேர்ட் போட்டும் உலா திறக்கவில்லை அதனால் நேரம் போக்காமல் கணவர் பெயர் சேர்த்து சட்டுன்னு நுழைந்து விட்டேன் .யாராவது பழைய கணக்கை திறக்க உதவினால் நன்றாக இருக்கும்.
உங்களின் அனுமதிதான் தேவை பழைய பெயரில் வர உதவ முடியும்


மீண்டும் ஜாஷ்மின் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by பானுஷபானா Wed 21 May 2014 - 11:43

jasmin sama wrote:வரவேற்புக்கு நன்றி பானு ,,பழைய பெயர் அப்படியே இருக்கு ஆனா பாஷ்வேர்ட் போட்டும் உலா திறக்கவில்லை அதனால் நேரம் போக்காமல் கணவர் பெயர் சேர்த்து சட்டுன்னு நுழைந்து விட்டேன் .யாராவது பழைய கணக்கை திறக்க உதவினால் நன்றாக இருக்கும்.


நேரத்தை வீணாக்காமல் எங்களுடன் இணைந்ததற்கு ரொம்ப நன்றி ஜாஸ்  {_ 

யாராச்சும் இருக்கிங்களா ? இவுங்க பிரச்சனைய தீர்த்து வைங்க  :^ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 May 2014 - 11:45

பானுஷபானா wrote:
jasmin sama wrote:வரவேற்புக்கு நன்றி பானு ,,பழைய பெயர் அப்படியே இருக்கு ஆனா பாஷ்வேர்ட் போட்டும் உலா திறக்கவில்லை அதனால் நேரம் போக்காமல் கணவர் பெயர் சேர்த்து சட்டுன்னு நுழைந்து விட்டேன் .யாராவது பழைய கணக்கை திறக்க உதவினால் நன்றாக இருக்கும்.


நேரத்தை வீணாக்காமல் எங்களுடன் இணைந்ததற்கு ரொம்ப நன்றி ஜாஸ்   {_ 

யாராச்சும் இருக்கிங்களா ? இவுங்க பிரச்சனைய தீர்த்து வைங்க  :^ 
தீர்வு கொடுத்தாச்சு இனி அவர்களின் விருப்பம் 

சகோ தொடருங்கள் பழைய ஐடியுடன்


மீண்டும் ஜாஷ்மின் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by ராகவா Sat 24 May 2014 - 7:13

தொடருங்கள் அக்கா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by jasmin Sat 24 May 2014 - 17:36

நன்றி அனுராகவன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மீண்டும் ஜாஷ்மின் Empty Re: மீண்டும் ஜாஷ்மின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum