Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
4 posters
Page 1 of 1
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
என் ...
இறந்த இதயத்தை தூக்கும் ....
தகுதி உடைய இதயம் ...
என் நண்பன் தான் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
இறந்த இதயத்தை தூக்கும் ....
தகுதி உடைய இதயம் ...
என் நண்பன் தான் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
நேசிக்க இதயம் கேட்டால்
ஜோசிக்காமல் தரும் ஒரே
உறவே நட்பு ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
ஜோசிக்காமல் தரும் ஒரே
உறவே நட்பு ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
நண்பா ..
நீ இன்னும் என் நினைவோடு
மூச்சு விடுகிறாய் அதுதான்
நான் உயிரோடு இருக்கிறேன்
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
நீ இன்னும் என் நினைவோடு
மூச்சு விடுகிறாய் அதுதான்
நான் உயிரோடு இருக்கிறேன்
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
நொடிமரணம் வந்தாலும்
நீயே மறுபிறப்பிலும்
நண்பனாவாய் என்றால்
நான் மருணிக்கத்தயார் ...!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
நீயே மறுபிறப்பிலும்
நண்பனாவாய் என்றால்
நான் மருணிக்கத்தயார் ...!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
காதல் வரலாறுகள்
சோகத்தில் தான் முடிந்தன
நட்பின் வரலாறு தியாகத்தில்
முடிந்தன ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
சோகத்தில் தான் முடிந்தன
நட்பின் வரலாறு தியாகத்தில்
முடிந்தன ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
திருமணத்தால் மாறிவிடும்
காதல் -இரு மனத்தால்
என்றும் மாறது நட்பு ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
காதல் -இரு மனத்தால்
என்றும் மாறது நட்பு ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
பள்ளி பருவத்தில் வந்த
காதல் தோற்கும் -எந்த
பருவத்திலும் வந்த நட்பு
தோற்பதில்லை ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
காதல் தோற்கும் -எந்த
பருவத்திலும் வந்த நட்பு
தோற்பதில்லை ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
துன்பத்தை மட்டுமல்ல
பரம ரகசியத்தை
புதைத்து வைக்கும் இடம்
உயிர் நட்பு .....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
பரம ரகசியத்தை
புதைத்து வைக்கும் இடம்
உயிர் நட்பு .....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
கே.இனியவன் wrote:என் ...
இறந்த இதயத்தை தூக்கும் ....
தகுதி உடைய இதயம் ...
என் நண்பன் தான் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
சோர்ந்த நேரமெல்லாம் தோள் கொடுப்பவன் உண்மை நண்பன்தான் மிகவும் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
நண்பன் என்ற பெயருக்கு இதுகள்தான் அர்த்தம் நிஷா அக்கா இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் நான் நண்பேண்டா !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
நண்பன் wrote:நண்பன் என்ற பெயருக்கு இதுகள்தான் அர்த்தம் நிஷா அக்கா இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் நான் நண்பேண்டா !_
அது சரி, எனக்கான இந்த விளக்கம் ஏனாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!
நண்பன் என்ற பெயர் தேர்ந்தேடுத்த காரணம் கேட்டீரே அதற்கும் இது பொருந்தும் என்று சும்மா ஒரு ப்லோவுல சொல்லிட்டேன் #)Nisha wrote:நண்பன் wrote:நண்பன் என்ற பெயருக்கு இதுகள்தான் அர்த்தம் நிஷா அக்கா இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் நான் நண்பேண்டா !_
அது சரி, எனக்கான இந்த விளக்கம் ஏனாம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|