Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் ..!
3 posters
Page 1 of 1
நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் ..!
அமெரிக்க நாட்டில் “சார்லி சாப்ளின்” என்கிற
நகைச்சுவை நடிகர் மிகப் பிரபலமாக விளங்கினார்.
அமெரிக்காவிலுள்ள பெரிய நகரத்தில் ஓர் அமைப்பு
ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
-
அதில் பல போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் ஒரு போட்டி “மாறுவேடப் போட்டி”.
-
சார்லி சாப்ளின் போல மாறுவேடம் அணிந்து வர
வேண்டும். அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
முதல் மூன்று பரிசுகளும், ஒரு ஆறுதல் பரிசும் உண்டு.
இந்த போட்டியில் கலந்துகொள்ள ஆயிரமாயிரம் பேர்
குழுமியிருந்தார்கள்.
அனைவரும் சார்லி சாப்ளின் போல் உடை அணிந்து
மாறுவேடத்தில் வந்தார்கள். போட்டி ஆரம்பமானது!
ஒவ்வொருவரும் சார்லி சாப்ளின் போல சிறிது
நடித்துவிட்டு கைதட்டலோடு வெளியேறினார்கள்.
-
கடைசியில் மூன்று பேருக்கு பரிசு தரப்பட்டது!.
முதல் பரிசு பெற்றவருக்கு ஏகப்பட்ட கைதட்டல்!
இரண்டாம் பரிசு பெற்றவருக்கு நிறைய கைதட்டல்!
மூன்றாம் பரிசு பெற்றவருக்கும் கைதட்டல்!
ஆறுதல் பரிசு பெற்றவர் வந்தார். கைதட்டலே
இல்லை.
-
வாடிய முகத்துடன் அமைப்பாளர்களிடம், அந்த
அரங்கிலே இரண்டு நிமிடம் பேச அனுமதி கேட்டார்.
அனுமதி கிடைத்தது! பேசினார்.
-
“அன்பர்களே! முதல் பரிசு பெற்றவருக்கு ஏகப்பட்ட
கைதட்டல்! இரண்டாவது பரிசு பெற்றவருக்கு நிறைய
கைதட்டல்! மூன்றாவது பரிசு பெற்றவருக்கு
குறைவான் கைதட்டல்! எனக்கு மட்டும் கைதட்டலே
இல்லை. ஏன்?
-
எனக்கு ஆறுதல் சொல்வதற்காகவே ஆறுதல் பரிசு
மட்டும் கொடுத்தார்கள். ஆறுதல் பரிசாவது கிடைத்ததே
என்ற ஆறுதல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால்
இன்னொன்றையும் இந்த அரங்கில் சொன்னால் தான்
எனக்கு முழு ஆறுதல் கிடைக்கும்!
அது ஒரு ரகசியம்! அந்த ரகசியத்தை இப்போது
வெளியிடுகிறேன்.
-
உண்மையான சார்லி சாப்ளின் நான் தான்.
என்னைக் கண்டுபிடிக்கிறீர்களா? என்பதைக்
கண்டறியத்தான் மாறுவேடப் போட்டியில் கலந்து
கொண்டேன். மாறுவேடம் போடாத எனக்கு ஆறுதல்
பரிசு!
போலியான சார்லி சாப்ளின்களுக்கு மூன்று பரிசுகள்.
நான் அசல். பரிசு வாங்கியவர்கள் நகல்கள். இந்த
அசலை வென்றுவிட்டது அந்த நகல்கள். எனவே,
“நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் என்பது
தான் பாடம்”!
-
இதைச் சொல்லிவிட்டு உண்மையான சார்லி சாப்ளின்
மேடையை விட்டு இறங்கியபோது அவருக்கு பலத்த
கைதட்டல்!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Re: நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் ..!
அருமையான பகிர்வு நன்றி அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் ..!
இதுதான் விதி என்பார்களோ
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தைரியமாக இருங்கள்.
» எச்சரிக்கையாக இருங்கள்
» நல்லவராக இருங்கள்!
» கணவருக்கு நன்றியுடன் இருங்கள்
» பெற்றோர்களே உஷாராக இருங்கள்...
» எச்சரிக்கையாக இருங்கள்
» நல்லவராக இருங்கள்!
» கணவருக்கு நன்றியுடன் இருங்கள்
» பெற்றோர்களே உஷாராக இருங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|