சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Khan11

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

5 posters

Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by SAFNEE AHAMED Tue 10 Jun 2014 - 18:21

இன்றைய கவிதை :

அழும்போது
கண்ணீர்
துடைப்பவன்..!

விழும்போது
கை
கொடுப்பவன்..!

தோற்கும்போது
ஊக்கம்
கொடுப்பவன்..!

வெல்லும்போது
தட்டிக்
கொடுப்பவன்..!

சாகும்போது
தூக்கிச்
சுமப்பவன்

நண்பன் 


சப்னி....................................... !! ^*நண்பேண்டா!  ^*  ^* 




இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் 10337711_737888989582570_5393316048832218105_n
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 21:14

அருமை அருமை தொடருங்கள் சப்னி நண்பேன்டா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by Nisha Tue 10 Jun 2014 - 21:38

உங்களுக்கு பிடித்த கவிதை எங்களுக்கும் பிடித்திருக்கின்றது.

நன்று!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 9:29

நண்பன் wrote:அருமை அருமை தொடருங்கள் சப்னி நண்பேன்டா
 இன்ஷா அல்லாஹ்    நண்பேன்டா           நண்பேன்டா              நண்பேன்டா                  நண்பேன்டா               நண்பேன்டா  :}  :}  :}  :}
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 9:30

Nisha wrote: உங்களுக்கு பிடித்த கவிதை எங்களுக்கும் பிடித்திருக்கின்றது.

நன்று!



உங்களுக்கு பிடித்ததுக்கு நன்றிகள்......................................  நட்பு... இதுதான்  :(  :(  :(  :(
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 9:42

SAFNEE AHAMED wrote:
Nisha wrote: உங்களுக்கு பிடித்த கவிதை எங்களுக்கும் பிடித்திருக்கின்றது.

நன்று!



உங்களுக்கு பிடித்ததுக்கு நன்றிகள்......................................  நட்பு... இதுதான்  :(  :(  :(  :(
அதுக்கு ஏன் பாஸ் அழுவுறீங்க  ))& 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by பானுஷபானா Wed 11 Jun 2014 - 10:08

அருமை சப்னி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 10:13

நண்பன் wrote:
SAFNEE AHAMED wrote:
Nisha wrote: உங்களுக்கு பிடித்த கவிதை எங்களுக்கும் பிடித்திருக்கின்றது.

நன்று!



உங்களுக்கு பிடித்ததுக்கு நன்றிகள்......................................  நட்பு... இதுதான்  :(  :(  :(  :(
அதுக்கு ஏன் பாஸ்  அழுவுறீங்க  ))& 


நட்புகளைக் கண்டு அழுகின்றேன் ............... 
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 10:14

பானுஷபானா wrote:அருமை சப்னி


நன்றி............................................................................................... எப்படி நலமா?  பானுஷபானா !_
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by Nisha Wed 11 Jun 2014 - 10:23

நண்பன் wrote:
SAFNEE AHAMED wrote:
Nisha wrote: உங்களுக்கு பிடித்த கவிதை எங்களுக்கும் பிடித்திருக்கின்றது.

நன்று!


உங்களுக்கு பிடித்ததுக்கு நன்றிகள்......................................  நட்பு... இதுதான்  :(  :(  :(  :(
அதுக்கு ஏன் பாஸ்  அழுவுறீங்க  ))& 

அழுபவருக்கு அடிப்பதுதான் நல்ல நட்பா? எனக்கு இந்த நட்பே வேண்டாம் சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 10:26

நான் அடிக்க வில்லை.................. சாமியோவ்....................  *#  *#
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by Nisha Wed 11 Jun 2014 - 10:30

SAFNEE AHAMED wrote:நான் அடிக்க வில்லை.................. சாமியோவ்....................  *#  *#

உங்களை நண்பன் என சொல்பவர் அடிச்சார் சாமியோவ்! அவரை சொன்னேன் சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 10:42

ஒகே அக்கா .. அப்படியா? ஆஹ் 

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் 10154249_584720291625702_6553046367350431688_n
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by ahmad78 Wed 11 Jun 2014 - 15:26

கவிதை அருமை அஹமத்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 15:43

நண்பேண்டா!  இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் 755559  இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் 755559  
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள் Empty Re: இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum