சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

நைஜீரியாவின் போகோ ஹராம் இஸ்லாமிய ஆயுத அமைப்பை, தோற்கடிக்க இலங்கை இராணுவ உதவி Khan11

நைஜீரியாவின் போகோ ஹராம் இஸ்லாமிய ஆயுத அமைப்பை, தோற்கடிக்க இலங்கை இராணுவ உதவி

Go down

நைஜீரியாவின் போகோ ஹராம் இஸ்லாமிய ஆயுத அமைப்பை, தோற்கடிக்க இலங்கை இராணுவ உதவி Empty நைஜீரியாவின் போகோ ஹராம் இஸ்லாமிய ஆயுத அமைப்பை, தோற்கடிக்க இலங்கை இராணுவ உதவி

Post by Naseeb Mohammed Sat 14 Jun 2014 - 20:45

நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய ஆயுத அமைப்பை, ஒழிக்கும் நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவ உதவிகளை வழங்கவுள்ளது.

வடகிழக்கில் மூன்று மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும், போகோ ஹராம் அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில், நைஜீரியப் படையினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், நடவடிக்கைகள் மோசமடைந்து வருகின்றன.

இந்தநிலையிலேயே, தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கையில், சிறிலங்காவின் இராணுவ உதவியை நைஜீரியா நாடியுள்ளது.

இதையடுத்து, சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தலைமையிலான குழுவொன்று நைஜீரியா சென்று கடந்த செவ்வாய்க்கிழமை அந்த நாட்டின் பாதுகாப்பு உயர்மட்டத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

இந்தக்குழுவில், இராணுவத் தளபதி, கடற்படைத் தலைமை அதிகாரி, தேசிய புலனாய்வுச் சேவையின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள், சிறிலங்காவில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு கையாண்டு போர் நுணக்கங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து நைஜீரிய அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.

அதேவேளை, நைஜீரியாவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் போர்நுட்பங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கலாம் என்று தெரியவருகிறது.
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கடாபி அரசுக்கு சீனா ஆயுத உதவி
» இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!
» இலங்கை இராணுவ தளபதிக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு
» இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்
» இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum