சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Khan11

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

+2
ahmad78
Nisha
6 posters

Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Mon 9 Jun 2014 - 12:12

*பெண்*மொழிகள்

பெண்,எந்தக்காற்றிலும் அசைந்தாடிக்கொண்டிருக்கும் நாணலைப்போன்றவள், ஆனால் பெரும் புயலிலும் அவள் ஒடிந்து விழமாட்டாள்.வேட்லி

பெண், ஆணைப் படைத்து வளர்ப்பவள், ஆணை ஆட்கொண்டு வாழ்விப்பவள்,
உலக விவகாரங்களில் முழுப்பங்கும் ஏற்றுப் பெண்கள் உழைக்காவிடில்,
உலகம் ஒரு நாளும் நல்ல அமைதியான் நிலையை அடைய முடியாது. பெர்னாட்ஷா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Mon 9 Jun 2014 - 12:13

பெண், பெரிய பெரிய காரியங்கள் அனைத்திற்கும் தொடக்கத்தில் ஒரு பெணணின் தொடர்பு, முயற்சி இருக்கும். லமார்ட்டைன்

ஒரு பெண்ணின் களங்கம்ற்ற இதயத்தில் புகுந்து பார்த்தால், அங்கே இரக்கம், தியாகம், கற்பு என்ற மாணிக்கங்களை காணலாம். ஹார்க்ரேயிஸ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Mon 9 Jun 2014 - 12:14

பெண்களின் நிலை உயர்த்தபட்டால் அவர்கள் மூலம் தான் பண்பாடு, கல்வி, ஆற்றல் ஆகியவை நாட்டில் மலரும் விவேகானந்தர்[b]

சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் இருக்கிறது.[b]டியூபோர்ட்

நயமாகவும், ஆழமாகவும் இருக்கும் படி பேசுவதில் ஒரு பெணணைபோல் வேறு எவருமில்லை விக்டர் ஹியூகோ

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கையிருத்தலே குடும்ப இன்பத்தின் அடிப்படை லாண்டார்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by ahmad78 Mon 9 Jun 2014 - 16:38

அனைத்தும் சூப்பர்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by ராகவா Tue 10 Jun 2014 - 11:40

ஆரம்பமே அசத்தல் அக்கா..தொடருங்கள்...
இது போன்று *ஆண் *மொழிகள் இருக்கா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Tue 1 Jul 2014 - 21:34

நாக்குதான் ஒரு பெண்ணுக்கு வாள். அது எப்போதும் துரு பிடிப்பதில்லை. - ஜப்பான்

*மரத்தைக் கோடரியால் ஒரே ஒருமுறை வெட்டி சாய்க்க முடியாது. ஆனால் ஒரே பார்வையில் ஆணைச் சாய்த்து விடுவாள் பெண். - ஜப்பான்

*பெண் என்பவள் தேயிலைப் பொட்டலம் மாதிரி. அவள் எப்படிப் பட்டவள் என்பது வெந்நீரில் போடாதவரை தெரியாது! - ஜப்பான்

*ஒரு பெண்ணின் 3 அங்குல நாக்கு 6 அடி மனிதனையே வீழ்த்தும் சக்தி கொண்டது. - ஜப்பான்

*இரண்டு பெண்ணும் ஒரு வாத்தும் இருந்தால் போதும். அது சந்ததி ஆகிவிடும். -யாரோ

*அழகான பெண்ணும், கிழிசல் அங்கியும் நிச்சயமாக ஒரு கொக்கியில் மாட்டிக் கொள்ளும். - இங்கிலாந்து

*அழகில்லாத பெண்கள் என்று எவருமே கிடையாது. சோம்பல் உள்ள பெண்கள்தான் இருக்கிறார்கள். - இங்கிலாந்து

*ஒரு பெண் ஆடவனின் வழிகாட்டும் தீபம். - இங்கிலாந்து

*உலகில் இலக்கணம் இல்லாத மொழி என்றிருந்தால் அது பெண்களின் முணுமுணுப்புதான். - லத்தீன்

*அழகான பெண்ணின் புன்னகை, பணப்பைகளைக் காலியாக்கும். - லத்தீன்.

*ஒரு பெண்ணின் சக்தி மிகுந்த ஆயுதம் கண்ணீர். - கிரீஸ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 21:37

அனுராகவன் wrote:ஆரம்பமே அசத்தல் அக்கா..தொடருங்கள்...
இது போன்று *ஆண் *மொழிகள் இருக்கா?
ரிப்பீட்டு
ஆண் மொழிகளும் போட வேண்டும்  ^) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Tue 1 Jul 2014 - 21:47

ஐய்யோ முடியலலிப்பா!

இருங்க எல்லோரையும் வசமாக திட்டி வருவது போல் தேட் தேடி போடுறேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by rammalar Wed 2 Jul 2014 - 4:59

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Tapsee.

ஒரு பெண்ணைப்பற்றி
பெண்மையை பற்றி
பெருமையாய் பேசும்போதே
நண்பன் நெருக்கமாவான்
-
பெண்களை மதிப்பவன்
நட்பையும் கடைசிவரை
மதிப்பான் என்ற
அழகிய நம்பிக்கையில்
-
நண்பன் என்ற வார்த்தை
தூய்மை என்ற வார்த்தைக்கு
சொந்தம்
-
--முகநூல்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by rammalar Wed 2 Jul 2014 - 5:49

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Actress-shivada-nair-stills
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 8:32

rammalar wrote:*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Tapsee.

ஒரு பெண்ணைப்பற்றி
பெண்மையை பற்றி
பெருமையாய் பேசும்போதே
நண்பன் நெருக்கமாவான்
-
பெண்களை மதிப்பவன்
நட்பையும் கடைசிவரை
மதிப்பான் என்ற
அழகிய நம்பிக்கையில்
-
நண்பன் என்ற வார்த்தை
தூய்மை என்ற வார்த்தைக்கு
சொந்தம்
-
--முகநூல்

ராம் அண்ணன் எனக்காக எழுதியது என்று நினைத்தேன்
அருமையாக உள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Wed 2 Jul 2014 - 10:48

rammalar wrote:*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Tapsee.

ஒரு பெண்ணைப்பற்றி
பெண்மையை பற்றி
பெருமையாய் பேசும்போதே
நண்பன் நெருக்கமாவான்
-
பெண்களை மதிப்பவன்
நட்பையும் கடைசிவரை
மதிப்பான் என்ற
அழகிய நம்பிக்கையில்
-

நண்பன் என்ற வார்த்தை
தூய்மை என்ற வார்த்தைக்கு
சொந்தம்
-
--முகநூல்

இது எத்தனை தூரம் உண்மையான வார்த்தை என தெரியவில்லை. நானும் முன்னர் அப்படி நினைத்திருக்கின்றேன். பெண்களை மதிப்பவர்கள் நட்பை மதிப்பார்கள் என.. ஆனால் நிஜம் வேறாய் இருக்கின்றது.  :pale: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by பானுஷபானா Wed 2 Jul 2014 - 13:55

அனைத்தும் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Mon 6 Oct 2014 - 0:22

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம்என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார்.அவரின் பெற்றோரும்
சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர்.கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர்பார்த்து கொண்டனர்.மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண்கலங்கி கொண்டே என்னால் இனி மேலும் சும்மா இருக்கமுடியாது என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின, அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தது.

அவள் கணவரும் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார்.மகிழ்சியுடன்விருந்து நடந்து முடிந்தது.

அன்று இரவு அவர் மனைவி நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையேஎன்று கேட்டார். அதற்கு அவள் கணவர் ...
”என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள் ” என்றார்.

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள், பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Mon 6 Oct 2014 - 12:27

ரகசியங்களை மறைக்க தெரியாதவர்கள் பெண்கள் 
என்பதை விட..ரகசியங்களை கறந்துவிடுவதில் கில்லாடிகள் பெண்கள் என்பதே உண்மை!

உதட்டுசுழிப்பிலையே ஆண்களை எல்லாத்தையும் 
உளற வச்சிடுறாளுங்க....!!!!

குற்றங்களை ஆண்கள் ...சிறுகச் சிறுக மறந்தாலும் ...
பெண்கள் அதனை ...உடும்புப் பிடியாக ...
பிடித்துக் கொள்வதின் நோக்கம் ...

ஆண் மனம் அலைபாய்வது ...
மறந்து விடும் ...!!!

பெண் மனம் ஆழமானது ....
மறக்காது ....!

ஹாஹா இது எப்படி இருக்கின்றது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by ahmad78 Mon 6 Oct 2014 - 13:20

அத்தான் அவ்வளவு பழகீனமான ஆளா ^_^_^_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Mon 6 Oct 2014 - 13:31

ahmad78 wrote:அத்தான் அவ்வளவு பழகீனமான ஆளா ^_^_^_

ஹலோ சார்!

அத்தானை விடுங்க! நீங்க என் அன்புக்கு கட்டுபட மாட்டேன்னு சொல்லுங்க பார்க்கலாம்! நான் ஒரு விடயம் கேட்டு இல்லை என மறைப்பிங்க என  சொல்லுங்க பார்க்கலாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by ahmad78 Mon 6 Oct 2014 - 13:41

அன்புக்கு கட்டுப்படுறது வேறு.

நீங்க சொன்னா வார்த்தைக்கு மயங்குறது என்பது வேறு.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Mon 6 Oct 2014 - 13:50

ahmad78 wrote:அன்புக்கு கட்டுப்படுறது வேறு.

நீங்க சொன்னா வார்த்தைக்கு மயங்குறது என்பது வேறு.

ஹலோ  அதெல்லாம்  தெரியாது! அன்பை கலந்து தான் மயக்கி  உங்களை பேச வைப்போம்னு முதல்ல புரிந்துக்கணும்! 

எது எப்படியோ  நான் கேட்டால்சொல்ல மாட்டேன்னு மறுக்க தோணுமா என சொல்லுங்க! 
அப்புறம் மீதியை பேசலாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by ahmad78 Mon 6 Oct 2014 - 13:52

உங்க வார்த்தைக்கு மறுக்கமாட்டோம்.

ஆனா பெண்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளுக்கெல்லாம் நாங்க மயங்குவோம்னு தப்புகணக்கு போடக்கூடாது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Nisha Mon 6 Oct 2014 - 13:54

ahmad78 wrote:உங்க வார்த்தைக்கு மறுக்கமாட்டோம்.

ஆனா பெண்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளுக்கெல்லாம் நாங்க மயங்குவோம்னு தப்புகணக்கு போடக்கூடாது.

அதுவும் சரி தான்! அப்படில்லாம் மயங்கிராதிங்க என்பது  தான் நிஷாவின்  அறிவுரையும்!

நானானாலும், யாரானாலும் எதை சொல்லணுமோ, பேசணுமோ அதை பேசணும், அன்பு  அதிகமானாலும் வம்பும் வழக்கும் அதிகமாகுமாம் ! அதனால் கவனம்! ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

*பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக! Empty Re: *பெண்*மொழிகள்! பெண்ணே உந்தன் கண்ணாக!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum