சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!! Khan11

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!

2 posters

Go down

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!! Empty பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!

Post by Nisha Mon Jun 02, 2014 10:34 pm

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!

புதிதாகத் திருமணமாகும் மணமக்களை "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என வாழ்த்துவது வழக்கம். "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது?

இல்லை.

வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று வாழ்வதையே குறிக்கிறது.

.


Last edited by Nisha on Tue Jun 03, 2014 6:46 am; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!! Empty Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!

Post by Nisha Mon Jun 02, 2014 10:37 pm

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள் வெற்றி
ஆகும் நல் வாழ்து கர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப் பாய்
சுகிர்தகுண சாலிபரி பாலிஅநு கூலிதிரி
சூலிமங் களவி சாலி
மகவுநான் நீதாய் அளிக்கொணதாதோ மகிமை
வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமிசுப தேமிபுகழ் நாமிசிவ சாமிமகிழ்
வாமிஅபி ராமி உமையே!

(அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி)

இப்பாடலில் அபிராமி பட்டர் பதினாறு பேறுகளையும் வரிசைப்படுத்துகின்றார்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!! Empty Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!

Post by Nisha Mon Jun 02, 2014 10:38 pm

பதினாறு செல்வங்கள்

1.உடலில் நோயின்மை,
2.நல்ல கல்வி,
3.தீதற்ற செல்வம்,
4.நிறைந்த தானியம்,
5.ஒப்பற்ற அழகு,
6.அழியாப் புகழ்,
7.சிறந்த பெருமை,
8.சீரான இளமை,
9.நுண்ணிய அறிவு,
10.குழந்தைச் செல்வம்,
11.நல்ல வலிமை,
12.மனத்தில் துணிவு,
13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்),
14.எடுத்தக் காரியத்தில் வெற்றி,
15.நல்ல ஊழ்(விதி),
16.இன்ப நுகர்ச்சி

ஆகியவையே அந்தப் பதினாறு பேறுகள் அல்லது செல்வங்கள்.



Last edited by Nisha on Tue Jun 03, 2014 6:48 am; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!! Empty Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!

Post by Nisha Mon Jun 02, 2014 10:39 pm

பதினாறும் பெறறு பெரு வாவு வாழ் எனச்சொல்லும் பாடல்கள் காளமேகப்புலவரினாலும் பாடப்பட்டுள்ளது.

துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம்
அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே!

---கவி காளமேகப் புலவர் பாடியது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!! Empty Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!

Post by Nisha Mon Jun 02, 2014 10:43 pm

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணி யி­லாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமி­ல் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!



இதன் விளக்கம்


கலையாத கல்வியும் - முழுமையான அறிவு தரக்கூடிய கல்வியும்
குறையாத வயதும் - நீண்ட ஆயுளும்
கபடு வாராத நட்பும் - ஏமாற்றம் அளிக்காத நட்பும்
கன்றாத வளமையும் - அழியாத செல்வங்களும்
குன்றாத இ­ளமையும் - மங்காத இளமையும்
கழுபிணியி­லாத உடலும் - சூலப்பிணி போன்ற நோய்கள் வராத உடலும்
சலியாத மனமும் ...சீ என்று ஒதுக்ககூடிய எண்ணங்கள் இல்லாத மனமும்
அன்பு அகலாத மனைவியும் - தன்ணை மிகவும் நேசிக்கும் துணையாளும்
தவறாத சந்தானமும் - சொன்னசொல் தவறாத குழந்தைகளும்
தாழாத கீர்த்தியும் - குறையாத புகழும்
மாறாத வார்த்தையும் - சொன்ன சொல் தவறாமையும்
தடைகள் வாராத கொடையும் - தானம் செய்வதற்கு வேண்டிய செல்வம் தடையில்லாமல் கிடைக்கவும் அல்லது தானம் செய்ய வேண்டிய தருணங்களில் தடைகள் வராமலும்
தொலையாத நிதியமும் - செல்வங்கள் திருடு போகாமலும்
கோணாத கோலும் - தர்ம நீதி தவறாத அரசாட்சியும்
ஒரு துன்பம் இ­ல்லாத வாழ்வும் - மனவருத்தம் இல்லாத வாழ்க்கையும்
துய்ய நின்பாதத்தில் - தூய்மையான நின் திருத்தாள்களில்
அன்பும் உதவி - அன்புடன் உதவி புரிந்து
பெரிய தொண்டரொடு - மகிமைமிக்க நின் அடியார்கள் கூட்டத்துடன்
கூட்டு கண்டாய் - (என்னை) சேர்த்து விட்டாய்

அலைஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே - அலைகடலில் பள்ளிக்கொண்டிருக்கும் திருமாலுக்கு சகோதரியே
ஆதி கடவூரின் வாழ்வே - ஆதி கடவூர் என்ற திருத்தலதில்எழுந்தருளிய
அமுதீசர் ஒரு பாகம் அகலாத - அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும்
சுகபாணி - நன்மைதரும் கரத்தினளே
அருள்வாமி - அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே
அபிராமியே - அழகுடையவளே[/b]


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!! Empty Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!

Post by நண்பன் Mon Jun 02, 2014 11:01 pm

நாங்கள் முன்பு வெறும் பதினாறு செல்வங்கள் மாத்திரம்தான் படித்திருந்தோம் இவ்வாறு தெளிவான விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
தொடருங்கள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!! Empty Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum