Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
3 posters
Page 1 of 1
நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
-
லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில்
ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள படம்
‘நளனும் நந்தினியும்’.
-
இப்படத்தை ஆர்.வெங்கடேசன் இயக்கி உள்ளார்.
இதில் மைக்கேல் கதாநாயகனாகவும், நந்திதா
கதாநாயகியாகவும் நடித்திருகின்றனர்.
-
இவர்களுடன் சூரி, அழகம் பெருமாள், ஜெயபிரகாஷ்,
சாம்ஸ், ரேணுகா, சவுந்தர்ராஜன், மதுமிதா,
ஆகியோரும் நடித்திருகின்றனர்.
இயக்குனர் வெங்கட்பிரபு சிறப்புத் தோற்றத்தில்
நடித்துள்ளார்.
-
நளனும் நந்தினியும் படம் தயாராகி 1 வருடத்திற்கு
மேலாகியும் திரைக்கு வந்தபாடில்லை. இப்போதுதான்
இதோ அதோ என்று இழுத்து அடுத்த மாதம் 11-ம்
தேதி வெளியிடப் போவதாக லிப்ரா புரொடெக்சன்ஸ்
நிறுவனம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
-
கூடவே, லிப்ரா புரொடக்ஷன்ஸ் மாதம் ஒரு படத்தை
வாங்கி திரையிட திட்டமிட்டுள்ளதாக
ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்தார்
-
————————————–
–தினமணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
புதிய வரவு...
ஏதும் சாதிக்கும????
ஏதும் சாதிக்கும????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
வெளியிடுவதற்கே ஒரு வருடமாகிட்டது !*jaleelge wrote:புதிய வரவு...
ஏதும் சாதிக்கும????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
நண்பன் wrote:வெளியிடுவதற்கே ஒரு வருடமாகிட்டது !*jaleelge wrote:புதிய வரவு...
ஏதும் சாதிக்கும????
படம் வந்ததும்...
திரையரங்கை விட்டு செல்ல ...
ஓரிரு நாளிகைக்குள் அந்துடுமோ ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
அந்துடுமோ என்ற பயம் உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் பாவம்பாjaleelge wrote:நண்பன் wrote:வெளியிடுவதற்கே ஒரு வருடமாகிட்டது !*jaleelge wrote:புதிய வரவு...
ஏதும் சாதிக்கும????
படம் வந்ததும்...
திரையரங்கை விட்டு செல்ல ...
ஓரிரு நாளிகைக்குள் அந்துடுமோ ????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
நண்பன் wrote:அந்துடுமோ என்ற பயம் உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் பாவம்பாjaleelge wrote:நண்பன் wrote:வெளியிடுவதற்கே ஒரு வருடமாகிட்டது !*jaleelge wrote:புதிய வரவு...
ஏதும் சாதிக்கும????
படம் வந்ததும்...
திரையரங்கை விட்டு செல்ல ...
ஓரிரு நாளிகைக்குள் அந்துடுமோ ????
உங்களைப் புரிந்து கொள்ளவே முடியல்லவா !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
jaleelge wrote:நண்பன் wrote:அந்துடுமோ என்ற பயம் உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் பாவம்பாjaleelge wrote:நண்பன் wrote:வெளியிடுவதற்கே ஒரு வருடமாகிட்டது !*jaleelge wrote:புதிய வரவு...
ஏதும் சாதிக்கும????
படம் வந்ததும்...
திரையரங்கை விட்டு செல்ல ...
ஓரிரு நாளிகைக்குள் அந்துடுமோ ????
உங்களைப் புரிந்து கொள்ளவே முடியல்லவா !!!!!!
நான் ஒரு புரியாத புதிர் என்னாலயே என்னைப் புரிஞ்சிக முடியல _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
நண்பன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:அந்துடுமோ என்ற பயம் உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் பாவம்பாjaleelge wrote:நண்பன் wrote:வெளியிடுவதற்கே ஒரு வருடமாகிட்டது !*jaleelge wrote:புதிய வரவு...
ஏதும் சாதிக்கும????
படம் வந்ததும்...
திரையரங்கை விட்டு செல்ல ...
ஓரிரு நாளிகைக்குள் அந்துடுமோ ????
உங்களைப் புரிந்து கொள்ளவே முடியல்லவா !!!!!!
நான் ஒரு புரியாத புதிர் என்னாலயே என்னைப் புரிஞ்சிக முடியல _*
உன்ங்களைப் புரிந்து கொள்ள முற்பட்டால்....
உங்களுக்கே உங்களால் புரிய முடியல்ல என்றால்....
புரிந்து கொள்ளக்கூடிய விடயத்தை.....
புரியும் படி புரிய வைக்க,,,....
யாரைப் புடிப்போம் என்பது புரியாமல் இருக்க......
புரியும் நபர்புரிய வைத்ததும்...
உங்களுக்கு புரிந்திடுமா ???
என்பது எனக்கு புரியாமல் இருக்கு சார்,,,,,
இப்போவாவது நான் புரியாமல் படும் ....
வேதனை உங்களுக்கு புரிந்ததா சார் ????
இல்லை அதுவும் புரிய வில்லையா சார் ?????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
.jaleelge wrote:நண்பன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:அந்துடுமோ என்ற பயம் உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் பாவம்பாjaleelge wrote:நண்பன் wrote:வெளியிடுவதற்கே ஒரு வருடமாகிட்டது !*jaleelge wrote:புதிய வரவு...
ஏதும் சாதிக்கும????
படம் வந்ததும்...
திரையரங்கை விட்டு செல்ல ...
ஓரிரு நாளிகைக்குள் அந்துடுமோ ????
உங்களைப் புரிந்து கொள்ளவே முடியல்லவா !!!!!!
நான் ஒரு புரியாத புதிர் என்னாலயே என்னைப் புரிஞ்சிக முடியல _*
உன்ங்களைப் புரிந்து கொள்ள முற்பட்டால்....
உங்களுக்கே உங்களால் புரிய முடியல்ல என்றால்....
புரிந்து கொள்ளக்கூடிய விடயத்தை.....
புரியும் படி புரிய வைக்க,,,....
யாரைப் புடிப்போம் என்பது புரியாமல் இருக்க......
புரியும் நபர்புரிய வைத்ததும்...
உங்களுக்கு புரிந்திடுமா ???
என்பது எனக்கு புரியாமல் இருக்கு சார்,,,,,
இப்போவாவது நான் புரியாமல் படும் ....
வேதனை உங்களுக்கு புரிந்ததா சார் ????
இல்லை அதுவும் புரிய வில்லையா சார் ?????
ஷப்சே இப்பவே கண்ணக்கட்டுதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நளனும் நந்தினியும் – திரையிட தயாராம்…!
நண்பன் wrote:.jaleelge wrote:நண்பன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:அந்துடுமோ என்ற பயம் உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் பாவம்பாjaleelge wrote:நண்பன் wrote:வெளியிடுவதற்கே ஒரு வருடமாகிட்டது !*jaleelge wrote:புதிய வரவு...
ஏதும் சாதிக்கும????
படம் வந்ததும்...
திரையரங்கை விட்டு செல்ல ...
ஓரிரு நாளிகைக்குள் அந்துடுமோ ????
உங்களைப் புரிந்து கொள்ளவே முடியல்லவா !!!!!!
நான் ஒரு புரியாத புதிர் என்னாலயே என்னைப் புரிஞ்சிக முடியல _*
உன்ங்களைப் புரிந்து கொள்ள முற்பட்டால்....
உங்களுக்கே உங்களால் புரிய முடியல்ல என்றால்....
புரிந்து கொள்ளக்கூடிய விடயத்தை.....
புரியும் படி புரிய வைக்க,,,....
யாரைப் புடிப்போம் என்பது புரியாமல் இருக்க......
புரியும் நபர்புரிய வைத்ததும்...
உங்களுக்கு புரிந்திடுமா ???
என்பது எனக்கு புரியாமல் இருக்கு சார்,,,,,
இப்போவாவது நான் புரியாமல் படும் ....
வேதனை உங்களுக்கு புரிந்ததா சார் ????
இல்லை அதுவும் புரிய வில்லையா சார் ?????
ஷப்சே இப்பவே கண்ணக்கட்டுதே
ஒன்று மட்டுமே எனக்கு புரிந்து விட்டது,,,,,
அதாவது...
சொல்லுவதற்க்கு எனக்கோ புரிய வில்லை பாஸ்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» நளனும் நந்தினியும்’...
» பூமியைக் கண்காணிக்க சீனாவும் தயாராம்..!
» ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட காவலன் தேர்வு
» சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை
» தியேட்டர் அதிபர்கள் திரையிட மறுப்பு: சிம்புவின் “ஒஸ்தி” படத்துக்கு சிக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|