சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:11 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

நாட்டு மக்களுக்கு ராஜபக் ஷே அறிவுரை Khan11

நாட்டு மக்களுக்கு ராஜபக் ஷே அறிவுரை

Go down

நாட்டு மக்களுக்கு ராஜபக் ஷே அறிவுரை Empty நாட்டு மக்களுக்கு ராஜபக் ஷே அறிவுரை

Post by ராகவா Tue Jun 24, 2014 3:38 am

கொழும்பு:இலங்கையின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் தீயசக்திகளுக்கு யாரும் துணை போகக் கூடாது; நாட்டு மக்கள் யாரும், மத வேற்றுமை பாராட்டக் கூடாது, என, இலங்கை அதிபர், ராஜபக் ஷே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில், பெரும்பான்மை சமூகமாக, சிங்களர்கள் உள்ளனர். தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்த போதிலும், சிறுபான்மை சமூகங்களான அந்த இரு சமூகங்களுக்கு, சம உரிமை வழங்கப்படுவதில்லை.
அந்நாட்டின், இரண்டு கோடி மக்கள் தொகையில், முஸ்லிம்கள், 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படுவதாக, தவறாக நினைக்கும், புத்த துறவிகளைக் கொண்ட சிங்களர் அமைப்பு ஒன்று, முஸ்லிம்கள் மீது மோதல் போக்கு கொண்டிருந்தது.
கடந்த வாரம், அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பெருவெல, தர்கா டவுன், அலுத்கமா ஆகிய இடங்களில், சிங்களர் ஆதரவு புத்த துறவிகள் நடத்திய தாக்குதலில், நான்கு முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர்; ஏராளமான பொருட்கள், சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன. எனினும், நேற்று முன்தினம், முஸ்லிம்களின் நிறுவனம் ஒன்று எரிக்கப்பட்டது.
இந்நிலையில், சுதந்திரா கட்சியைச் சேர்ந்த அதிபர் ராஜபக் ஷே, படுல்லா என்ற இடத்தில், பொதுமக்கள் மத்தியில் நேற்று பேசியதாவது:நம்மை எந்த விதத்திலாவது வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கும்பல்களுக்கு, நாமே விலை போகக் கூடாது. நம் நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பாதகமான, மத வேற்றுமையை யாரும் பின்பற்றக் கூடாது; அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இலங்கையின் இரண்டாவது பெரிய சமுதாயமான தமிழர்கள், சம உரிமை கோரி, நீண்ட காலமாக போராடி வருகின்றனர். எனினும், இது வரை வழங்கப்படவில்லை. இதற்காக ஆயுதம் ஏந்தி, வன்முறை பாதையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய விடுதலைப் புலிகள், 2009ல் முற்றிலும் ஒடுக்கப்பட்டு விட்டனர்.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கள் நாட்டு மக்களுக்கு...
» பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு
» அச்சம், பீதியை நீக்கி நாட்டை அபிவிருத்தியில் நோக்கி செல்லும் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» நாட்டு, நாட்டு என்ற நமது நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum