சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !! Khan11

வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!

3 posters

Go down

வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !! Empty வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!

Post by rammalar Sun 29 Jun 2014 - 10:41

வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !! Ff41a-6564dd5dbf179726478b5a902698c360_crop_north
-
வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !! Ac0f4-alysia-montano-011

800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 5 முறை சாம்பியன்
பட்டம் வென்றவர் , அமெரிக்காவைச் சேர்ந்த
அலிசியா மொண்டானோ .
இவர் தற்போது 34 வது வார கர்பத்தில் உள்ளார் .
-
இந்த கர்ப்பத்துடன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்
பங்கேற்ற இவர் பந்தயத்தை 2 நிமிடம் 32 நொடிகளில்
கடந்து சாதனை படைத்தார் . போட்டியில் வெற்றி
பெற முடியாவிட்டாலும் தன்னுடைய துணிச்சலான
இந்த செயலால் மக்களின் மனதை வென்றார் .
இவர் முடிவு கோட்டை நெருங்கும் போது ரசிகர்களின்
கரகோஷம் விண்ணைப் பிளந்தது .
-
போட்டி முடிந்த பின் இவர் அளித்த பேட்டியில் ,
” நான் என் கர்ப்ப காலம் முழுவது ஓடிக் கொண்டு
இருக்கிறேன் . இது எனக்கு நன்றாக இருக்கிறது .
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது தாய்
மற்றும் சேயின் உடல் நலனை அதிகரிக்கும் “
என்றார் .
-
—————————————–
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !! Empty Re: வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!

Post by ahmad78 Sun 29 Jun 2014 - 13:26

ஆச்சர்யமான விஷயம்தான்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !! Empty Re: வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!

Post by ராகவா Sun 29 Jun 2014 - 13:35

படங்கள் தெரியவில்லை...ஆச்சரியமான செய்தி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !! Empty Re: வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum