சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Khan11

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

5 posters

Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by Nisha Tue 1 Jul 2014 - 18:37

இங்கே ஒரு பிரபலத்தின் பெயர் மறைந்திருக்கின்றது. அவர் யார் ?

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? 10421429_607658089341972_6961095708670108058_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 11:35

Nisha wrote:இங்கே ஒரு பிரபலத்தின் பெயர் மறைந்திருக்கின்றது. அவர் யார் ?

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? 10421429_607658089341972_6961095708670108058_n

யாரா இருக்கும்....?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 2 Jul 2014 - 11:37

காந்தம் தீ அறை கல் 

குளு குடுங்கப்பா


மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by Nisha Wed 2 Jul 2014 - 12:04

நேசமுடன் ஹாசிம் wrote:காந்தம் தீ அறை கல் 

குளு குடுங்கப்பா

இதுக்கு பேரு என்னவாம்? இதுதான் கோந்துப்பா.. குளுவுக்கு தமிழ் கோந்து கோந்து என ஒட்டிக்கும் பசை கொடுப்பதாம்.

காந்தம்..
தீ
அறைக்கு இன்னொரு சொல்
கல
கண்டு பிடிப்பவர்களுக்கு சுவிஸ் விமான டிக்கட் பரிசு. விசா அவங்களே எடுத்துக்கணும். எடுத்த பின் வந்தால் டிக்கட் பிரியாம். இதுக்கு ஸ்பான்சர் நண்பன் எனும் தும்பீ சாராம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by பானுஷபானா Wed 2 Jul 2014 - 12:43

காந்தியடிகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by Nisha Wed 2 Jul 2014 - 12:47

பாராட்டுகள் பானு.  ~/ 

பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*

கவலை வேண்டாம் பானு! அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by ராகவா Wed 2 Jul 2014 - 12:48

பானுஷபானா wrote:காந்தியடிகள்
Spoiler:
சரியான விடை போல தெரியுது.. *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by பானுஷபானா Wed 2 Jul 2014 - 12:53

Nisha wrote:பாராட்டுகள் பானு.  ~/ 

பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*

கவலை வேண்டாம் பானு!  அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..


பஸ்ல வரலாமா அதுக்கு பாஸ்போர்ட் கேக்க மாட்டாங்க தானே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by Nisha Wed 2 Jul 2014 - 12:56

இல்லையாம்!

கடல்கள்தாண்டும் போது மட்டும் கடலில் குதித்து நீந்தணுமாம். டீல் ஓக்கேயா மேடம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by பானுஷபானா Wed 2 Jul 2014 - 13:04

Nisha wrote:இல்லையாம்!

கடல்கள்தாண்டும் போது மட்டும் கடலில் குதித்து நீந்தணுமாம்.  டீல் ஓக்கேயா மேடம்!
பரவாயில்ல எனக்கு நீச்சல் தெரியுமே i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 13:04

Nisha wrote:பாராட்டுகள் பானு.  ~/ 

பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*

கவலை வேண்டாம் பானு!  அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..

இது வந்து திருட்டு ஆட்டம் நான் வரலப்பா விடை சரியா சொன்னது யாரு யாருக்கு என்ன கொடுத்துள்ளீர்கள் செல்லாது செல்லாது (_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 13:05

பானுஷபானா wrote:காந்தியடிகள்
வாழ்த்துக்கள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by ராகவா Wed 2 Jul 2014 - 13:05

பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லையாம்!

கடல்கள்தாண்டும் போது மட்டும் கடலில் குதித்து நீந்தணுமாம்.  டீல் ஓக்கேயா மேடம்!
பரவாயில்ல எனக்கு நீச்சல் தெரியுமே i* 
தண்ணி இல்லாமதானே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by பானுஷபானா Wed 2 Jul 2014 - 13:06

நண்பன் wrote:
பானுஷபானா wrote:காந்தியடிகள்
வாழ்த்துக்கள் அக்கா

நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by Nisha Wed 2 Jul 2014 - 13:17

நண்பன் wrote:
Nisha wrote:பாராட்டுகள் பானு.  ~/ 

பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*

கவலை வேண்டாம் பானு!  அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..

இது வந்து திருட்டு ஆட்டம் நான் வரலப்பா விடை சரியா சொன்னது யாரு யாருக்கு என்ன கொடுத்துள்ளீர்கள் செல்லாது செல்லாது (_ 

விடை சரியாக சொன்னது பானுதான்! வேற யார் சொன்னாங்களாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 13:21

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:பாராட்டுகள் பானு.  ~/ 

பானு வுக்கு விமான டிக்கட் எடுத்து தரவேண்டும் என்றுதான் தும்பீ சார் இந்த திரிக்கு வரவில்லையோ...! _*

கவலை வேண்டாம் பானு!  அவரிடம் இருக்கும் பஸ் டிக்கட்டாவது வாங்கி தருவேன். நீங்கள் பஸ் எடுத்தாவது சுவிஸ் வரலாம்ம்மா..

இது வந்து திருட்டு ஆட்டம் நான் வரலப்பா விடை சரியா சொன்னது யாரு யாருக்கு என்ன கொடுத்துள்ளீர்கள் செல்லாது செல்லாது (_ 

விடை  சரியாக சொன்னது பானுதான்!  வேற யார் சொன்னாங்களாம்.  
விடை சொன்னவங்களுக்கு மதிப்பீடு கூட வில்லை அதான் சும்மா கிட்டினேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by Nisha Wed 2 Jul 2014 - 13:27

அது ஏற்கனவே ஹாசிமுக்கு கொடுத்தாச்சு. அவர் க்ளுக்களை சரியாக உகித்திருந்தார் தானே.. இன்னும் கொஞ்சம் அறையை அடியாக்கி இருந்தால் விடையே வந்திருக்கும்.

அவர் சிந்தனைக்கு மதிப்பீடு கொடுத்த பின் தான் முழுதாக விடை வந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன? Empty Re: மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum