சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Khan11

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

5 posters

Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by ahmad78 Sun 8 Jun 2014 - 11:13

ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால், நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து, அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் கோடைக்காலத்தில் என்றால் சொல்லவே வேண்டாம். அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவோம். அந்த அளவில் வெளியே அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆகவே பலர் தங்கள் வீடுகளில் ஏசிக்களை அமைத்து, வீட்டின் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Ac1

இப்படி நாள் முழுவதும் ஏசியில் இருந்தால், நன்கு குளிர்ச்சியாக இருந்தாலும், அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா? 
ஆம், ஏசியினால் நல்ல குளிர்ச்சி கிடைத்தாலும், அதனால் பல பிரச்சனைகளை நாம் சந்திப்போம். இங்கு எப்போதும் ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, ஏசியில் அதிகம் இருப்பதை தவிர்த்து, கொஞ்சம் இயற்கை காற்றினையும் சுவாசித்து வாருங்கள்.

நுரையீரல் பாதிப்பு 

ஏசியில் இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் நுரையீரல் பாதிப்பு. ஏனெனில் திடீரென்று வெப்பநிலை மாறுவதால், அது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சரும பிரச்சனை 

அதிக நேரம் ஏசியில் இருந்தால், அது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், சளி சவ்வுகளிலும் வறட்சியை ஏற்படுத்திவிடும்.

சுவாசக் கோளாறு 

மற்றொரு பிரச்சனை என்றால், சுத்தமான காற்றினை சுவாசிக்க முடியாமல் போவதுடன், மிகவும் குறைவான காற்று சுழற்சியினால், சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

அலர்ஜி

 ஏசி அறையில் சுற்றும் காற்றில் தூசிகள் மற்றும் பூஞ்சைகள் இருப்பதால், அவை அலர்ஜிகளை ஏற்படுத்தி, தும்மலை அதிகரிக்கும்.

எரிச்சல்

ஏசியினால் சருமத்தில் மட்டுமின்றி, தொண்டையிலும் அரிப்புடன் கூடிய எரிச்சல்கள் ஏற்படக்கூடும்.

சளி 

ஒரே அறையில் காற்றானது அடைக்கப்பட்டிருப்பதால், ஒருவருக்கு சளி வந்தால், அது மற்றவரை எளிதில் தொற்றக்கூடும். அதிலும் வைரஸ் தொற்றுகள் ஏசி அறையில் எளிதில் பரவக்கூடும்.

கண் பிரச்சனைகள் 

ஏசியினால் விழி வெண்படல அழற்சி மற்றும் கண் இமை அழற்சிகள் ஏற்படக்கூடும். அதிலும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்கும் இத்தகைய அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வெப்பத்தை தாங்க முடியாது

 ஏசியிலேயே அதிக நேரம் இருப்பவர்களால், வெயிலில் சிறிது நேரம் கூட இருக்க முடியாது. அப்படி இருந்தால், சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதுடன், அதிகமாக வியர்க்கவும் செய்யும். அதுமட்டுமின்றி, வைட்டமின் டி குறைபாடுகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.

அதிகப்படியான சோர்வு 

எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உள்ளதா? அப்படியானால், அதற்கு காரணம் ஏசி தான். இப்படி அடிக்கடி சோர்வு மற்றும் கடுமையான தலை வலி வந்தால், அதற்கு முக்கிய காரணம் 24 மணிநேரமும் ஏசியில் இருப்பது தான்.

http://tamil4health.blogspot.in/2014/05/AC.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 11:47

எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உள்ளதா? அப்படியானால், அதற்கு காரணம் ஏசி தான். இப்படி அடிக்கடி சோர்வு மற்றும் கடுமையான தலை வலி வந்தால், அதற்கு முக்கிய காரணம் 24 மணிநேரமும் ஏசியில் இருப்பது தான்.

நாங்கள் வாங்கி வந்த வரங்கள் இந்த வியாதிகள் நினைக்கும் போதே உடல் நடுங்குகிறது _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by ராகவா Sun 8 Jun 2014 - 15:29

நண்பன் wrote:எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உள்ளதா? அப்படியானால், அதற்கு காரணம் ஏசி தான். இப்படி அடிக்கடி சோர்வு மற்றும் கடுமையான தலை வலி வந்தால், அதற்கு முக்கிய காரணம் 24 மணிநேரமும் ஏசியில் இருப்பது தான்.

நாங்கள் வாங்கி வந்த வரங்கள் இந்த வியாதிகள் நினைக்கும் போதே உடல் நடுங்குகிறது _* 
அப்பாடா....என் அண்ணா..இவ்வளவு பிரச்சனை கண்டீர்கள் போல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 16:13

அனுராகவன் wrote:
நண்பன் wrote:எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உள்ளதா? அப்படியானால், அதற்கு காரணம் ஏசி தான். இப்படி அடிக்கடி சோர்வு மற்றும் கடுமையான தலை வலி வந்தால், அதற்கு முக்கிய காரணம் 24 மணிநேரமும் ஏசியில் இருப்பது தான்.

நாங்கள் வாங்கி வந்த வரங்கள் இந்த வியாதிகள் நினைக்கும் போதே உடல் நடுங்குகிறது _* 
அப்பாடா....என் அண்ணா..இவ்வளவு பிரச்சனை கண்டீர்கள் போல...
எங்களுக்கு இதே நிலை தொடர்ந்தால் நாளை எங்களின் நிலை அதுதான் ராகவன் _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:09

நண்பன் wrote:

இனி வேண்டாம் செயற்கை காற்று ..போதும் மரங்களின் தென்றல்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 11:28

கை நிறம்ப கிடைக்கும் சம்பளத்தை விட்டு விட்டு மரத்தடியில் இருந்து பிச்சைதான் எடுக்கனும் எங்க நிலமையைக் கொஞ்சம் புரிஞ்சிக்கங்கப்பா _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by Nisha Mon 9 Jun 2014 - 11:40

என்ன தான் வெயில் கொழுத்தினாலும் ஏசி எனக்கு எதிரி தான். நான் விரும்புவதே இல்லை.

ஏசி பாவிக்க ஜன்னல்களை அடைத்து வைப்பதால் வரும் வாடை, அதிலிருந்து வரும் குளிர் இரண்டுமே ஒவ்வாமை தான் எனக்கு.

ஆனாலும் ஏசியில் இத்தனை பாதிப்புண்டு என அறிந்த பின் பாவிக்காமல் இருப்பதே நல்லது என தோன்றுகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 12:17

Nisha wrote: என்ன தான் வெயில் கொழுத்தினாலும் ஏசி எனக்கு எதிரி தான்.  நான் விரும்புவதே இல்லை.

ஏசி பாவிக்க  ஜன்னல்களை அடைத்து வைப்பதால் வரும் வாடை,  அதிலிருந்து வரும் குளிர் இரண்டுமே ஒவ்வாமை தான் எனக்கு.

ஆனாலும் ஏசியில் இத்தனை பாதிப்புண்டு என அறிந்த பின் பாவிக்காமல் இருப்பதே நல்லது என தோன்றுகின்றது.
ஏசி பாவித்தால் கொஞ்சம் லேட்டா சாகலாம் பாவிக்காட்டி சீக்கிரம் அல்பாயிஸ்ல போய் சேர வேண்டியதுதான் என்று நிலமை உள்ள போது எப்படி பாவிக்காமல் இருப்பது
எங்கள் கெதி அதோ கெதிதான்  !* !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by Nisha Mon 9 Jun 2014 - 12:20

அதுவும் சரிதான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by பானுஷபானா Tue 10 Jun 2014 - 10:16

எங்க ஆஃபிஸ்ல கொஞ்ச நேரம் போட்டு போட்டு ஆஃப் செய்வாங்க.......
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by ராகவா Tue 10 Jun 2014 - 12:02

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உள்ளதா? அப்படியானால், அதற்கு காரணம் ஏசி தான். இப்படி அடிக்கடி சோர்வு மற்றும் கடுமையான தலை வலி வந்தால், அதற்கு முக்கிய காரணம் 24 மணிநேரமும் ஏசியில் இருப்பது தான்.

நாங்கள் வாங்கி வந்த வரங்கள் இந்த வியாதிகள் நினைக்கும் போதே உடல் நடுங்குகிறது _* 
அப்பாடா....என் அண்ணா..இவ்வளவு பிரச்சனை கண்டீர்கள் போல...
எங்களுக்கு இதே நிலை தொடர்ந்தால் நாளை எங்களின் நிலை அதுதான் ராகவன் _* 
இனி வேண்டாம் செயற்கை காற்று ..போதும் மரங்களின் தென்றல்....
கை நிறம்ப கிடைக்கும் சம்பளத்தை விட்டு விட்டு மரத்தடியில் இருந்து பிச்சைதான் எடுக்கனும் எங்க நிலமையைக் கொஞ்சம் புரிஞ்சிக்கங்கப்பா _* 
என்னத்த சொல்ல...நடப்பதை யாரும் மாற்றமுடியாது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!  Empty Re: ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum