Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
4 posters
Page 1 of 1
நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
நேரம் இல்லை எனும் வார்த்தை நம்மில் அநேகரால் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தை. ஆனால் நாம் சிந்தித்து திட்டமிட்டு செயல் பட்டால்!
நமக்கிருக்கும் 24 மணி நேரத்தில் பல காரியங்களை செய்து முடிக்கலாம் .
காலை வேளைகளில் இன்னும் கொஞ்சம் தூங்குவோம் என சிந்திக்காமல் 15 நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
காலை நேரம் சமையல் அவசரத்தை சமாளிக்க முதல் நாள் இரவினிலேயே தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் மறு நாள் சமையலுக்கான காய்கறிகளை சுத்தப்படுத்தி நறுக்கக்கூடியதை நறுக்கி வையுங்கள்.
தேங்காய் சேர்த்து சமைப்பவரா... தினமும் தேங்காய் திருவி கஷ்டப்படுவதை விட இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான தேங்காயை துருவி ஃபிரிசரில் வைத்து விட்டு தேவைப்படும் போது எடுத்து பாவனைப்படுத்துங்கள்.
குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் யூனிபார்ம் , தண்ணீர் பாட்டில், டிபன் பாக்ஸ், சப்பாத்து, புத்தகங்கள் மற்றும் வீட்டுப்பாடங்ளை முதல் நால் இரவிலேயே செக் செய்து தயார் படுத்தி வைத்து விடுங்கள். கூடுமானவரை குழந்தைகளை தாங்களே இவையனைத்தையும் செய்யும் படிக்கு சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்தி விடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்துக்கொள்ளுங்கள்.
இதனால் காலை நேரப்பரபரப்பில் அதைக்காணோம் இதைக்காணோம் எனத்தேடும் நேரம் சேமிக்கப்படும் .
அதிக இஸ்திரி தேவைப்படாத ஆடைகளை கூடுமானவரை உடுத்துங்கள்.
புடவைகளுக்கு மேட்ச்சாய் அல்ல்து உடுத்து ஆடைகளுக்கு ஏற்ப செட் துணிகளை எப்போதும் சேர்த்தே வைக்க பழகுங்கள்.
காலை நேரத்தில் எது எதற்கு பொருந்தும்னு உடுத்த உடை தேடுவதில் தான் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் .
கூடுமானவரை வேலைகளை வீட்டிலுள்ள அனைவரும் பகிர்ந்தே செய்யுங்கள்.
அம்மா சமைக்கும் போது அப்பா வீட்டைத்தூசி தட்டி உதவலாம். அல்ல்து குழந்தைகளை குளிப்பாட்டி உதலலாம்

தேவையற்ற எப்போதாவது பயன் படக்கூடிய பொருட்களைக்கட்டி பரணில் போடும் போடும் என்னென்ன பொருட்களை எங்கே வைக்கிறீர்கள் என்பதை அந்தப்பெட்டியின் மிதே ஒட்டி வைத்தால் அவசரத்திற்கு தேடும் போது இலகுவில் கண்டு பிடிக்க வசதியாக இருக்கும் .
வரும் தபால் களை உடனுக்குடன் கவனித்து பதில் எழுதிப்போடுங்கள்
அலைச்சலைத்தவிர்க்க கூடுமானவரை தொலைபேசியில் பேசி முடிக்கக்கூடிய வேலைகளை திட்டமிட்டபடி பேசி முடித்து விடுங்கள்.
செய்ய வேண்டிய காரியங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்து அதில் ஒவ்வொன்றாக செய்து முடிக்க பழகுங்கள்.
அனாவசிய அலைச்சலைத்தவிர்க்க ஒரே நேரத்தில் செய்யக்கூடிய வேலைகளை செய்து விட முயற்சியுங்கள்.
உதாரணமாக...வெளியே போகும் போது காய்கறி வாங்கவும். தைக்கக்கொடுத்த துணிகளை எடுப்பதுவும் .. மாதத்தவணை பில்களை கட்டுவதும், வங்கிக்காரியங்களை முடிப்பதுவும்
அடுத்தடுத்து திட்டமிட்டு செய்யக்கூடியதான சூழலில் இருந்தால் அப்படியே செய்யுங்கள்
வரும் தபால் களை உடனுக்குடன் கவனித்து பதில் எழுதிப்போடுங்கள்
அலைச்சலைத்தவிர்க்க கூடுமானவரை தொலைபேசியில் பேசி முடிக்கக்கூடிய வேலைகளை திட்டமிட்டபடி பேசி முடித்து விடுங்கள்.
செய்ய வேண்டிய காரியங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்து அதில் ஒவ்வொன்றாக செய்து முடிக்க பழகுங்கள்.
அனாவசிய அலைச்சலைத்தவிர்க்க ஒரே நேரத்தில் செய்யக்கூடிய வேலைகளை செய்து விட முயற்சியுங்கள்.
உதாரணமாக...வெளியே போகும் போது காய்கறி வாங்கவும். தைக்கக்கொடுத்த துணிகளை எடுப்பதுவும் .. மாதத்தவணை பில்களை கட்டுவதும், வங்கிக்காரியங்களை முடிப்பதுவும்
அடுத்தடுத்து திட்டமிட்டு செய்யக்கூடியதான சூழலில் இருந்தால் அப்படியே செய்யுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
இப்படி நேரத்தை சேமிப்பதற்கும் அதித டென்சனைத்தவிர்பபதற்கும் என்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதற்கு நீங்க பயன் படுத்தி பயன் அடைந்தவற்றை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
நல்ல பதிவு நன்றி நிஷா:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
நல்ல தகவல்கள்.
ஆனால் ஃபிரிட்ஜில் அதிகநாட்கள் உணவை சேமிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
தபால்கள் இப்ப யாருக்கு வருகிறது. யார் கடிதம் எழுதுகிறார்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
ahmad78 wrote:நல்ல தகவல்கள்.
ஆனால் ஃபிரிட்ஜில் அதிகநாட்கள் உணவை சேமிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
தபால்கள் இப்ப யாருக்கு வருகிறது. யார் கடிதம் எழுதுகிறார்கள்.
கேள்வி எல்லாம் கேட்ககூடாதுங்க சார்! முதலல் எனக்கு தபால் போடுங்க.. நான் அதுக்கு பதில் தப்யல போடுறேன். உங்கள் கேள்விக்கு பதிலும் அதில் இருக்கும்.
அப்புறம் வளர்ந்து வரும் இயந்திய யுகத்தில் பிரிஜ்ஜில் முதல் நாள் காய்கறியை வெட்டி வைப்பதால் பெரிதாய் பாதிப்பு வராதுங்க சார். அதிக நாட்கள் அல்ல ஜஸ்ட் முதல் நாள் இரவு தான் வெட்டி வைக்கலாம்னு சொன்னேன். அன்றையை சமையலுக்கு அன்றே வெட்டி சமைக்கும் போது ஏற்படகூடிய ஸ்ரெஸ், டென்சனோடு ஒப்பிடும் போது மற்றவை எல்லாம் அற்பமானவையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
முகவரி தாங்க கடிதம் போட்டுருவோம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
ahmad78 wrote:முகவரி தாங்க கடிதம் போட்டுருவோம்.
சும்மா சமாளிபிகேஷன் வேலைக்கு இந்த பதில் சொல்ல கூடாது. நிஜம் சொல்லணும். எனக்கு முகவரி தருவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
நான் சொன்னா செய்துருவேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
ahmad78 wrote:நான் சொன்னா செய்துருவேன்.
ஹய்ய் துபாயிலிருந்து கடிதம் மட்டும் வருமா கிப்டும் வருமான்னு சொல்லுங்க!
கிப்ட் எனில் அதை ஏத்தி வர குதிரை வண்டி, மாட்டு வண்டி, கார்வண்டி, ரயில் வண்டி ந்னு எதை நான் புக் செய்யணும்னு சொல்லுங்க.. அப்புறம் கடிதம் தபாலில் போட்டேன். அது காணாமல் போனது எனும் சோக கீதம்லாம் இசைக்க கூடாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
துபாய்ல மாட்டுவண்டி குதிரைவண்டிலாம் இல்லப்பா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
விமான வண்டி, கப்பல் வண்டி ல்லாம் இருக்குதானே...
நீங்க எதில் வேண்டும்னாலும் அனுப்புங்க.. நான் நடந்து போய் மூட்டையா தோளில் வைத்தே தூக்கிட்டு வந்திருவேன் சார்.
நீங்க எதில் வேண்டும்னாலும் அனுப்புங்க.. நான் நடந்து போய் மூட்டையா தோளில் வைத்தே தூக்கிட்டு வந்திருவேன் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
என்னவேணாலும் கேளுங்க அனுப்பிருவோம்.
ஏன் பயந்திருவேன்னு நினைச்சீங்களா?
ஏன் பயந்திருவேன்னு நினைச்சீங்களா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
துபாய் ஏயார் போர்டில் தங்கத்தால் பேரிச்சை மரம் செய்து வைத்திருக்காங்க தெரியுமா?
அதை வாங்கி அனுப்பிருங்கப்பா ((( ((( ((( {_ {_
அதை வாங்கி அனுப்பிருங்கப்பா ((( ((( ((( {_ {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
ரொம்ப குறைவா கேட்கிறீங்களே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
எதுவா இருந்தாலும் பானுவுக்கும் ஒரு பங்கு குடுத்துருங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
பானுஷபானா wrote:எதுவா இருந்தாலும் பானுவுக்கும் ஒரு பங்கு குடுத்துருங்க
நம்ம தெனாலி ராமன் போலம்மா நான்... எது கிடைத்தாலும் அதில் செவன்டி பர்சண்ட் உங்களுக்கே உங்களுக்குன்னு சொல்லி வைக்கின்றேன்.
அப்புறம் அது யாரு தெனாலிராமன்.. அவர் என்ன சொன்னாரென ஆய்ந்தறிந்து விட்டு டிலா நோ டிலான்னு சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்லுங்க..! i*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
ahmad78 wrote:ரொம்ப குறைவா கேட்கிறீங்களே
ஓ! உங்க ரேஞ்சுக்கு இது குறைவா சார்! முதல்ல அதை வாங்கி அனுப்புங்க.. அதான் என்ன வேணும்னாலும் அனுப்பிருவேன்னு சொல்லிட்டிங்க தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
அப்படியா அண்ணே! எங்க ஊருல எண்ணைய் கிணறுகள் இல்ல...தண்ணிதான் இருக்கு,,..ahmad78 wrote:துபாய்ல மாட்டுவண்டி குதிரைவண்டிலாம் இல்லப்பா.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
Nisha wrote:பானுஷபானா wrote:எதுவா இருந்தாலும் பானுவுக்கும் ஒரு பங்கு குடுத்துருங்க
நம்ம தெனாலி ராமன் போலம்மா நான்... எது கிடைத்தாலும் அதில் செவன்டி பர்சண்ட் உங்களுக்கே உங்களுக்குன்னு சொல்லி வைக்கின்றேன்.
அப்புறம் அது யாரு தெனாலிராமன்.. அவர் என்ன சொன்னாரென ஆய்ந்தறிந்து விட்டு டிலா நோ டிலான்னு சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்லுங்க..! i*
தெனாலிராமன் கதை தெரியாம இருக்குமா? இதை பதியும்போதே அதை மனதில் வைத்து தான் பதிந்தேன்.
என்ன ஒரு தைரியம்னா நிஷா அடி கிடைச்சா எனக்கு தரமாட்டாங்க என்ற நம்பிக்கை தான். i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
நினெப்புதான் .. (_ (_ (_பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:எதுவா இருந்தாலும் பானுவுக்கும் ஒரு பங்கு குடுத்துருங்க
நம்ம தெனாலி ராமன் போலம்மா நான்... எது கிடைத்தாலும் அதில் செவன்டி பர்சண்ட் உங்களுக்கே உங்களுக்குன்னு சொல்லி வைக்கின்றேன்.
அப்புறம் அது யாரு தெனாலிராமன்.. அவர் என்ன சொன்னாரென ஆய்ந்தறிந்து விட்டு டிலா நோ டிலான்னு சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்லுங்க..! i*
தெனாலிராமன் கதை தெரியாம இருக்குமா? இதை பதியும்போதே அதை மனதில் வைத்து தான் பதிந்தேன்.
என்ன ஒரு தைரியம்னா நிஷா அடி கிடைச்சா எனக்கு தரமாட்டாங்க என்ற நம்பிக்கை தான். i*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
சுட்டெரிக்கும் சூரியனாம் பானுவான என் தோழியின் நம்பிக்கை கண்டு உங்களுக்கு பொறாமையா ராகவன்! ))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
ஆமையா....சூரியனை கண்டால் ஓடி மறைந்துவிடும்... (_Nisha wrote:சுட்டெரிக்கும் சூரியனாம் பானுவான என் தோழியின் நம்பிக்கை கண்டு உங்களுக்கு பொறாமையா ராகவன்! ))&
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா! தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம் வாருங்கள்.
Nisha wrote:சுட்டெரிக்கும் சூரியனாம் பானுவான என் தோழியின் நம்பிக்கை கண்டு உங்களுக்கு பொறாமையா ராகவன்! ))&
எனக்கும் சேர்த்து 4அடி எக்ஸ்ட்ரா போடுங்க ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வேலைக்கு போகும் பெண்களா ?
» வேலைக்கு போகும் பெண்களுக்கு ஆரோக்கிய டிப்ஸ்
» வேலைக்கு போகும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்
» இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
» நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|