சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:18 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm

என்னவளே காதல் செய்  Khan11

என்னவளே காதல் செய்

4 posters

Go down

என்னவளே காதல் செய்  Empty என்னவளே காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 14, 2014 9:10 pm

என் இருவிழியில் 
விழுந்து -ஒரு இதயத்தில் 
இருப்பவளே ....!!!

என் உயிர் மூச்சாய் 
வாழ்ந்து கொண்டும் 
இருப்பவளே ...!!!

நீ என்னை போனால்
என் கண்கள் குருடாகும் 
என் இதயம் கருகும் ...!!!

என்னவனே ஆயுள் 
முழுதும் இருந்துவிடு 
ஆலமரம்போல் வாழ்ந்து 
விடுவோம் ....!!!


கே இனியவன் 
கவிதை தளம் .காம்
www.kavithaithalam.com
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 14, 2014 9:30 pm

உன்னை 
நீ அறியாமலும் 
என்னை 
நான் அறியாமலும் 
காதல் வரவில்லை ...!!!

என்னை அறியாமாலும் 
உன்னை நீ அறியாமலும் 
எப்படி காதல் மட்டும் 
முறிந்தது உயிரே ....!!!

என்னவளே காதல் 
காதல் செய்வதற்கே 
காதல் சடுகுடு அல்ல 
விளையாடுவதற்கு....!!!

  கே இனியவன் 
கவிதை தளம் .காம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 14, 2014 9:45 pm

ஆயிரம் தடவை 
நீ என்னை 
அழவைத்தாலும்...
ஒரு தடவை நீ 
தரும் முத்தம் ...
அமிர்தமடி ....!!!

ஒருதடவை நீ 
முத்தம் தருவதற்கு 
நான் ஆயிரம் தடவை 
கண்ணீர் விட நான் 
தயார் ....!!!

என்னவளே 
கண்ணீருக்காக 
காதல் செய்கிறேன் 
அதிலும் சுகம் உண்டு ....!!!

கே இனியவன் 
கவிதை தளம் .காம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by நண்பன் Sat Jun 14, 2014 10:28 pm

ஆயிரம் தடவை
நீ என்னை
அழவைத்தாலும்...
ஒரு தடவை நீ
தரும் முத்தம் ...
அமிர்தமடி ....!!!

பாலை வனம் போல் வறன்ட என்னிதழை
தேன் சிந்தும் உன்னிதழால்
நனைப்பாயா  ^* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by நேசமுடன் ஹாசிம் Sat Jun 14, 2014 10:51 pm

நாம் கொடுப்பதை விட பெறுவதில் உள்ள சுகம் எதுவென்று உணர்ந்து எழுதியது போல் கவிதை அருமை


என்னவளே காதல் செய்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jun 15, 2014 8:09 pm

நேசமுடன் ஹாசிம் wrote:நாம் கொடுப்பதை விட பெறுவதில் உள்ள சுகம் எதுவென்று உணர்ந்து எழுதியது போல் கவிதை அருமை
அழகான விமர்சமம் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by jaleelge Sun Jun 15, 2014 10:06 pm

படைப்பில் இன்பம் காணும் கவிஞருக்கு வாழ்த்துகிரேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jun 15, 2014 10:19 pm

jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும் கவிஞருக்கு வாழ்த்துகிரேன்.
உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால் 
சாத்தியமாகிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by jaleelge Sun Jun 15, 2014 11:56 pm

கே.இனியவன் wrote:
jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும் கவிஞருக்கு வாழ்த்துகிரேன்.
உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால் 
சாத்தியமாகிறது

என்றும் உங்களுடன் தொடர்ந்தும் பயணிப்போம்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jun 16, 2014 6:03 pm

மிக்க நன்றி சகோதர 
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by jaleelge Mon Jun 16, 2014 9:09 pm

கே.இனியவன் wrote:மிக்க நன்றி சகோதர 
மிக்க நன்றி

இனியவன் அவர்களே உங்கள் உடல்..உள நலம்தானே ????

படைப்பின் முதல் பிதாவே...


இன்றும் பிரசவிக்க வேண்டுகிறேன்... !_  !_  !_ 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 18, 2014 5:36 pm

jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும் கவிஞருக்கு வாழ்த்துகிரேன்.
இதுதான் உண்மை சகோ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by jaleelge Wed Jun 18, 2014 9:26 pm

கவிஞரே...

உன் பதில்களும்....


அடக்கமானதும்...இனிமையானதுமாயுள்ளது பலே !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என்னவளே காதல் செய்  Empty Re: என்னவளே காதல் செய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum