சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி Khan11

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி

3 posters

Go down

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி Empty முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி

Post by Nisha Tue 17 Jun 2014 - 13:04

அளுத்கம உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் அவசரமாக சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த முக்கிய சந்திப்பில் ஈரான், கட்டார், ஆப்கானிஸ்தான், குவைத், பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கட்சியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் ஹக்கீம் குறித்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு அளுத்கம சம்பவம் தொடர்பில் மிகவும் ஆழமாக விளக்கிக் கூறியதுடன் அதன் பின்னணிகள் குறித்தும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

பொது பல சேனா என்கின்ற பேரின கடும்போக்கு- தீவிரவாத இயக்கத்தினரின் இந்த திட்டமிட்ட தாக்குதல்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிர் மற்றும் உடமை இழப்புகள் தொடர்பிலும் தற்போதைய கள நிலைவரம் பற்றியும் இதன்போது அமைச்சர் ஹக்கீம் விளக்கமளித்தார்.

இவற்றை மிகவும் அவதானமாக கேட்டறிந்து கொண்ட தூதுவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களின் இக்கட்டான நிலைமை குறித்து தமது நாடுகள் கவலை கொண்டிருப்பதாகவும் அவர்களின் உயிர், உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் முயற்சிகளில் ஈடுபட தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

குறிப்பாக இப்பிரச்சினைகள் தொடர்பில் தமது நாடுகளின் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்க உயர் மட்டத்தினருடன் நேரடியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அமைச்சர் ஹக்கீமிடம் தூதுவர்கள் உறுதியளித்தனர்

அத்துடன் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள முஸ்லிம் நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டிலும் இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து பிரஸ்தாபித்து அதன் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தூதுவர்கள் உறுதியளித்தனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

இச்சந்திப்பு மிகவும் பயன்மிக்கதாகவும் திருப்திகரமாகவும் அமைந்திருந்தது எனவும் ஜெமீல் குறிப்பிட்டார்.

(அத தெரண - நிருபர்)

http://tamil.adaderana.lk/news.php?nid=57964#.U5_u1PmwNME.facebook




.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி Empty Re: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி

Post by Nisha Tue 17 Jun 2014 - 13:14

அளுத்கம, பேருவளை சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம்:-


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி Empty Re: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி

Post by Nisha Tue 17 Jun 2014 - 13:20

உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாறும் நிலை
தொடர் அவலம் ஒன்றுக்கான அறிகுறியாகத் தெரிகிறது.
உடனடியாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வராவிடில்
அரசு இதன் பலனை அனுவிக்கும்......


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி Empty Re: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 13:32

படித்ததும் சந்தோஷமா இருக்கு... பகிர்ந்தமைக்கு நன்றி நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி Empty Re: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி

Post by Nisha Tue 17 Jun 2014 - 13:37

சகல இன மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கனடா கோரிக்கை


நாட்டின் சகல இன மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாற கனேடிய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கனடா குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் நாட்டின் மத உரிமைகள் மீறப்பட்டு வருகின்றமைக்கான சிறந்த உதாரணமாகவே கருதப்பட வேண்டியுள்ளது என மதச் சுதந்திரத்திற்கான கனேடிய தூதுவர் அன்ட்று பெனிட் (Andrew Bennett) தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் மீது இலங்கையில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபர்கள் தங்களது மத நம்பிக்கைகளுக்கு அமைய வழிபாடுகளில் ஈடுபடவும் சமயத்தை பின்பற்றவும் பூரண சுதந்திரம் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் அமைதி பேண வேண்டுமெனவும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/108241/Default.aspx


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி Empty Re: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி

Post by jaleelge Tue 17 Jun 2014 - 13:45

பானுஷபானா wrote:படித்ததும் சந்தோஷமா இருக்கு... பகிர்ந்தமைக்கு நன்றி நிஷா

தங்கச்சி.....

நம் உணர்வை விட....

நிஷாவின் தமிழ் பற்றும்....

எங்கும் மனித அவலங்கள் நடக்குமோ அங்கு ...

தன் உயிரை விட , அனைத்தினையும் விட்டுடுவாங்க....

சோ..அவங்களுக்கு கடவுள் என்றும் துணை நிற்பான்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி Empty Re: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் நேரடி தலையீடு - முஸ்லிம் நாடுகள் உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மியான்மரில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்
» முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:
» முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் : இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை
» போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் முழுமையான பதில் தேவை – ஐக்கிய நாடுகள் சபை.
» இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஆராய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum