Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
5 posters
Page 1 of 1
ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 1 கப் (வேக வைத்து அரைத்தது)
கடலை மாவு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் அரைத்த சோளம், கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு சிறு பௌலில் தயிரை ஊற்றி, அதில் மிளகு தூள், சிறிது கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் அதில் பொரித்து வைத்துள்ள வடைகளை போட்டு ஊற வைத்து சாப்பிட்டால், அருமையான ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/soups-snacks-drinks/2014/sweet-corn-masala-curd-vada-005371.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
வாயூறுகிறது...
நீங்கள் என்னா ???
சமையல் கலை நிபுணரோ ???
நீங்கள் என்னா ???
சமையல் கலை நிபுணரோ ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
இல்லை சொன்னதை செய்யும் கலைஞர்...jaleelge wrote:வாயூறுகிறது...
நீங்கள் என்னா ???
சமையல் கலை நிபுணரோ ???
வேணுமுனா கேட்டு சாப்புடுங்க ..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
அனுராகவன் wrote:இல்லை சொன்னதை செய்யும் கலைஞர்...jaleelge wrote:வாயூறுகிறது...
நீங்கள் என்னா ???
சமையல் கலை நிபுணரோ ???
வேணுமுனா கேட்டு சாப்புடுங்க ..
தம்பிக்கு சமைக்க முடியுமோ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
இந்தாங்க பார்சல்..jaleelge wrote:அனுராகவன் wrote:இல்லை சொன்னதை செய்யும் கலைஞர்...jaleelge wrote:வாயூறுகிறது...
நீங்கள் என்னா ???
சமையல் கலை நிபுணரோ ???
வேணுமுனா கேட்டு சாப்புடுங்க ..
தம்பிக்கு சமைக்க முடியுமோ???
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
பானுஷபானா wrote:(:)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
அனுராகவன் wrote:பானுஷபானா wrote:(:)
என்ன படங்கள் காட்டுறாங்களா????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
jaleelge wrote:அனுராகவன் wrote:பானுஷபானா wrote:(:)
என்ன படங்கள் காட்டுறாங்களா????
*#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
பானுஷபானா wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:பானுஷபானா wrote:(:)
என்ன படங்கள் காட்டுறாங்களா????
*#
ஏண்டா புள்ள பதறி அடிச்சி ஓடுறீங்க ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
சும்மா தான் அண்ணா i*jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:பானுஷபானா wrote:(:)
என்ன படங்கள் காட்டுறாங்களா????
*#
ஏண்டா புள்ள பதறி அடிச்சி ஓடுறீங்க ????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
ஐஸ்கீரிம் வாங்க.பானுஷபானா wrote:சும்மா தான் அண்ணா i*jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:பானுஷபானா wrote:(:)
என்ன படங்கள் காட்டுறாங்களா????
*#
ஏண்டா புள்ள பதறி அடிச்சி ஓடுறீங்க ????
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
அனுராகவன் wrote:ஐஸ்கீரிம் வாங்க.பானுஷபானா wrote:சும்மா தான் அண்ணா i*jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:பானுஷபானா wrote:(:)
என்ன படங்கள் காட்டுறாங்களா????
*#
ஏண்டா புள்ள பதறி அடிச்சி ஓடுறீங்க ????
எங்கட தங்கச்சி ...நீங்க நினைக்கிற மாதிறி.......
சின்னப் பிள்ளை இல்ல......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
jaleelge wrote:அனுராகவன் wrote:ஐஸ்கீரிம் வாங்க.பானுஷபானா wrote:சும்மா தான் அண்ணா i*jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:பானுஷபானா wrote:(:)
என்ன படங்கள் காட்டுறாங்களா????
*#
ஏண்டா புள்ள பதறி அடிச்சி ஓடுறீங்க ????
எங்கட தங்கச்சி ...நீங்க நினைக்கிற மாதிறி.......
சின்னப் பிள்ளை இல்ல......
ம்ம்ம் அதானே நல்லா கேளுங்கண்ணா... உங்களுக்கு ஜூம்மா முபாரக்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
எங்களுக்கு இல்லையா ஜும்மா )*பானுஷபானா wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:ஐஸ்கீரிம் வாங்க.பானுஷபானா wrote:சும்மா தான் அண்ணா i*jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:பானுஷபானா wrote:(:)
என்ன படங்கள் காட்டுறாங்களா????
*#
ஏண்டா புள்ள பதறி அடிச்சி ஓடுறீங்க ????
எங்கட தங்கச்சி ...நீங்க நினைக்கிற மாதிறி.......
சின்னப் பிள்ளை இல்ல......
ம்ம்ம் அதானே நல்லா கேளுங்கண்ணா... உங்களுக்கு ஜூம்மா முபாரக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
ம்ம்ம் உங்களுக்கில்லாததா? ஜும்மா முபாரக் முஸம்ம்மில்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
பானுஷபானா wrote:ம்ம்ம் உங்களுக்கில்லாததா? ஜும்மா முபாரக் முஸம்ம்மில்
இன்று ஜும்மா தினம்தான்...
இவரு பெயர் முபாரக்கா ??? முஸம்ம்மிலா???
பிலீஸ் தெளிவு ....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
jaleelge wrote:பானுஷபானா wrote:ம்ம்ம் உங்களுக்கில்லாததா? ஜும்மா முபாரக் முஸம்ம்மில்
இன்று ஜும்மா தினம்தான்...
இவரு பெயர் முபாரக்கா ??? முஸம்ம்மிலா???
பிலீஸ் தெளிவு ....
அண்ணா உங்க குறும்புக்கு அளவே இல்லாம போச்சு ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:ம்ம்ம் உங்களுக்கில்லாததா? ஜும்மா முபாரக் முஸம்ம்மில்
இன்று ஜும்மா தினம்தான்...
இவரு பெயர் முபாரக்கா ??? முஸம்ம்மிலா???
பிலீஸ் தெளிவு ....
அண்ணா உங்க குறும்புக்கு அளவே இல்லாம போச்சு ^_
எல்லாம் தங்கையுடன்...
கன (நீண்ட)நாளைக்குப் பின் ...
அன்பு முஸ்பாத்திக்கு(பகடிக்கு) தான்....
ஹா..ஹா...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:ம்ம்ம் உங்களுக்கில்லாததா? ஜும்மா முபாரக் முஸம்ம்மில்
இன்று ஜும்மா தினம்தான்...
இவரு பெயர் முபாரக்கா ??? முஸம்ம்மிலா???
பிலீஸ் தெளிவு ....
அண்ணா உங்க குறும்புக்கு அளவே இல்லாம போச்சு ^_
எல்லாம் தங்கையுடன்...
கன (நீண்ட)நாளைக்குப் பின் ...
அன்பு முஸ்பாத்திக்கு(பகடிக்கு) தான்....
ஹா..ஹா...
அது சரி {_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
வடை நல்லாவே ஓடுது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
அனுராகவன் wrote:வடை நல்லாவே ஓடுது..
ஹா..ஹா..
நம்ம கிராமத்து விஞ்ஞானி புதிசா கண்டு பிடிச்சிட்டார் !!!!!
வடை ஓடுதாம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
டீக்கடையில் வியாபாரம் டாப்பு..jaleelge wrote:அனுராகவன் wrote:வடை நல்லாவே ஓடுது..
ஹா..ஹா..
நம்ம கிராமத்து விஞ்ஞானி புதிசா கண்டு பிடிச்சிட்டார் !!!!!
வடை ஓடுதாம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை
அனுராகவன் wrote:டீக்கடையில் வியாபாரம் டாப்பு..jaleelge wrote:அனுராகவன் wrote:வடை நல்லாவே ஓடுது..
ஹா..ஹா..
நம்ம கிராமத்து விஞ்ஞானி புதிசா கண்டு பிடிச்சிட்டார் !!!!!
வடை ஓடுதாம்...
நமது டீக் கடைக்கு.....
எதிர்க் கடை இல்லாததுதான் அப்பனே...
அது டாப்பு இல்ல ஆப்பு !!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
» கார்ன் மசாலா சாதம்
» மஸ்ரூம் கார்ன் மசாலா
» ஹைதராபாத் தயிர் வெண்டைக்காய் மசாலா
» மலாய் சம் சம் ஸ்வீட்
» கார்ன் மசாலா சாதம்
» மஸ்ரூம் கார்ன் மசாலா
» ஹைதராபாத் தயிர் வெண்டைக்காய் மசாலா
» மலாய் சம் சம் ஸ்வீட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|