சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

எனக்கு மட்டுமா இப்படி? Khan11

எனக்கு மட்டுமா இப்படி?

+2
ராகவா
Nisha
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Thu 12 Jun 2014 - 21:25

இன்று பிற்பகலிருந்து சேனை முகப்பில் லேட்டஸ் டொப்பிக்கின் பக்கம் பாதி ப்ரவுண் வர்ணத்திலும் பாதி நீல வர்ணத்திலும் மினுமினுக்கிறதே!?

தொடர்ந்தும் நிலைக்காமல் அப்பப்போ வந்து மின்னி மின்னு மறைகின்றது.

வேறு யாருக்காவது இப்படி வருகின்றதா?

கொஞ்சம் கவனிங்கப்பா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by ராகவா Thu 12 Jun 2014 - 21:29

Nisha wrote:

 இன்று பிற்பகலிருந்து சேனை முகப்பில்  லேட்டஸ் டொப்பிக்கின் பக்கம்  பாதி  ப்ரவுண் வர்ணத்திலும் பாதி நீல வர்ணத்திலும் மினுமினுக்கிறதே!?

தொடர்ந்தும் நிலைக்காமல் அப்பப்போ வந்து மின்னி மின்னு மறைகின்றது.

வேறு யாருக்காவது இப்படி வருகின்றதா?

கொஞ்சம் கவனிங்கப்பா?
அக்கா எனக்கும்தான்..என்ன அதற்கு நல்லாதானே மின்னுது...

எங்க...என்னாச்சு...தலைமையே கொஞ்சம் பாருங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Thu 12 Jun 2014 - 21:32

அட்மின் அனுமதி இல்லாமல் தானாக மாறுதல்கள் வருவது நல்லதா ராகவன்? கணனி வல்லுனர் உங்களுக்கு தெரியாதா?

நண்பன் கவனியுங்கள்? சில நேரம் பக்கம் முழுதாக ப்ரவுண் ஆகி மின்னி மறைகின்றது.

சம்திங்க ராங்க்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 21:36

Nisha wrote:அட்மின் அனுமதி இல்லாமல் தானாக மாறுதல்கள் வருவது நல்லதா ராகவன்? கணனி வல்லுனர் உங்களுக்கு தெரியாதா?

நண்பன் கவனியுங்கள்?   சில நேரம் பக்கம் முழுதாக ப்ரவுண் ஆகி மின்னி மறைகின்றது.

சம்திங்க ராங்க்?
எனக்கு எந்த மாற்றமும் தெரிய வில்லை அக்கா எந்த மாற்றமும் தெரிய வில்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Thu 12 Jun 2014 - 21:40

ஸ்கைப்பில் போட்டிருக்கும் பைலை எடுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by ராகவா Thu 12 Jun 2014 - 21:40

நண்பன் wrote:
Nisha wrote:அட்மின் அனுமதி இல்லாமல் தானாக மாறுதல்கள் வருவது நல்லதா ராகவன்? கணனி வல்லுனர் உங்களுக்கு தெரியாதா?

நண்பன் கவனியுங்கள்?   சில நேரம் பக்கம் முழுதாக ப்ரவுண் ஆகி மின்னி மறைகின்றது.

சம்திங்க ராங்க்?
எனக்கு எந்த மாற்றமும் தெரிய வில்லை அக்கா எந்த மாற்றமும் தெரிய வில்லை
அண்ணா கண்ணாடி அணிந்து பாருங்க..எனக்கும் ஒன்றும் தெரியல ஆனால் நான் அவலதாக நான் முகப்பை இவ்வளவு உற்று பார்த்தில்லை..அவ்வாறு தெரிந்தது..அண்ணன் சொல்வது எனக்கு மாற்றம் இல்ல ..
அக்கா உங்கள் கணினியில் நம் தளத்தை தவிர வேறு ஏதேனும் ஓபன் பன்னி பாருங்க..வித்தியாசம் தெரியும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Thu 12 Jun 2014 - 23:21

அனுராகவன் wrote:

ராகவன் எல்லாவற்றிலும் விளையாடகூடாது! முதலில் தெளிவாக பேசணும். சும்மா சுமா ஜால்ரா போடகூடாது. அந்த பக்கமும் பாடி இந்த பக்கமும் பாடிக்கொண்டிருக்க கூடாது. எனக்கு பிடிக்காத விடயம் இது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Thu 12 Jun 2014 - 23:26

நண்பன்!

என் கணனியில் பிரச்சனை யெனில் சேனையில் மட்டும் அப்படி காட்டாது! நான் சொலவது சேனையில் மட்டுமே தெரிகின்றது.

மாலையில் சிறியதாக தெரிந்த வர்ண மினுங்கல் இப்போது கொஞ்சம் அதிகமாகி இருக்கின்றது!

அதுக்குதான் ஸ்கிர்ன் சாட் எடுத்தேன். போட்டொ பக்கற்றில் டவுன் லோட் செய்ய அதன் பாஸ்வோட் மறந்துட்டேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by jaleelge Thu 12 Jun 2014 - 23:40

Nisha wrote: நண்பன்!

என் கணனியில் பிரச்சனை யெனில்  சேனையில் மட்டும் அப்படி காட்டாது!  நான் சொலவது சேனையில்  மட்டுமே தெரிகின்றது.

மாலையில்  சிறியதாக தெரிந்த வர்ண மினுங்கல் இப்போது கொஞ்சம் அதிகமாகி இருக்கின்றது!

அதுக்குதான் ஸ்கிர்ன் சாட் எடுத்தேன். போட்டொ பக்கற்றில்  டவுன் லோட் செய்ய அதன் பாஸ்வோட் மறந்துட்டேன்.

சேனைக்கும் நிஷாவுக்கும் இடையிலான நற்பின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படிப் போனாலும் எங்கள் கணனியில் இந்த நிறத்திலான வெளிப்பாடு இடம்பெறவில்லை...

நீங்கள் சொல்லுவது போன்று ஏதோ சம்திங் ரோங் மெடம்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Thu 12 Jun 2014 - 23:55

இருங்க சார்!

முதல்ல போட்டோ பக்கற்றுக்கு பாஸ்வோட் என்னன்னு கேட்டுட்டு வரேன்.

இன்றைக்கு வேலை அதிகம், அதை விட யூலையில் ஒரு ஆர்டர் விடயமாக் வந்த கஸ்டம்ர் பேசி செல்ல இரவு பத்தரை யானதால் வீட்டுக்கு வந்து மீன் குழம்பு கொறுக்கா போட்டு சமைச்சிட்டிருக்கேன்!

சமைத்து தான் சாப்பிடணும்.. பசிக்குது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 0:17

Nisha wrote: இருங்க சார்!

முதல்ல போட்டோ பக்கற்றுக்கு பாஸ்வோட் என்னன்னு  கேட்டுட்டு வரேன்.

இன்றைக்கு வேலை அதிகம்,  அதை விட  யூலையில் ஒரு ஆர்டர் விடயமாக்  வந்த கஸ்டம்ர் பேசி செல்ல இரவு பத்தரை யானதால் வீட்டுக்கு வந்து மீன் குழம்பு கொறுக்கா போட்டு சமைச்சிட்டிருக்கேன்!

சமைத்து தான் சாப்பிடணும்.. பசிக்குது!

சும்மா இருந்த சங்கை வீனே உசுப்பேத்திட்டீங்களே !!!!!

மீன் குழம்புக்கு கொறுக்கா புலி போட்டு ஆக்கும் றுசியும்...மனமும்....  

நினைக்கையில்   நாவூறி... உமிழ்நீரை அடக்க முடியல்லை....

கண்பட்டால் அதக்கு நான் பொறுப்பல்ல......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Fri 13 Jun 2014 - 0:27

அது சரி!

நீங்க இப்படி சொல்வீர்கள் என்றுதான் நீங்க பதிவதை படிக்க முன்னரே சாப்பிட்டாச்சு. நிஜத்தில் நன்றாக இருந்தது. ஊரில் அதாவது மட்டக்களப்பு கைப்பக்குவ மிளகாய்தூளும் அங்கிருந்து வந்திருந்ததா ரெம்ப நாளுக்கு அப்புறம் ஊர் சாப்பாடு சாப்பிட்ட நிறைவு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 0:40

Nisha wrote:அது சரி!

நீங்க இப்படி சொல்வீர்கள் என்றுதான்  நீங்க பதிவதை படிக்க முன்னரே சாப்பிட்டாச்சு.  நிஜத்தில் நன்றாக இருந்தது.  ஊரில் அதாவது மட்டக்களப்பு கைப்பக்குவ மிளகாய்தூளும்  அங்கிருந்து வந்திருந்ததா  ரெம்ப நாளுக்கு அப்புறம் ஊர் சாப்பாடு சாப்பிட்ட நிறைவு.

நாளைக்கு எனது உம்மாவிடம் சவூதி வரவிருக்கும் நண்பரிடம்.......

.இலங்கை கைப்பக்குவ மிளகாய்த்தூளும் , காயவைத்த மீன் வகைகளையும் , மாசிச் சம்பலும்... 

அனுப்பச் சொல்லப் போகிறேன் நண்பியே !!!!

என் வாயூறின் விளைவுகள்....அதாவது பின்விளைவுகள் அதிகமாகும். :joker:  :joker:  :joker: 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Fri 13 Jun 2014 - 0:45

ஏயார்போர்ட்டில் அனுமதிப்பார்களா ஜலில் சார்!

எனக்கும் போன மாதம் கீரி மீன் கருவாடும், மாசியும், நெத்தலி மீன் கருவாடும் வந்தது.

என் வீட்டில் என் மகனுக்கு கருவாடு பொரித்தால் ரெம்ப பிடிக்கும். என்னவருக்கு பிடிக்காது. மகளும் பொரித்து கொடுத்தால் சாப்பிடுவாள்.

எங்கள் ஹோட்டலில் பிரியானீயும், பிரைட் ரைஸும் தந்துரியும் தான் அதிகம் சமைப்பதால் இறைச்சி வகை உணவு என்றாலே ப்டிப்பதுல்லை.

இன்று நாளை மறு நாள் பார்ட்டிக்காக் 400 பேருக்காக பிரியாணிக்கு, தந்தூரிக்கு இறைச்சி ரெடியாக்கினோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Fri 13 Jun 2014 - 0:47

வாவ் சூப்பர் ஜலீல் சார்! நீங்களே பிழை கண்டு திருத்தி விட்டீர்களே.. சூப்பர்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 1:04

Nisha wrote:ஏயார்போர்ட்டில்  அனுமதிப்பார்களா ஜலில் சார்!

எனக்கும் போன மாதம்  கீரி மீன் கருவாடும், மாசியும், நெத்தலி மீன் கருவாடும் வந்தது.

 என் வீட்டில் என் மகனுக்கு கருவாடு பொரித்தால்   ரெம்ப பிடிக்கும். என்னவருக்கு பிடிக்காது. மகளும்  பொரித்து கொடுத்தால் சாப்பிடுவாள்.

எங்கள் ஹோட்டலில் பிரியானீயும், பிரைட் ரைஸும்  தந்துரியும் தான் அதிகம் சமைப்பதால்  இறைச்சி வகை உணவு என்றாலே ப்டிப்பதுல்லை.

இன்று நாளை மறு நாள்  பார்ட்டிக்காக்  400 பேருக்காக பிரியாணிக்கு, தந்தூரிக்கு  இறைச்சி  ரெடியாக்கினோம்.

நீங்கள் சொல்லுவது போன்று எடுத்து வர முடியாதுதான்....

நானிருக்கும் நாட்டில் புனித மக்கா இருப்பதனால்.... அதனை தறிசிப்பதக்காக.....

இலங்கையிலிருந்து உம்றா யாத்திரிகள் வருவார்கள்....

அவர்களின் பொதிகள் அதிகம் சோதணைக்கு உட்படுத்தப்பட மாட்டாது....

இச்சலுகை காரணமாக அதிகமான உணவுப் பொருட்கள் கொண்டு வர வாய்புள்ளது நண்பியே !

எனக்கு பிரியவுமில்லை...விளங்கவுமில்லை...... அதாவது : தந்தூரி என்றால் ???????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Fri 13 Jun 2014 - 1:13

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 1:24

அம்மம்மோ இப்பவே கண்ணக் கட்டுது.......

இது நாம் சாப்பிடும் கோழி இறைச்சியின் “வினோத உடை” மாற்றங்களா????

இதில் தந்தூரி எது தாயே ?????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Fri 13 Jun 2014 - 1:26

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 1:33

தந்தூரி தயாறிக்கும் முறை..... அது பற்றிய முழுமையான விளக்கத்தினத் தந்துதவிய உங்களுக்கு நன்றிகள்.
[img(63.51px,64px)]http://0.gravatar.com/avatar/9880c1084eba61bd9ba097e9cb53ca71?s=64&d=identicon&r=G[/img]
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by rammalar Fri 13 Jun 2014 - 4:22

*_  *_ 
எனக்கு மட்டுமா இப்படி? IMG_4474
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24152
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by ராகவா Fri 13 Jun 2014 - 5:41

அக்கா எதோ பிரச்சனை என்று சொல்லி கடைசியில் இங்கு உங்கள் ஹொட்டல் மெனுகள் வந்துவிட்டன...
இப்ப எப்படி உள்ளது உங்கள் கணினி ..
தந்தூரி...கலாட்டா இங்க வேண்டாம்..
அரட்டைப்பகுதியில் நுழைந்தமாதிரி உணர்வு வந்தது...
சேச்ச நிஷா இருக்கும் இடம் அப்படி இருக்காது என்று மனம் சொன்னது..
வந்த வேலை விட்டு எதோ சொல்லுறாங்க..
சரி நாம நம்ம வேலைய பார்ப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 9:30

அனுராகவன் wrote:அக்கா எதோ பிரச்சனை என்று சொல்லி கடைசியில் இங்கு உங்கள் ஹொட்டல் மெனுகள் வந்துவிட்டன...
இப்ப எப்படி உள்ளது உங்கள் கணினி ..
தந்தூரி...கலாட்டா இங்க வேண்டாம்..
அரட்டைப்பகுதியில் நுழைந்தமாதிரி உணர்வு வந்தது...
சேச்ச நிஷா இருக்கும் இடம் அப்படி இருக்காது என்று மனம் சொன்னது..
வந்த வேலை விட்டு எதோ சொல்லுறாங்க..
சரி நாம நம்ம வேலைய பார்ப்போம்..

தம்பி ரகவா !!!!!

அதுவும் ஒரு அறிவுத் தேடல்தான்...

இரவுதான் தந்தூரி பற்றி அறிந்து  கொண்டேன்.

ராஹவா உங்களுக்குத்  தெரியுமா “ கந்தூரி “ என்றால் சொல்லுங்கள் தம்பி....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Nisha Fri 13 Jun 2014 - 9:38

ராகவா!என் மேல் எந்த தப்புமே இல்லைப்பா! எல்லாம் இந்த ஜலீல் ஜீ சாரால் வந்தது?

அவர் தான் பசிக்குது. மீன் குழம்பு, கொறுக்கா என ஆரம்பிக்க சொன்னார். நான் ஆரம்பிச்சிட்டேன்..

உங்க நிஷா அக்கா பத்தி உங்களுக்கு தெரியாதா..... நான் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பிள்ளை தானே? ((( ((( ((( {_ {_ {_ :^ :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 9:57

Nisha wrote:ராகவா!என் மேல் எந்த தப்புமே இல்லைப்பா! எல்லாம் இந்த ஜலீல் ஜீ சாரால் வந்தது?

அவர் தான் பசிக்குது. மீன் குழம்பு, கொறுக்கா என ஆரம்பிக்க சொன்னார். நான் ஆரம்பிச்சிட்டேன்..

உங்க நிஷா அக்கா பத்தி உங்களுக்கு தெரியாதா..... நான் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பிள்ளை தானே? ((( ((( ((( {_ {_ {_ :^ :dance: 

எப்படி அருமையாக மாட்டுப்படாமல் தப்புறாங்கள் பாருங்கள் ...

நிஷா  கழுவின மீனில் நழுவின மீனாகவல்லோ இருக்கிறாங்க....

எது எப்படிப் போனாலும் நான் சுவிட்சலாந்து போறது மட்டும் உறுதிஅப்பனே!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எனக்கு மட்டுமா இப்படி? Empty Re: எனக்கு மட்டுமா இப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum