சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Khan11

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

5 posters

Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by Nisha Tue 3 Jun 2014 - 15:46

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர்
அஹமத் எனும் முஹைதீன்


அமைதியாய் வந்தாலும்
அனைத்தையும் படித்து
நிதம் பாங்காய் கருத்திட்டு
கருமமே கண்ணாயிவர்
போடும் பதிவுகளில்
உடல் நலமும்,உள நிறைவும்
முழு நிலவாய் பிரகாசிக்கும்
வித்தை தனை நானறியேன்..

இடம்வலம் அறியாது
மனம் தனைபுரிந்துணர்ந்து
தனம் வேண்டும் என்று கேட்டால்
மனம் கோணா வள்ளல் இவன
குணம் கண்டு நான்  மலைத்தேன்
குணக்குன்று இவனென்பேன்!

எட்டி எட்டி பதிவிட்டு எட்டாயிரம்
தனைதாண்டி ஒன்பதினாயிரம்
ஒப்பில்லா பதிவுகளால் சேனையை
சோலையாக்கும்  சேவைதனை
தினம் தோறும் தயங்காது
தொடர்ந்து நிற்கும் இவன்
பணியுணர்ந்து மனதார
வாழ்த்திடுவோம் வாரீர்..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by பானுஷபானா Tue 3 Jun 2014 - 15:53

வாவ் நிஷா சூப்பர் சூப்பர் எப்படி தான் இப்படியெல்லாம் எழுதுறீங்களோ?

நான் மிகவும் மலைத்த விசயம் இந்த இலங்கைக்காரர்கள் எல்லாரும் க்விதையில் கலக்குறாங்கப்பா என் வியந்திருக்கிறேன்.

அதற்கு ஆதாரம் இங்க உள்ள அனைவருமே.

எப்படி சட் சட்னு கவிதை போட்டு தாக்குறீங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by Nisha Tue 3 Jun 2014 - 15:57

பானுஷபானா wrote:வாவ் நிஷா சூப்பர் சூப்பர் எப்படி தான் இப்படியெல்லாம் எழுதுறீங்களோ?

நான் மிகவும் மலைத்த விசயம் இந்த இலங்கைக்காரர்கள் எல்லாரும் க்விதையில் கலக்குறாங்கப்பா என் வியந்திருக்கிறேன்.

அதற்கு ஆதாரம் இங்க உள்ள அனைவருமே.

எப்படி சட் சட்னு கவிதை போட்டு தாக்குறீங்க.

ஹலோ மேடம் இது முஹைதீனுக்குரிய வாழ்த்து திரி!

எனக்கு வாழ்த்துவது எனில் தனித்திரி தொடங்கி வாழ்த்துங்கள். முனைதீனை வாழ்த்தாமல் என் கவிதையை வாழ்த்திய் உங்களை என்ன செய்யட்டும்!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 Jun 2014 - 17:26

எட்டிவிட்டார் என்று தொட்டுச்சொன்ன அக்காவுக்கு நன்றி 
ஒன்பதாயிரம் என்பது அற்பமல்ல அத்தனையும் முத்துக்கள் 
அருமையான பின்னூட்டங்கள் அவசியமான பதிவுகள்
தேடித்தந்து மகிழ்வித்து சேனையின் உறவில் கலந்த 
அன்புச் சகோதரன் முகைதீன் அவர்களுக்கு 
என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 
பலகோடி வாழ்த்துகள் உங்கள் பாதையில் 
இன்னும் பலப்பல அரிய படைப்புகளோடு 
என்றும் இணைந்த எம் நட்புடன் கலந்து மகிழ 
வேண்டுகிறேன் நாடுகிறேன் தொடர்வோம் 
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 


ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 8:06




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 9:16

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! 087d082b913857a76689a9055378ce17

மனமார்ந்த வாழ்த்துகள் முஹைதீன்... தொடரட்டும் பல்லாயிரம் பயனுள்ள பதிவுகள்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 9:21

Nisha wrote:
ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர்
அஹமத் எனும் முஹைதீன்


அமைதியாய் வந்தாலும்
அனைத்தையும் படித்து
நிதம் பாங்காய் கருத்திட்டு
கருமமே கண்ணாயிவர்
போடும் பதிவுகளில்
உடல் நலமும்,உள நிறைவும்
முழு நிலவாய் பிரகாசிக்கும்
வித்தை தனை நானறியேன்..

இடம்வலம் அறியாது
மனம் தனைபுரிந்துணர்ந்து
தனம் வேண்டும் என்று கேட்டால்
மனம் கோணா வள்ளல் இவன
குணம் கண்டு நான்  மலைத்தேன்
குணக்குன்று இவனென்பேன்!

எட்டி எட்டி பதிவிட்டு எட்டாயிரம்
தனைதாண்டி ஒன்பதினாயிரம்
ஒப்பில்லா பதிவுகளால் சேனையை
சோலையாக்கும்  சேவைதனை
தினம் தோறும் தயங்காது
தொடர்ந்து நிற்கும் இவன்
பணியுணர்ந்து மனதார
வாழ்த்திடுவோம் வாரீர்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 9:27

எப்பா மகாராசன்களா முதல்ல இந்த ழ ,ல ள இதை எங்கே போட வேண்டும் பார்த்து போடுங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by Nisha Wed 4 Jun 2014 - 9:44

நண்பன் wrote:


வார்த்தைகளும்,வர்ணத்தேர்வும் அபாரம்!

அழகாக உள்ளது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 11:03

Nisha wrote:
நண்பன் wrote:


வார்த்தைகளும்,வர்ணத்தேர்வும் அபாரம்!

அழகாக உள்ளது!
நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 13:10

வாழ்த்து திரி தொடங்கிய தோழி நிஷாவிற்கு நன்றி

வாழ்த்திய நண்பர்கள் ஹாஸிம் நண்பன் பானு அனைவருக்கும் நன்றிகள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்! Empty Re: ஒப்புரவில்லா ஒன்பது ஆயிரம் பதிவுகளுக்கு சொந்தக்காரர் அஹமத் எனும் முஹைதீன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum