சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Khan11

மலிவாகி விட்டதா மனித உயிர்கள்?

Go down

மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Empty மலிவாகி விட்டதா மனித உயிர்கள்?

Post by ராகவா Mon 16 Jun 2014 - 15:24

மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Gallerye_021906127_999266மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Gallerye_021910694_999266
மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Gallerye_021914555_999266மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Gallerye_021920522_999266மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Gallerye_021926661_999266மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Gallerye_021931570_999266மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Gallerye_021937985_999266மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Gallerye_02194536_999266மலிவாகி விட்டதா மனித உயிர்கள்? Gallerye_021941417_999266

தடுக்கி விழுந்தால் விபத்து என்ற ரீதியில்தான் மதுரை நாள்தோறும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. குறுகலான ரோடு, ஆக்கிரமிப்பு பிளாட்பாரங்கள், ஆங்காங்கே 'காவு' வாங்கும் ரோடுகள், நடுநடுவே 'வா...வா...' என அழைக்கும் மரண பள்ளங்கள் என தீர்க்கவே முடியாத பிரச்னைகளுடன் தினமும் விழித்து தவித்துக் கொண்டிருக்கிறது மதுரை.இதனால்தான் என்னவோ, மதுரையும், விபத்தும் தவிர்க்க முடியதாகிவிட்டது. ஆண்டுதோறும் மனித உயிர்கள் பலியாகுவதை தடுக்க முடியாதது சோகம். கடந்த 2008ல் நகரில் 142 பேரும், புறநகரில் 362 பேரும் இறந்தனர். 2009ல், 127(451), 2010ல் 121(550), 2011ல் (471), 2012ல் 124(471), 2013ல் 127(482) என இறந்தவர்களின் பட்டியல் நீள்கிறது.

ஹெல்மெட் அணிந்தும் விபத்து ஏன்?


உயிர் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டுவது பாராட்டுக்குரியது என்றாலும், சிலர் தரமில்லாத ஹெல்மெட் அணிந்து ஓட்டி, உயிரை பறிகொடுக்கும் துயரமும் அவ்வப்போது நடக்கிறது. காரணம் தரமற்ற ஹெல்மெட். 'ஹெல்மெட் அணியாவிட்டால் போலீசார், அபராதம் விதிப்பார்கள்' என அச்சத்துடன், ரோட்டோரம் கடைவிரித்திப்பவர்களிடம் தரமற்ற ஹெல்மெட்டை மலிவு விலைக்கு வாங்கி, 'நாங்களும் வாங்கிட்டோம். பார்த்துக்கோ... பார்த்துக்கோ...' என அணியாமல் டூவீலர் மீது வைத்துக் கொள்கின்றனர். போலீசாரை கண்டதும், தலையில் மாட்டிக்கொள்கின்றனர். அதுவும் 'லாக்' இல்லாமல். இதுபோன்ற காரணங்களால்தான், உயிரிழிப்பு ஏற்படுகிறது. 'சட்டம் தங்களை பாதுகாக்கவே அமல்படுத்துகிறது' என்ற விழிப்புணர்வு வாகன ஓட்டிகளிடம் ஏற்படாதவரை உயிரிழப்புகள் குறையபோவதில்லை.

அரசு கண்காணிக்குமா?


ஹெல்மெட் கட்டாயம் என அரசு சட்டம் கொண்டு வந்தபோதிலும், அது தரமானதா என கண்காணிக்க தவறிவிட்டது. இதனால், புற்றீசல்கள் போல் ரோடுகளில் ஹெல்மெட் கடைகள் முளைத்து வருகின்றன. திருப்பூரில் சில மாதங்களுக்கு முன் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்ட போது, தரமற்ற ஹெல்மெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், மதுரையிலும் செய்தால் மட்டுமே உயிரிழப்பை தடுக்க முடியும்.


நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum