சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?  Khan11

ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?

3 posters

Go down

ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?  Empty ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?

Post by ahmad78 Sat 21 Jun 2014 - 10:04

ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?
ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?  .0000
நடந்த சம்பவம் : டீ "க்கடையில் "பல்பு" வெடித்து ....டீமாஸ்டர் "நகம் " துண்டானது.
தினகரன் : டீ "க்கடையில் "பல்பு " வெடித்து...டீமாஸ்டர் "விரல் " துண்டானது. போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.......!!
தினத்தந்தி : டீ "க்கடையில் "பாய்லர் " வெடித்து...டீமாஸ்டர் "கை யே " துண்டானது. தாடிக்காரர்களின் சதியாக இருக்கலாம் என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தினமணி : டீ "க்கடையில் "பாய்லர் "வெடித்து... டீமாஸ்டர் கவலைக்கிடம்..இப்பவோ. அப்பவோ. னு இழுத்துக்கிட்டிருக்கு. இந்த நாச வேலைக்கு காரணமான தீவிரவாதி "ஜாகிர் உசேன் " யை போலீஸார் தேடிவருகிறார்கள்.
தினமலர் :  டீ "க்கடையில் சக்தி வாய்ந்த "பாம் " வெடித்ததில் டீமாஸ்டர் உட்பட இரண்டு பேர் பலி..! அதாவது...? செத்தேபோய்டாங்க. இந்த நாசவேலைக்கு காரணமான தீவிரவாதி ஜாகிர் உசேன் " பிடிபட்டான்.....? அவனிடம் விசாரணை செய்ததில் அவன் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. இவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட "தீப்பெட்டி "யில் ஒரு குச்சி குறைவாக உள்ளதால். அந்த குச்சியை வைத்துத்தான் "பாம் "யை பற்ற வைத்திருக்கிறான் என்று இவனை கைது செய்து இவன் கூட்டாளிகளை பிடிக்க. போலீஸார் தீவிர.வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அட பொறம்போக்குகளா. நடந்ததை நடந்தமாறி எழுதுங்கடா. ஏன்டா "பேனா "வை வெச்சு "பேய்க்கதை " எழுதுறீங்க.
சிறுபாண்மையினருக்கு எதிராக தொடர்ந்து விஷம பிரச்சாரம் செய்து வரும் விபச்சார ஊடகங்களான தின மலர், மாலை மலர், தினமணி,  தினத்தந்தி  ஆகிய செய்தித்தாள்களே வாங்குவதே இன்றே தவிருங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக.
இந்தியாவில் நான்கு சம்பங்கள்: முதலாவது காந்தி படுகொலை, இரண்டாவது சீக்கியர்கள் படுகொலை, மூன்றாவது பாபர் மசூதி இடிப்பு, நான்காவது குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு. இந்த சம்பவங்களையும், இதற்கு காரணமானவர்களையும், மனிதன்மை இருக்கும் வரை யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.
http://dinaex.blogspot.ae/2014/06/blog-post_14.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?  Empty Re: ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?

Post by கவிப்புயல் இனியவன் Sat 21 Jun 2014 - 10:29

உண்மை சிறுபான்மையை துன்புறுத்தும் ..தூண்டும் 
ஊடகங்கள் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?  Empty Re: ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?

Post by jaleelge Sat 21 Jun 2014 - 15:37

நானும் ஓர் ஊடடகக் காரன் ...

ஆனால் இதனை நகைப்புக்காக எழுதலாம்....

உண்மைக்கு உண்மைதான் ஊடகக் காரனின் பணி...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?  Empty Re: ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum