சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Khan11

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

2 posters

Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 4 Jul 2014 - 13:04

இதுவரை எத்தனையோ பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி படித்திருப்போம். ஆனால் மனித உடலைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இரத்தம், தசை, நரம்பு, எலும்பு போன்றவற்றால் ஆன மனித உடலைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவை அனைத்தும் உண்மையிலேயே அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

மூளை 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372217-1-healthybrain

மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை

---------------------------------

முடி வளர்ச்சி 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372222-2-shaving

உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.

------------------------
நடுவிரல் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372230-3-nail

மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 4 Jul 2014 - 13:06

இரைப்பை அமிலம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372236-4-gastrointestinal

இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.
-----------------------------------
இதயத்துடிப்பு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372241-5-heartbeat

ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.
------------------------------
கண் சிமிட்டல் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372247-6-eyetwitching

ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்ககளை சிமிட்டுவார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 4 Jul 2014 - 13:08

எடை குறைப்பு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372254-7-exercise

பெண்களை விட, ஆண்கள் தங்களது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைப்பார்கள். அதிலும் ஆண்கள் ஒரு நாளைக்கு 50 கலோரிகளை குறைப்பார்கள்.
------------------------------
விக்கல் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372260-8-hiccup

பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.

------------------------
கைவிரல் நகங்கள் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372267-9-nails

கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 4 Jul 2014 - 13:11

இரத்தம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372274-10-bloodcells

ஆண்களின் உடலில் 6.8 லிட்டர் இரத்தம் இருக்கும். பெண்களின் உடலில் 5 லிட்டர் இரத்தம் மட்டுமே இருக்கும்.
-----------------------------
செல் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372280-11-sperm

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.
---------------------------
எச்சில் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372285-12-drool

மனிதனின் வாழ்நாளில், வாயில் சுரக்கப்படும் எச்சிலானது 2 நீச்சல் குளங்களை நிரப்பும் அளவில் உற்பத்தியாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 4 Jul 2014 - 13:13

நீல நிற கண் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372292-13-baby

குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.
---------------------------
ஆணுறுப்பு எழுச்சி 


மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372298-14-sleep

ஆண்களுக்கு தூக்கத்தின் போது மணிக்கு ஒரு முறை செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு ஆணுறுப்பானது எழுச்சி பெறுகிறது. இதற்குக் காரணம், இரத்த ஓட்டமும், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியும் இணைவது தான். இதன் காரணமாக தூக்கத்தின் போதும் கூட ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி ஏற்பட்டு உபாதையைக் கொடுக்கும். இதனால் தான் பலருக்கு தூக்கத்தின் போது விந்தணு வெளிப்படுகிறது.

--------------------------
காது 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372304-15-ear

ஒருவர் நன்கு வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 4 Jul 2014 - 13:15

உயரம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372311-16-couplee

முக்கியமாக மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.
--------------------------
வலிமையான தசை 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372316-17-tougue

உடலிலேயே வலிமையான தசை என்றால் அது நாக்கு தான்.
--------------------------
கடினமான எலும்பு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372323-18-tooth-pain-home-remedies

மனித உடலிலேயே கடினமான எலும்பு தாடை எலும்பு தான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 4 Jul 2014 - 13:18

பிறக்கும் போது தெரியும் நிறம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372328-19-0baby

பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.
----------------------
கார்னியா/விழி வெண்படலம் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372334-20-eyes

உடலிலேயே இரத்த ஓட்டம் இல்லாத பகுதி தான் கார்னியா. இந்த கார்னியாவானது தனக்கு வேண்டிய ஆக்ஸிஜனை காற்றின் மூலம் பெற்றுக் கொள்கிறது.

---------------------------------
உணவு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372339-21-water

மனிதனால் 20 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழ முடியும். ஆனால் 2 நாட்கள் கூட நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 4 Jul 2014 - 13:20

கண்கள் 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372345-22-eyes

அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.
-------------------------------
எலும்புக்கூடு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372352-23-bone

நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.
--------------------
ரேகைகள், வாசனை 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372358-24-arthritis-in-hands

ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 4 Jul 2014 - 13:22

கெட்ட கனவு 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372363-25-sleep

இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.
---------------------
மூக்கு மற்றும் காது 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372369-26-nose

ஒருவர் வளர வளர அவரது மூக்கு மற்றும் காது வளர்ச்சி அடையும். ஆனால் கண்கள் ஒரே அளவில் தான் இருக்கும்.
-------------------------
முடி 
மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  03-1404372375-27-healthyhair

ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியாது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.

http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by ராகவா Fri 4 Jul 2014 - 19:28

மிகவும் நன்றி அஹமத் அண்ணா...
நிறைய சுவாரசியமான தகவல்கள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!  Empty Re: மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum