சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

கடாய் பிந்தி / வெண்டைக்காய் மசாலா Khan11

கடாய் பிந்தி / வெண்டைக்காய் மசாலா

Go down

கடாய் பிந்தி / வெண்டைக்காய் மசாலா Empty கடாய் பிந்தி / வெண்டைக்காய் மசாலா

Post by ahmad78 Thu 5 Jun 2014 - 9:38

ஹிந்தியில் பிந்தி என்றால் தமிழில் வெண்டைக்காய் என்று அர்த்தம். அத்தகைய வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

ஆகவே பலரும் இதனை விரும்பி அதிகம் சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி, இதனை பச்சையாகக் கூட சாப்பிடலாம். அந்த அளவில் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

இத்தகைய வெண்டைக்காயை பலரும் குழம்பு, சாம்பார், மசாலா என்று செய்வார்கள். இப்போது இவற்றில் கடாய் வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

அது என்ன கடாய் வெண்டைக்காய் மசாலா என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, இதனை கடாயில் செய்வதால் தான், இதற்கு கடாய் மசாலா என்ற பெயர் வந்தது.

சரி, செய்முறையைப் பார்ப்போமா!!!

கடாய் பிந்தி / வெண்டைக்காய் மசாலா 30-kadaibhindimasala
ADVERTISEMENT
 

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 12
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி, துணியால் துடைத்து, ஓரளவு நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து,
வெண்டைக்காயை ஒரு தட்டில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் முந்திரியை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வெண்டைக்காய் வதக்கிய அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சீரகத்தை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, உப்பு சேர்த்த 2 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின்னர் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து, மற்றொரு 2 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கடாய் பிந்தி/வெண்டைக்காய் மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சாப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

http://tamil.boldsky.com/recipes/veg/kadai-bhindi-lady-finger-masala-003122.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum