சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Khan11

குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

3 posters

Go down

குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Empty குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

Post by ராகவா Thu 12 Jun 2014 - 5:34

குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Gallerye_021849558_996480குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Gallerye_021853770_996480குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Gallerye_021857767_996480குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Gallerye_021903749_996480
குழந்தைகளின் பணி, கல்வி கற்பது மட்டும் தான். கட்டாயத்தின் காரணமாக சிலர் குழந்தையிலேயே தொழிலாளர் ஆகின்றனர். குழந்தைகளின் வருமானம் நாட்டின் அவமானம். வளர்ச்சியை விரும்பும் நாடுகள், முதலில் ஒழிக்க வேண்டியது, குழந்தை தொழிலாளர் முறையைத் தான்.

உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி குழந்தை தொழிலாளர் உள்ளனர், இதில் 10 கோடி பேர், பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என 'யுனிசெப்' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை அறவே ஒழிக்க வேண்டும் என, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,) இலக்கு நிர்ணயித்துள்ளது. மையக்கருத்து:
இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தின் மையக்கருத்துகள்.
* சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்த, சமூக பாதுகாப்பு விதி எண்.202யை செயல்படுத்துதல்.
* தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு உதவுதல்; குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்.
* பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், பணிக்கு சென்றால் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள். பள்ளி முடித்தவுடன் சில குழந்தைகள் பகுதி நேரமாக வேலைக்குச் செல்கின்றனர். சிலர் பெற்றோருக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக கருதப்பட மாட்டார்கள். சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், இலகுவான வேலைகளை பார்க்கலாம். அதே நேரம் கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது.

இந்தியாவின் நிலை:


இந்தியாவில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகம். விவசாயம், தீப்பெட்டி, செங்கல் சூளை, டெக்ஸ்டைல் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் விடுமுறையின்றி, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலைபார்க்கின்றனர். கொத்தடிமைகளாகவும் குழந்தைகள் இருக்கின்றனர்.இந்தியாவில் அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தை முழு அளவில் நிறைவேற்றினால் அதிகளவிலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வர். பெரும்பாலான குழந்தைகள், குடும்ப சூழ்நிலை காரணமாகத் தான், பணிக்கு அனுப்பப்படுகின்றனர். பெற்றோரின் நிரந்தர வருமானத்துக்கு அரசு வழிவகுத்தால், அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கலாம்.

நன்றி:தினமலர்

குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Tamil_News_large_996480
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Empty Re: குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

Post by rammalar Thu 12 Jun 2014 - 9:53

ஒரு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள்
பயன்படுத்தப்படுவது தெரிந்தால் அவர்களுக்கு
3 மாதம் முதல் ஒரு வருடம் சிறை தண்டனை,
ரூ 10,000 முதல் ரூ 20,000 வரை அபராதம்
விதிக்கப்படும்.

இரண்டாவது முறையும் இதுபோன்ற குற்றச்
செயல்புரிந்தால் ஆறு மாதம் முதல் 2 ஆண்டு
வரை தண்டனை கிடைக்கவும் சட்டத்தில்
வழிவகை செய்யப்பட்டுள்ளது
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Empty Re: குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

Post by jaleelge Thu 12 Jun 2014 - 11:14

இந்தியாவினை விட ஒப்பீட்டு றீதியில் இலங்கையில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. !!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Empty Re: குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum